Word |
English & Tamil Meaning |
---|---|
சிருட்டம் | ciruṭṭam, n. <>srṣṭa. A treatise on architecture; ஒரு சிற்பநூல். (இருசமய. சிற்பசாத். 3.) |
சிருட்டனை | ciruṭṭaṉai, n. See சிருஷ்டனை. Loc. . |
சிருட்டி - த்தல் | ciruṭṭi-, 11 v. tr. <>srṣṭi. To create. See சிருஷ்டி-. . |
சிருட்டி | ciruṭṭi, n. <>srṣṭi 1. Creation; படைப்பு. ஆதிசிருட்டியைச் சொல் (மச்சபு. ஆதிசிருட்டிப்.1). 2. (šaiva.) Function of creation or providing the souls with physical and mental organs and the necessary environment designed to enable the souls to attain salvation, one of paca-kiruttiyam, q.v.; 3. Creature, created things; 4. See சிருஷ்டனை,2,3. Colloq. |
சிருட்டியாளன் | ciruṭṭiyāḷaṉ, n. Soap; சவுக்காரம். (மூ. அ.) |
சிருணி | ciruṇi, n. <>srṇi. Elephant-goad; யானைத்தோட்டி 2. Foe, enemy; |
சிருணிகை | ciruṇikai, n. <>srṇikā. Saliva, spittle; சாளைவாய். (யாழ். அக.) |
சிருதரம் | cirutaram, n. <>srdara. Snake; பாம்பு. (யாழ். அக.) |
சிரும்பணம் | cirumpaṇam n. <>jrmbhaṇa. Yawning; கொட்டாவி விடுகை. (யாழ். அக.) |
சிரும்பிகை | cirumpikai, n. ,jrmbhikā. Yawn; கொட்டாவி. (யாழ். அக.) |
சிருஷ்டனை | ciruṣṭaṉai, n. <>srṣṭanā. 1. See சிருட்டி, 1. . 2. That which os concocted or fabricated, as a case, a document; 3. Concocting; |
சிருஷ்டி - த்தல் | ciruṣṭi-, 11 v. tr. <>srṣṭi. 1. To create, make, produce; படைத்தல். 2. To fabricate, as a document; |
சிருஷ்டி | ciruṣṭi, n. <>id. See சிருட்டி. . |
சிருஷ்டிகர் | ciruṣṭikar, n. <>id. See சிருஷ்டிகர்த்தா, 1. (w.) . |
சிருஷ்டிகர்த்தா | ciruṣṭi-karttā, n. <>id. +. 1. Creator; படைப்பவன். 2. Brahmā; |
சிரேசு | cirēcu, n. <>šrēyas. Wealth, prosperity; செல்வம். (யாழ். அக.) |
சிரேட்டம் | cirēṭṭam, n. See சிரேஷ்டம். (w.) . |
சிரேட்டன் | cirēṭṭaṉ, n. See சிரேஷ்டன். . |
சிரேட்டாதேவி | cirēṭṭā-tēvi, n. >jyēṣṭhā +. Goddess of misfortune, as the elder sister of Lakṣmī; [இலக்குமியின் மூத்த சகோதரி] மூதேவி. (யாழ். அக.) |
சிரேட்டி | cirēṭṭi, n. <>šrēṣṭhin. Member of the vaišya caste; வைசியன். (சூடா.) |
சிரேணி | cirēṇi, n. cf. šrēṇi. 1. Street, row of houses; தெரு. (பிங்.) 2. Herdsmen's street; 3. Line, row, series; |
சிரேணியம் | cirēṇiyam, n. <>id. See சிரேணி. (சங். அக.) . |
சிரேணியர் | cirēṇiyar, n. <>id. The eighteen servile castes; பதினெண் குடிமக்கள். (சங். அக.) |
சிரேயசு | cireyacu, n. <>šrēyas. 1. Good, welfare; நன்மை. (சங். அக.) 2. Renown; |
சிரேயாஞ்சர் | cirēyācar, n. <>šrēyāmsah. A Jaina Arhat, one of 24 t īrttāṅkarar, q.v.; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம். காப்பு. உரை) |
சிரேவணம் | cirēvaṇam, n. cf. šravaṇā. cf. சிரோணி. Common physic-nut. See காட்டாமணக்கு. (மலை.) . |
சிரேஷ்டபுத்திரன் | cirēṣṭa-puttiraṉ, n. <>jyēṣṭha +. Eldest son; மூத்த மகன். Loc. |
சிரேஷ்டம் | cirēṣṭam, n. <>šrēṣṭha. That which is most excellent, pre-eminent; தலை சிறந்தது. (w.) |
சிரேஷ்டன் | cirēṣṭaṉ, n. <>id. Most excellent person; தலைசிறந்தவன். |
சிரை - த்தல் | cirai-, 11 v. tr. ct. kṣur. [K. kere, M. cirekka.] 1. To shave; மயிர்கழித்தல். காம்பறத் தலைசிரைத்து (திவ். திருமாலை. 38); 2. To cut with a sickle; |
சிரை 1 | cirai, n. <>sirā. Nerve, tendon, vein, artery; நரம்பு. (திவா.) |
சிரை 2 | cirai, n. cf. cira. Monkey; குரங்கு (அக. நி.) |
சிரைதொழில் | cirai-toḻil, n. <>சிரை-+. 1. Shaving; சிரைக்கும் வேலை. (J.) 2. Unprofitable task; |
சிரையன் | ciraiyaṉ, n. <>id. Barber; நாவிதன். (பிங்.) |
சிரைவேலை | cirai-vēlai, n. <>id. +. See சிரைதொழில், 1. (J.) . |