Word |
English & Tamil Meaning |
---|---|
சிதர் 3 | citar, n. <>சிதர்1-. 1. Rain drop; மழைத்துளி. தன்சிதர் கலாவப் பெய்யினும் (புறநா.105, 3). 2. Pollen of flowers; 3. Powder; 4. Cloth; 5. Rag; 6. Rope-loop for suspending pots; 7. Bee, beetle; 8. Gentleness, softness; 9. Spilling, shedding; 10. A kind of kingfisher; |
சிதர்வை | citarvai, n. <>id. Cloth worn out or reduced to rag; நைந்து அற்றுப்போன சீரை. பாசி யன்ன சிதர்வை நீக்கி. (பெரும்பாண். 468). |
சிதரம் | citaram, n. <>id. 1. Rain drop; மழைத்துளி. (பிங்.) 2. Rope-loop for suspending pots; |
சிதரல் | citaral , n. <>id. Splashing, be-spattering; சிதறுகை. சிதரற் பெரும்பெயல் (மதுரைக். 244). |
சிதல் | cital, n. <>id. [T. ceda, K. gedalu, M. cital.] 1. Termite; கறையான். சிதல் மண்டிற்றாயினும் (நாலடி, 147). 2. Flying white ant; |
சிதலை | citalai, n. <>id. 1. See சிதல், 1. நுண்பல சிதலை (புறநா. 51, 9). 2. cf. šithila. Small piece of cloth, rag; 3. Disease; |
சிதவல் | citaval, n. <>சிதை-. cf. chid. 1. Strip of cloth; சீலைத்துணி. தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவ்லர் (குறுந்.146). 2. Rag, torn piece of cloth; 3. Torn piece; 4. Cutting off, cropping; 5.Flag of a car or chariot; 6. Running sore ; |
சிதவலிப்பு | cita-valippu, n. <>citta +. Firmness of mind; மனவுறுதி. சிதவலிப் பீவார் (சிறுபஞ். 64). |
சிதள் | citaḷ, n. <>செதிள். 1. Fish-scales; மீன்செதிகள். (யாழ். அக.) 2. Scab of a sore; 3. cf. சிதர்2-. Small bit of bone, chip, splinter; |
சிதறடி - த்தல் | citaṟaṭi-, v. tr. <>சிதறு-+. (w.) 1. To scatter, disperse; கலங்கச்செய்தல். 2. To put to rout; |
சிதறவடி - த்தல் | citaṟa-v-aṭi, v. tr. See சிதறடி-. . |
சிதறி | citaṟi, n. perh. சிதறு-. 1. Rain; மழை. (திவா.) 2. See பாதிரி. (மலை.) |
சிதறு - தல் | citaṟu-, 5 v. tr. [K. kedaṟu.] 1. To disperse, scatter, as grain; இறைத்தல். செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி (திருமுரு. 231). 2. To give liberally, bountifully; 1. To be shed, strewn, scattered, as a flock; to disperse,as a company; 2. To squandered, wasted; 3. To prove fruitless, become unprofitable; |
சிதறுமணி | citaṟu-maṇi, n. <>சிதறு-+. Grains that fall scattered on the threshing-floor, while threshing, dist. fr. cintumaṇi; நெற்களத்திற் கதிரையடிக்கும்போது தெறித்துவிழுந்த தானியம். Loc. |
சிதன் 1 | citaṉ, n. <>sita. The planet šukra, as white; [வெண்மையானவன்] சுக்கிரன். (பிங்.) |
சிதன் 2 | citaṉ, n. prob. cakita. Timid man; அச்சமுள்ளோன். (பிங்.) |
சிதனம் | citaṉam, n. A very small plant. See கோடகசாலை. (மலை.) . |
சிதாகாசம் | cit-ākācam, n. <>cit+ā-kāša. Region of pure intelligence; ஞானவெளி. (யாழ். அக) |
சிதாம்புசம் | citāmpucam, n. <>sita + ambu-ja. White lotus; வெண்டாமரை. (மலை.) |
சிதாம்போசம் | citāmpōcam, n. <>id. + ambhō-ja. See சிதாம்புசம். (மலை.) . |
சிதார் | citār, n. <>சிதர். 1. Cloth, rag; சீலை. பாறிய சிதாரேன் (புறநா. 150). 2. Thin bark of certain trees, used as clothing; |
சிதாரம் | citāram, n. <>சிதார். Flag of a car or chariot; தேர்க்கொடி. (யாழ். அக.) |
சிதாரி | citāri, n. prob. šītāri. Incense; தூபமிடும் பண்டம். (I. M. P. Tj. 55.) |
சிதிரி | citiri, n. Trumpet-flower. See பாதிரி. (மலை.) . |
சிதிலம் | citilam, n. <>šithila. Crumbling, decaying; சிதைவு. (w.) |
சிதுமலர் | citumalar, n. of. šaittāvarī. Climbing asparagus. See தண்ணீர்விட்டான். (மலை.) . |
சிதுரம் | cituram, n. cf. chidura. Croton. See நேர்வாளம். (மலை.) . |
சிதேக்கதிரம் | citē-k-katiram, n. <>sita + khadira. Egg-fruited ebony. See வெள்ளைக் கருங்காலி. (மலை.) . |