Word |
English & Tamil Meaning |
---|---|
சிரக்கம்பனம் | cira-k-kampaṉam, n. <>id. +. See சிரக்கம்பம். . |
சிரக்கம்பிதம் | cira-k-kampitam, n. <>id. +. See சிரக்கம்பம். (யாழ். அக.) . |
சிரக்கொழி | cira-k-koḻi, n. See சிரக்கோழி. (w.) . |
சிரக்கோழி | cira-k-kōḻi, n. 1. Sweet flag. See வசம்பு. (மலை.) . 2. Common caper. See குழலாதொண்டை. (மலை.) |
சிரகம் 1 | cirakam, n. cf. karaka. 1. Water drop; திவலை. (திவா.) 2. Water-pot, ewer; |
சிரகம் 2 | cirakam, n. <>širas-ka. Helmet; தலைச்சீரா. (பிங்.) |
சிரங்காடு | ciraṅ-kaṭu, n. perh.cira +. Thick forest, impenetrable jungle; அடர்ந்த காடு. (w.) |
சிரங்காய் | ciraṅkāy, n. See சிறங்கை (w.) . |
சிரங்கு | ciraṅku, n. [M ciraṅṅu.] Eruption, pimple, itch; புண். |
சிரங்குகுத்து - தல் | ciraṅku-kuttu-, v. intr. <>சிரங்கு +. 1. To scratch open pimples with nails for relief from itching; புண்ணைக் குத்தி விடுதல். 2. To waste one's time; |
சிரங்கை | ciraṅkai, n. See சிறங்கை. (w.) . |
சிரச்சேதம் | cira-c-cētam, n. <>širas + chēda. Decapitation; தலையை வெட்டுகை. |
சிரசன் | ciracaṉ, n. A mineral poison; சீர் பந்தபாஷாணம். (மூ. அ.) |
சிரசாக்கினை | ciracākkiṉai, n. <>širas + ājā. Capital sentence; கொலைத்தண்டனை. (w.) |
சிரசாவகி - த்தல் | ciracā-vaki-, v. tr. <>širasā instr. sing. of širas +. Lit., to bear on one's head. To accept, as a command, etc., with respect; [தலையால் தாங்குதல்] மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளுதல். (யாழ். அக.) |
சிரசீவி | ciracīvi, n. See சிரஞ்சீவி. (யாழ். அக.) . |
சிரசு | ciracu, n. <>širas. Head; தலை. |
சிரசுதயம் | ciracutayam, n. <>id. + udaya. See சிரோதயம். (யாழ். அக.) . |
சிரசுவெட்டி | ciracu-veṭṭi, n. <>id. +. Executioner's axe; சிரச்சேதக்கருவி. (w.) |
சிரஞ்சீவி | cira-cīvi, n. <>ciram+jīvin. 1. Long-lived person; தீர்க்காயுளுடையவ-ன்-ள். 2. A term of blessing, prefixed to names of male persons either in speech or writing; 3. Crow; 4. Silk-cotton tree. See இலவு1. (இலக் அக.) 5. Sage Mārkkaṇṭēyaṉ; |
சிரஞ்சீவியர் | ciracīviyar, n. <>id. +. Persons blessed with immortality, seven in number, viz., Accuvattāmaṉ, Makāpali, Viyācaṉ, Aṉumāṉ, Vipīṣaṇaṉ Kirupācāriyaṉ, Paracurāmāṉ; நீடுழிகாலம் வாழ்ந்திருக்க வர்ம்பெற்றவர்களான அச்சுவத்தாமன், மகாபலி, வியாசன், அனுமான், விபீஷணன், கிருபாசாரியன், பரசுராமன் என்ற எழுவர். (W.) |
சிரட்டை | ciraṭṭai, n. [M. ciraṭṭa.] 1. Coconut shell; கொட்டாங்கச்சி. (யாழ். அக.) 2. Begging bowl, the hard shell of the coconut; |
சிரட்டைக்கைச்சி | ciraṭṭai-k-kaicci, n. <>சிரட்டை +. Half of coconut shell; கொட்டாங்கச்சி. (w.) |
சிரட்டைக்கையில் | ciraṭṭai-k-kaiyil, n. See சிரட்டைக்கைச்சி. (w.) . |
சிரணி | ciraṇi, n. cf. jīraṇa. Bishop's weed. See ஓமம். (மூ. அ.) . |
சிரத்தக்காளகம் | ciratakkāḷakam, n. Emetic-nut. See மருக்காரை. (மலை.) . |
சிரத்தகாழகம் | cirattakāḻakam, n. See சிரத்தக்காளகம். (w.) . |
சிரத்தவன் | cirattavaṉ, n. <>širas-stha. Leader, great person; தலைவன். இச்சிரத்தவ னுரைத் திறுக்கு மேல்வையில் (கம்பரா. உயுத். மந்திரப். 28). |
சிரத்தன் | cirattan, n. See சிரத்தவன். (சங். அக.) . |
சிரத்தியார் | cirattiyār, n. <>சிறுதாயார். Father's younger brother's wife; mother's younger sister; சிறிய தாயார். Tj. Brah. |
சிரத்து - தல் | cirattu-, 5 v. intr. & tr. See சிரற்று-. (w.) . |
சிரத்தை | cirattai, n. <>šraddhā. 1. Love, affection; அன்பு. பரவருஞ் சிரத்தையாரும் (கம்பரா. சூர்ப்பணகை. 52). 2. Faith, confidence; 3. (Vēdānta.) Implicit faith in scriptures and in the teachings of one's guru. one of camāti-caṭka-campattu, q.v.; 4. Earnestness; |
சிரதரம் | cira-taram, n. <>širas + dhara. Neck, as supporting the head, [தலையைத் தாங்குவது] கழுத்து. (உரி. நி.) |