Word |
English & Tamil Meaning |
---|---|
சிம்டா | cimṭā, n. See சிமிட்டா. (w.) . |
சிம்பத்தை | cimpattai, n. cf. சிமந்தூரி Species of desmodium. See சிறுபுள்ளடி. (மலை.) . |
சிம்பதை | cimpatai, n. See சிம்பத்தை. (மலை.) . |
சிம்பல் 1 | cimpal, n. <>சிம்பு2-. Sounding; ஒலிக்கை. (யாழ். அக.) |
சிம்பல் 2 | cimpal n. <>சிம்பு1-. Frisking about; துள்ளுகை. Colloq. |
சிம்பல் 3 | cimpal n. <>சிம்பு4. Splinter, grain of boards, rough nap on the surface of coarse cloth or of paper; சிம்பு. (யாழ். அக.) |
சிம்பல்சிலும்பல் | cimpal-cilumpal, n. <>சிம்பல்3 +. Tatters, shreds; கந்தை. (w.) |
சிம்பி | cimpi, n. <>id. Piece of a plantain leaf; வாழையிலைத்துண்டு. Loc. |
சிம்பிலி | cimpili, n. Comestibles made of ragi flour mixed with jaggery and coconut; சர்க்கரையும் தேங்காயும் கேழ்வரகும் மாவுஞ் சேர்த்துப்பண்ணின பிட்டு. Loc. |
சிம்பிளி - த்தல் | cimpiḷi-, 11 v, intr. See சிம்புளி-. (w.) . |
சிம்பிளிபொன் | cimpiḷi-poṉ, n. <>E. symblepharon. A disease of the eye-lids characterised by the adhesion of the eye-lids to the eye-balls; கண்ணிமையும் கருவிழியும் ஒட்டிக் கொள்வதால் ஏற்படும் கண்ணோய். (இங். வை.) |
சிம்பு 1 - தல் | cimpu-, 5 v. cf. விசும்பு-. intr. 1. To frisk about; துள்ளுதல். மாடு சிம்புகிறது. Loc. 2. To be restive, to show signs of anger; 1. To pull hard; 2. To gather together; 3. To rub well; |
சிம்பு 2 - தல் | cimpu-, 5 v. intr. prob. சிலம்பு-. To sound, make noise. ஒலித்தல். (w.) |
சிம்பு 3 | cimpu n. <>சிம்பு1-. Pull; சுண்டியிழுக்கை. ஒரு சிம்புச் சிம்பினான். Vul. |
சிம்பு 4 | cimpu, n. perh. சிதம்பு-. [T. cimpi.] 1. [M. cimbu.] Small splinter or fibre rising on a smooth surface of wood or metal; சிராய். 2. Chip, strip, flake from beaten iron; any small mass breaking off in flakes, in scales or in chips; 3. Fibre, frayed ends of a worn cord; 4. [M. cimbu.] Bamboo splits; 5. Twig, young stalk; 6. Fault, defect; |
சிம்புகட்டு - தல் | cimpu-kaṭṭu-, v. intr. <>சிம்பு1. To bandage fractured limbs with splints; ஒடிந்த உறுப்புக்குப் பத்தைவைத்துக் கட்டுதல். Loc. |
சிம்புதெறி - த்தல் | cimpu-teṟi-, v.intr. id. +. To splinter, break into small flakes; சிராயாதல். (w.) |
சிம்புபற - த்தல் | cimpu-paṟa-, v. intr. <>id. +. To rise into splinter or fibre; சிராய் கிளம்புதல். Loc. |
சிம்புரி | cimpuri, n. [K. simbi.] Coil of straw used for keeping steady a vessel, load, etc., as on the ground or head; கலம் அசையாதபடி அதன்கீழிடும் புரிமணை சும்மாடு முதலியன. (w.) |
சிம்புவிடு - தல் | cimpu-viṭu, v. intr. <>சிம்பு4 +. To shoot forth tender leaves; மரக்கன்று தளிர்த்தல். (w.) |
சிம்புவெடி - த்தல் | cimpu-veṭi-, v. intr. <>id. +. See சிம்புவிடு-. (w.) . |
சிம்புள் | cimpuḷ, n. prob. simha + புள். A fabulous eight-legged bird. See சரபம். பறந்து செல் சிம்புள் பையென வைத்தலும் (பெருங். இலாவாண. 11, 65). . |
சிம்புளானோன் | cimpuḷ-āṉōṉ, n. <>சிம்புள் +. Vīrabhadra, as one who assumed the form of cimpuḷ; [சரபவடிவ மெடுத்தவன்] வீரபத்திரன். (பிங்.) |
சிம்புளி - த்தல் | cimpuḷi-, 11 v. intr. [M. cimpuka.] To close or shut the eyes, as in joy, terror, etc.; கண்ணை மூடிக்கொள்ளுதல். சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து (தேவா. 195. 1). |
சிம்புளி 1 | cimpuḷi, n. perh. செம்பு + உள் (மை). Red cloth; செவ்வாடை. (பிங்.) |
சிம்புளி 2 | cimpuḷi, n. <>சிம்பு4 +. Woollen cloth, blanket; கம்பளி. (w.) |
சிம்புறுகண் | cimpuṟu-kaṇ, n. <>id. + உற- +. A disease of the conjunctiva which causes it to become scaly; கண்ணிற் படலம் உரிவதாகிய நோய்வகை. (w.) |
சிம்பை | cimpai, n. <>šimbā. Field-bean. See அவரை. (சூடா.) . |
சிம்மதம் | cimmatam, n. <>jihma-ga. Snake; பாம்பு. (சது.) |
சிம்மநகம் | cimma-nakam, n. <>simha + nakha. (Nāṭya.) A hand-pose in dancing; அபிநயக்கைவகை. (சங். அக.) |
சிம்மம் | cimmam, n. <>simha. 1. Lion. See சிங்கம். . 2. Leo, fifth sign of the zodiac; 3. The fifth month. See ஆவணி. |