Word |
English & Tamil Meaning |
---|---|
சிந்து 4 | cintu, n. cf. செந்து. [M. cintu.] (Mus.) Musical note; பண். சிந்தொக்குஞ் சொல்லினார் (கம்பரா. இராவணன்சோகப். 38) |
சிந்து 5 | cintu, n. prob. Mhr. jheṇdā. Flag, banner; கொடி. தீமதலை சிந்தா (கந்தரந். 21). |
சிந்து 6 | cintu, n. Tuscan jasmine. See இருவாட்சி. (w.) . |
சிந்துக்காணி | cintu-k-kāṇi n. <>U. zindagānī. Goods, chattels movables; சங்கம சொத்து. (w.) |
சிந்துக்கொடி | cintu-k-koṭi, n. See சீந்தில். . |
சிந்துகம் | cintukam, n. <>sindhuka. Stalked leaflet chaste-tree. See நொச்சி. (மலை.) . |
சிந்துசாரம் | cintu-cāram, n. <>sindhu +. Sea-salt; கடலுப்பு. (w.) |
சிந்துப்பிழுக்கை | cintu-p-piḻukkai, n. A masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 14, உரை.) |
சிந்துபுட்பம் | cintu-puṭpam, n. <>sindhu +. Conch, as flower of the ocean; [கடலில் தோன்றும் பூ] சங்கு. (மூ. அ.) |
சிந்துமணி | cintu-maṇi, n. <>சிந்து1- +. Stray grains that lie strewn on the threshingfloor, dist. fr. citaṟumaṇi; களத்தில் உதிர்ந்து கிடக்குந் தானியம். Loc. |
சிந்துரக்கட்டி | cintura-k-kaṭṭi, n. <>sindūra +. Lump of lead ochre; செங்காவி. சந்தனக்குறையுந் சிந்துரக்கட்டியும் (சிலப். 25, 39) |
சிந்துரத்தம் | cintu-rattam, n. prob. sindhu + rasa. Salt; உப்பு. (மூ. அ.) |
சிந்துரதம் | cintu-ratam, n. <>id. +. Rocksalt; இந்துப்பு. (மூ. அ.) |
சிந்துரம் 1 | cinturam, n. <>sindūra. 1. See சிந்தூரம், 1, சிந்துரச் சேவடியானை (திருவாச.18, 5). 2. See சிந்தூரம்,3. சிந்துர மிலங்கத் தன்றிருநெற்றிமேல் (திவ். பெரியாழ்.3,4,6). 3. Round coloured mark put on the forehead, usually of saffron; |
சிந்துரம் 2 | cinturam, n. <>sindhura. Elephant; யானை. (சூடா.) கார்கொள் சிந்துரங் காயத்திடையிடைச் சோரி சோர்தர (கந்தபு. நகரழி. 61). |
சிந்துரம் 3 | cinturam, n. cf. cintidī. 1. Tamarind tree; புளியமரம். (சூடா.) 2. See சிந்தூரம், 6. |
சிந்துரி - த்தல் | cinturi-, 11 v. tr. <>sindūra. See சிந்தூரி-. (சங். அக.) . |
சிந்துரை | cinturai, n. <>சிந்துரம்2. Teyvayāṉai, consort of of Skanda, as brought up by Indra's white elephant; [இந்திரன் யானையால் வளர்க்கப்பட்டவள்] தெய்வயானை. சிந்துரைபாக (கந்தரந். 39). |
சிந்துவாரம் 1 | cintuvāram, n. <>sindhuvāra. 1. Stalked leaflet chaste-tree. See நொச்சி. (சூடா.) . 2. Three-leaved chaste-tree. See கருநொச்சி. வஞ்சி பித்திகஞ் சிந்துவாரம் (குறிஞ்சிப். 89). |
சிந்துவாரம் 2 | cintuvāram n. Bow; வில். (பிங்.) |
சிந்தூரத்திலகம் | cintūra-t-tilakam, n. <>சிந்தூரம்1 +. See சிந்தூரப்பொட்டு. தெறிக்குந்திவலை யழிக்குஞ் சிந்தூரத் திலகத்தையே (தனிப்பா. ii, 129, 327). . |
சிந்தூரப்பொட்டு | cintūra-p-poṭṭu, id. +. Vermilion mark on the forehead; குங்குமப்பொட்டு. (w.) |
சிந்தூரம் 1 | cintūram, n. <>sindūra. 1. Redness; சிவப்பு. (பிங்.) 2. Red umbrella; 3. Vermilion, red paint, red powder for tilka; 4. Red metallic oxide, precipitate of mercury, any chemical or metallic compound used medicinally; 5. Elephant's face, as spotted red; 6. Scarlet ixora. See வெட்சி. (திவா.) 7. Marking-nut tree. See சேங்கொட்டை. (மலை.) |
சிந்தூரம் 2 | cintūram, n. See சிந்துரம். (பிங்.) . |
சிந்தூரம் 3 | cintūram, n. See சிந்துரம். (பிங்.) . |
சிந்தூரம் 4 | cintūram, n. <>sindūrikā. Red lead, minium; செவ்வீயம். (w.) |
சிந்தூரம் 5 | cintūram, n. A kind of drum; பறைவகை. (பிங்.) |
சிந்தூரவைப்பு | cintūra-vaippu, n. <>sindūra +. Preparation of calcined powders; பஸ்மம் செய்கை. (யாழ். அக.) |
சிந்தூராகரம் | cintūrākaram, n. <>id. + ākara. A place in utaiyakiri where vermilion is believed to fall in cascades; உதயகிரியில் சிந்தூர அருவி வீழுமிடம். (சீவக.169, உரை.) |
சிந்தூரி - த்தல் | cintūri-, 11 v. tr. <>id. To calcine, prepare powders of metals or minerals by the agency of fire; உலோகங்களைச் சிந்தூரமாக்குதல். சுருக்குக் கொடுத்ததைச் சிந்தூரித்து (பணவிடு. 230) |
சிந்தை | cintai, n. <>cintā. 1. Mind, intellect; மனம். சிந்தையாலுஞ் சொல்லாலும் (திவ்.திருவாய். 6, 5, 11). 2. Knowledge; 3. Thought, idea, intention; 4. Meditation, contemplation; 5. Solicitude, care; |