Word |
English & Tamil Meaning |
---|---|
சிரஸ்தார் | cirastār, n. See சிரஸ்ததார். . |
சிராகம் | cirākam, n. cf. šrṅgāṭaka. Crossings, junction of many roads; பலதெருக் கூடுமிடம். (பிங்.) |
சிராங்கம் 1 | cirāṅkam, n. <>širas + aṅga. Head; சிரம். (w.) |
சிராங்கம் 2 | cirāṅkam, n. prob. sāṅga. Health, soundness of body; தேகசுகம். அவனுக்கு உடம்பு சிராங்கமாயிருக்கிறது. Loc. |
சிராங்கம் 3 | cirāṅkam, n. cf. சராங்கம்3. Absence of obstruction; தடையின்மை. Loc. |
சிராங்கு | cirāṅku, n. <>U. sar-hang. Boatswain, skipper of a small vessel, chief of a lascar crew; கப்பற்கண்காணி. |
சிராத்தம் | cirāttam, n. <>šrāddha. The ceremony of offering oblations of food and water to the manes; இறந்தோர்பொருட்டுச் செய்யுஞ் சடங்கு. சிராத்தஞ் செயற்கென (யசோதர. 3, 33). |
சிராப்பள்ளி | cirā-p-paḷḷi, n. <>Tri-širas +. Trichinopoly; திருச்சிராப்பள்ளி. சிராப்பள்ளிக் குன்றுடையானை (தேவா. 367, 1) |
சிராபரன் | cirā-paraṉ, n. <>širas + para. God, as the supreme Being Having his seat at tuvātacāntam; துவாதசாந்தத்தானத்திலிருக்கும் இறைவன். மனக்கோயிற் சிராபரன் (திருமந்.1760). |
சிராய் - த்தல் | cirāy-, 11 v. intr. To get scratched, as in the skin; உராய்ந்து ஊறுபடுதல். |
சிராய் 1 | cirāy, n. perh. sirā. (J.) 1. Splint, splinter, shivered chip of palmyra or other timber; மரச்சக்கை. 2. Fibres of palmyra timber; 3. Hard and indurated part in a bubo or cancer; |
சிராய் 2 | cirāy, n. <>U. Sharāi. Trousers; காற்சட்டை. |
சிராய்ப்பாக்கு | cirāy-p-pākku, n. Unripe areca-nut; முற்றாத பாக்கு. (w.) |
சிராய்ப்பீனசம் | cirāy-p-pīṉacam, n. <>širas +. An inflammatory disease with discharges from the nose in bean-like flakes; பீனசநோய்வகை. (w.) |
சிராய்விழு - தல் | cirāy-viḻu-, v. intr. prob. சிராய்2 +. To be fibrous, as blighted mangoes and other fruits; நார்ப்பழமாதல். (w.) |
சிராவகன் | cirāvakaṉ, n. <>šrāvaka. A Buddhist or Jaina lay disciple; பௌத்த சைனரில் இல்லறத்தான். |
சிராவணம் 1 | cirāvaṇam, n. <>šrāvaṇa. 1. Ceremony performed generally on the fullmoon day in the month of āvaṇi, when the study of the vēdas is commenced with the investiture of a new sacred thread; பெரும்பாலும் ஆவணிப்பூர்ணிமையன்று புதுப்பூணூல் தரித்தல் முதலிய பூர்வாங்கங்களுடன் வேதபாடந் தொடங்கும் சடங்கு. 2. Fifth lunar month roughly corresponding to āvaṉi; |
சிராவணம் 2 | cirāvaṇam, n. <>grāvan. Stone; கல். (சூடா.) |
சிராவணம் 3 | cirāvaṇam, n. [T. srāvaṇamu, K. šrāvaṇa.] Pincers; சாவணம். |
சிராவணி | cirāvaṇi, n. <>šrāvaṇī. A sacrifice performed on the full-moon day in the month of āvaṇi; ஆவணிப்பௌர்ணிமையில் நடத்தற்குரிய ஓர் யாகம். (திவா.) |
சிராவியம் | cirāviyam, n. <>šrāvya. That which is sweet or pleasing to the ear; கேட்டற்கு இனியது. அந்தப் பாடல் சிராவியமாயிருந்தது. (சங். அக.) |
சிரானந்தம் | cirāṉantam, n. <>cira + ā-nanda. Everlasting bliss; அழியாத இன்பம். சிரானந்தம் பூரித்து (திருமந். 2750). |
சிரி - த்தல் | ciri-, 11 v. [K. ciricu, M. ciri.] intr. 1. To laugh; நகைத்தல். சிரித்தது செங்கட்சீயம் (கம்பரா. இரணியன். 127). 2. To neigh, as a horse; 3. To blossom; 4. To ridicule; |
சிரி 1 | ciri, n. <>சிரி-. Laughter, smile; நகைப்பு. Loc. |
சிரி 2 | ciri, n. <>U. šēri. Land liable to assessment, dist. fr. iṉām; தீர்வைக்குட்பட்ட நிலம். (w.) |
சிரி 3 | ciri, n. cf. sr. (யாழ். ஆக.) 1. Arrow; அம்பு. 2. cf. šrī-garbha. Sword; 3. Murderer; 4. Locust; |
சிரிட்டம் | ciriṭṭam, n. cf. tirīṭa. The bark of the wood-apple tree; விளாம்பட்டை. (யாழ். அக.) |
சிரித்தபிழைப்பு | ciritta-piḻaippu, n. <>சிரி +. Contemptible, ridiculous life; பரிகசிக்கத் தக்க வாழ்க்கை. Colloq. |