Word |
English & Tamil Meaning |
---|---|
சித்திரைச்சுழி | cittirai-c-cuḻi, n.1 <>id. +. Wind-storm occurring in April; சித்திரை மாதத்துச் சுழல்காற்று. Loc. |
சித்திரைச்சுழியன் | cittirai-c-cuḻiyaṉ, n. See சித்திரைச்சுழி. . 2. Mischievous urchin; |
சித்திரையன்நெல் | cittiraiyaṉ-nel, n. A kind of paddy; நெல்வகை. (A.) |
சித்திரோடாவி | cittirōṭāvi, n. <>சித்திரம்1 + ஓடாவி. Sculptor, artisan who carves images, statues, etc.; கல்லில் விக்கிரகம் முதலியன செய்யும் சிற்பி. (J.) |
சித்திலிகை | cittilikai, n. of. citrikā. Printed or painted cloth; அச்சடிச்சீலை. (w.) |
சித்திவிநாயகன் | citti-vināyakaṉ, n. <>siddhi +. A manifestation in Gaṇēša ; கணபதி |
சித்தின்பம் | cittiṉpam, n. <>சித்து1 + இன்பம். Perfect bliss, as the result of true knowledge; ஞானத்தால் விளையும் பேரின்பம். நித்தியானந்தமாகிய சித்தின்பம் (சி. போ. பா. 6, 2, பக். 330). |
சித்தினி | cittiṉi n. <>citriṇī. (Erot.) Woman of the class inferior only to patumiṉi, one of four peṇ, q.v.; நால்வகைப் பெண்களுள் பதுமினிகைக்கு அடுத்த தரத்தவள். (கொக்கோ, 1, 7, 10.) |
சித்து 1 | cittu, n. <>cit. 1. Intellect, intelligence; அறிவு. சித்தென வருமறைச் சிரத்திற் றேறிய (கம்பரா. இரணியன். 60). 2. Intelligent being; 3. Soul; |
சித்து 2 | cittu, n. <>siddhi. 1. Supernatural power. சித்தி, 2. 2. Magic; 3. A constituent theme of kalampakam appearing to be a magician's brag but really signifying ordinary things; 4. Sacrifice; 5. Success; 6. A masquerade dance; |
சித்து 3 | cittu, n. <>U. citti. [K. cittu.] Blot, erasure; எழுத்தடிப்பு. (C. G.) |
சித்து 4 | cittu, n. <>சிற்றாள். Assisting hand of a bricklayer, dist. fr. kottu; கொத்தனுக்கு உதவி செய்யும் சிற்றாள் Loc. |
சித்துக்காரன் | cittu-k-kāraṉ, n. <>சித்து2 +. Magician; சாலவித்தை கற்றவன். |
சித்துடு 1 | cittuṭu, n. Croton. See நேர்வாளம். (L.) . |
சித்துடு 2 | cittuṭu, n. prob. šabda-da. Laburnum-leaved rattlewort. See கிலுகிலுப்பை. (மலை.) . |
சித்துநகல் | cittu-nakal, n. <>U. citti + U. naql. Rough copy; நகற் பிரதி. (C. G. 103.) |
சித்துநீர் | cittu-nīr, n. <>siddhi +. Mercury; இரசம். சீருணஞ் சித்துநீர் செறிந்த தொத்தும் (ஞானா. 45, 13). |
சித்துப்பற - த்தல் | cittu-p-paṟa-, v. intr. <>id. +. (w.) 1. To fly or pass through sky, as a siddha; ஆகாசமனஞ்செய்தல். 2. To disappear suddenly, spoken of a person in contempt or surprise; 3. To be supercilious, to assume airs, to carry oneself proudly; |
சித்துப்பொருள் | cittu-p-poruḷ, n. <>சித்து1 +. Intelligent, sentient being, opp. to caṭa-p-poruḷ; அறிவுடைப்பொருள்; |
சித்துரு | citturu, n. <>id. + உரு3. God, as the embodiment of intelligence; [அறிவு வடிவானவன்.] கடவுள். மெய்ச்சித்துரு வென்றறி (காஞ்சிப்பு. வயிர. 9). |
சித்துரூபம் | cittu-rūpam, n. id. +. Croton. See நேர்வாளம். (மலை.) . |
சித்துவித்தை | cittu-vittai, n. <>சித்து2 +. Magic, jugglery, miracle; மாயவித்தை. |
சித்துவிளையாடு - தல் | cittu-viḷaiyāṭu-, v. intr. id. +. 1. To exhibit supernatural powers; சித்திகள் செய்தல். 2. To perform magic; |
சித்துஷறா | cittu-ṣaṟā, n. <>U. citti +. Note or memorandum of corrections; பிழை திருத்தக்குறிப்பு. (C. G.) |
சித்தேரி | cittēri, n. <>சிறு + ஏரி. A small tank; சிறிய நீர்நிலை. Loc. |
சித்தை 1 | cittai, n. <>T. sidde. 1. Leather case for ghee or oil; எண்ணெய்த்துருத்தி. (w.) 2. Tin can for oil; |
சித்தை 2 | cittai, n. <>Siddhā. Pārvatī; பார்வதி. (சிவரக. தாருக. 30.) |
சிதகம் | citakam, n. cf. caṭaka. Weaver-bird. See தூக்கணாங்குருவி. (பிங்.) . |
சிதகன் | citakaṉ, n. <>sitaka. See சிதன். (w.) . |
சிதகு - தல் | citaku-, 5 v. tr. 1. To strip off, rub or draw gently; உருவுதல். (பிங்.) 2.To erase, strike off; |
சிதகு | citaku, n. <>சிதகு-. Fault; குற்றம். தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல் (திவ். பெரியாழ் 4, 9, 2). |