Word |
English & Tamil Meaning |
---|---|
சிரோசம் | cirōcam, n. <>širō-ja. See சிரோருகம். (யாழ். அக.) . |
சிரோட்டம் | cirōṭṭam, n. prob. šrēṣṭhā. (மலை.) 1. Chebulic myrobalan See கடுக்காய். . 2. Emblic myrobalan. See நெல்லி. 3. Belleric myrobalan. See தான்றி. |
சிரோணி | cirōṇi, n. prob. šrāvaṇī. Common physic-nut. See காட்டாமணக்கு. (மலை.) . |
சிரோதயம் | cirōtayam, n. <>širas + udaya. Presentation of head in childbirth; பிரசவிக்கும் போது குழந்தையின் தலை வெளித்தோன்றுகை. Loc. |
சிரோதரம் | cirō-taram, n. <>id. + dhara. See சிரதரம். (யாழ். அக.) . |
சிரோந்தம் | cirōntam, n. <>id. + perh. anta. Hairiness; செறிமயிர்ப்பரப்பு. (திவா.) |
சிரோபத்தியம் | cirōpattiyam, n. cf. prapathyā. Chebulic myrobalan; கடுக்காய். (R.) |
சிரோபத்திரம் | cirōpattiram, n. cf. id. See சிரோபத்தியம். (சங். அக.) . |
சிரோமணி | cirō-maṇi, n. <>širas +maṇi. 1. Crest-gem, jewel worn on the head; தலைமணி. (யாழ். அக.) 2. Superior gem; 3. A person or thing of superior excellence; 4. A title honour conferred on pandits; |
சிரோமுட்டி | cirō-muṭṭi, n. <>id. +muṣṭi. Shooting an arrow downward; கீழ்நோக்கி அம்பெய்கை. (சீவக. 1680, உரை.) |
சிரோரத்தினம் | cirō-rattiṉam, n. ,id. + ratna. See சிரோமணி, 1. . |
சிரோருகம் | cirō-rukam, n. <>id. +ruha. Hair on the head; தலைமயிர். (பிங்.) |
சிரோவர்த்தனை | cirō-varttaṉai n. <>id. +. Top portion of civa-liṅkam; சிவலிங்கத்தின் சிரம். (s. I. I. II, 135.) |
சிரோவல்லி | cirō-valli, n. <>id. +. Peacock's crest; மயிலின் உச்சிக்கொண்டை. (யாழ். அக.) |
சிரோவிருத்தம் | cirō-viruttam, n. perh. id. + vrtta. Pepper. மிளகு. (மலை.) |
சிரோவேட்டம் | cirō-vēṭṭam, n. <>id. + vēṣṭa. Turban; தலைப்பாகை. (சங். அக.) |
சிரோவேஷ்டனப்பிராணாயாமம் | cirō-vēsṭaṉa-p-pirāṇāyāmam, n. <>id. +. Lit., pirāṇāyāmam done by touching the nose with hand taken round the head. Circumlocutory method, round-about way of doing a thing; [கையால் தலையைச்சுற்றி மூக்கைப்பிடித்துச் செய்யும் பிராணாயாமம்] நேர்வழியின்றிச் சுற்றுவழியால் தொழில் செய்கை. Brah. |
சிரோவேஷ்டனம் | cirō-vēsṭaṉam, n. <>id. +vēṣṭana. See சிரோவேட்டம். (w.) . |
சிரௌதம் | cirautam, n. <>šrauta. That which is ordained by Vēdas; வேதத்தில் விதிக்கப்பட்டது. (சங். அக.) |
சிரௌதி | cirauti, n. <>srautin. One who is proficient in vedic rites; வேதத்திற் கூறப்பட்ட கருமங்களில் வல்லவன். |
சில் 1 | cil, <>சின்-மை. cf. šithila. adj. 1. Some, few; சில. 2. Small, slight; 3. Fine; 1. Small piece, as of broken glass; potsherd; etc.; 2. Small patch of cloth; 3. Anything flat and round, as eye-glass, wheel; 4. Wheel, as of a car; 5. A kind of hair-ornament; 6. Flat round stone or seed of a sea-plant; |
சில் 2 | cil, n. Sound, noise; ஆரவாரம். (w.) |
சில்க்பந்தி | cilk-panti, n. <>U. silk-bandi. Adjustment in account of balances due; கணக்கில் வரவேண்டிய பாக்கியைச் செல்வைத்துக் கணக்குச் சரிப்படுத்துகை . (C. G.) |
சில்காற்று | cil-kāṟṟu, n. <>சில்1 +. Gentle south wind; தென்றல். சிலாற் றிசைக்கும் பல்புழை நல்லில் (மதுரைக். 358). |
சில்கு - தல் | cilku-, 5 v. intr. To become few, dwindle; சிலவாதல். பன்மலர் . . . கால்பொரச் சில்கி (அகநா. 17). |
சில்சொல் | cil-col, n. <>சில்1 +. Soft or gentle speech; மென்மொழி. சில்சொற் பெருந்தோண் மகளிரும் (திரிகடு. 47) |
சில்பதவுணவு | cil-pata-v-uṇavu, n. <>id. +. Salt, as an article used in small quantities for seasoning; [பக்குவப்படுத்துதற்குச் சிறிதளவாகக் கூட்டப்பெறும் உணவுப்பொருள்] உப்பு. சில்பதவுணவின் கொள்ளைச்சாற்றி (பெரும்பாண். 64). |
சில்பி | cilpi, n. A kind of sea-fish, Holacanthus imperator; கடல்மீன்வகை. |
சில்மிஷம் | cilmiṣam, n. Corr. . of சில் விஷமம் |
சில்மூக்கு | cil-mūkku, n. <>சில்லி2 +. 1. Epistaxis; மூக்கிலிருந்து இரத்தம் வடியும் ஒருவகை நோய். (M. L.) 2. See சில்லிமூக்கு, 1. |