Word |
English & Tamil Meaning |
---|---|
சிமிட்டுவேலை 1 | cimiṭṭu-vēlai, n. <>id. +. 1. Scamped, dishonest work; கள்ளவேலை. Loc. 2. Curious piece of workmanship, dexterous workmanship; |
சிமிட்டுவேலை 2 | cimiṭṭu-vēlai, n. <>சிமிட்டி2 +. Cement work; சிமிட்டிச்சுண்ணாம்பினாற் செய்த வேலை. |
சிமிண்டு 1 - தல் | cimiṇṭu-, 5 v. tr. To tickle, pluck, pinch, prod; நிமிண்டுதல். கக்கத்திற் சிமிண்டுகிற கை நமனல்லவோ. (யாழ். அக.) |
சிமிண்டு 2 - தல் | cimiṇṭu-, 5 v. tr. See சிமிட்டு-. Loc. . |
சிமிண்டு 3 | cimiṇṭu, n. perh. சிமிண்டு1-. Stick, post; தடி. (w.) |
சிமிலம் | cimilam, n. cf. šaila. Hill, mountain; மலை. (பிங்.) |
சிமிலி 1 | cimili, n. 1.Rope-loop for suspending pots; உறி. பல்புரிச் சிமிலி நாற்றி (மதுரைக். 483). 2. Hair-tuft of men; 3. [M. cimili.] Cricket; 4. Boat; |
சிமிலி 2 | cimili, n. prob. šālmalī. Javanese wool plant. See பூளைச்செடி. (மலை.) . |
சிமிலி 3 | cimili, n. <>T. cimmili. Sesamum powder mixed with jaggery; வெல்லங்கலந்த எள்ளின் பொடி. Loc. |
சிமிலியுண்டை | cimili-y-uṇṭai, n. <>சிமிலி3 +. A sweetmeat made of fried sesamum seeds with scrapings of coconut kernel and sugar; சர்க்கரை தேங்காய் முதலியவை சேர்த்துச் செய்யும் எள்ளுருண்டைப் பணியாரம். Loc. |
சிமிழ் 1 - த்தல் | cimiḻ-, 11 v. <>இமிழ்2-. tr. 1. To tie bind; கட்டுதல். (பிங்.) பாசப் பிணிப்பினாற் சிமிழ்ப்புண்டு (பிரபோத. 5, 5). 2. To entrap, catch; |
சிமிழ் 2 | cimiḻ-, v. tr. prob. šmīl. To wink, blink; கண்கொட்டுதல். (பிங்.) |
சிமிழ் 3 | cimiḻ, n. perh. சிமிழ்1-. 1. Small round jewel box, small casket; செப்பு. தட்டானடித்த சிமிழ்போல் (தனிப்பா. ii, 160, 399). 2. of. திமில். Hump; |
சிமிழ்ப்பு | cimiḻppu, n. <>id. 1. Bondage, tie; பந்தம். காதலில் வருசிமிழ்ப்பனைத்தும் (கூர்மபு. இந்திர. 30). |
சிமிளி 1 | cimiḷi, n. See சிமிலி. Loc. . |
சிமிளி 2 - த்தல் | cimili-, 11 v. tr. See சிமிழ்-. (w.) . |
சிமிளிப்பு | cimiḷippu, n. <>சிமிளி-. Winking of the eyes; கண்கொட்டுகை. (சங். அக.) |
சிமுக்கிடு - தல் | cimukkiṭu-, v. intr. perh. samjā +. [M. cimukku.] 1. To give alarm, utter a warning, used only in the negative; எச்சரிக்கை செய்தல். (w.) 2. To move; |
சிமுட்டி | cimuṭṭi, n. A small plant. See கீழாநெல்லி. (மலை.) . |
சிமை | cimai, n. perh. sīmā nom. sing. of sīman. 1. Summit of a mountain; மலையுச்சி. தோய்வருஞ் சிமைதொறும் (பரிபா. 7, 13). 2. Hairtuft; |
சிமையம் | cimaiyam, n. <>சிமை. 1. Top; உச்சி. நளிர்கொள் சிமைய விரவுமலர் வியன்கா (நெடுநல். 27). 2. See சிமை, 1. (பிங்.) 3. Peak; 4. Mountain, hill; |
சிய்யான் | ciyyāṉ, n. <>சீயன். Maternal grandfather; தாய்வழிப் பாட்டன். Loc. |
சியச்சினி | ciyacciṉi, n. <>šrīhastinā. Species of daemia. See வேலிப்பருத்தி. (மலை.) . |
சியத்தினி | ciyattiṉi, n. perh. id. Indian winter-cherry. See தக்காளி. (மலை.) . |
சியநாயகம் | ciya-nāyakam, n. A prepared arsenic; துத்தபாஷாணம். (w.) |
சியாலசாரமேயநியாயம் | ciyāla-cāramēya-niyāyam, n. <>syāla+sāramēya +. Illustration of the brother-in-law and the dog, used to denote the unfortunate result of thoughtless action, as on account of the two having the same name the brother-in-law is driven out when the dog is meant; மைத்துனற்கும் நாய்க்கும் பெயர் ஒன்றானப்பற்றி 'நாயை ஓட்டு' என்று கருத்துடன் கூற மைந்துனனை ஒட்டியதுபோல ஆராயாது செய்யும் நெறி. |
சியிருதம் | ciyirutam, n. cf. amrutā. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.) . |
சியேட்டம் | ciyēṭṭam, n. <>jyēṣṭha. Third lunar month; சாந்திரமாதத்துள் மூன்றாவது. |
சியேனம் | ciyēṉam, n. <>šyēna. 1. Kite, falcon; பருந்து. 2. A kind of kite-shaped military array; |
சிர - த்தல் | cira-, 11 v. tr. prob. šr. 1. To crush, grind; தேய்த்தல். (பிங்.) 2. To destroy; |
சிரக்கம்பம் | cira-k-kampam, n. <>širas +. Nod of the head as a sign of assent, admiration, etc.; அங்கீகாரம் முதலியவற்றின் அறிகுறியாகச் செய்யுந் தலையசைப்பு. |