Word |
English & Tamil Meaning |
---|---|
சிரிதம் | ciritam, n. cf. šrta. (Med.) Decoction or infusion; கஷாயம். (தைலவ. தைல. 42.) |
சிரிப்பாணி | cirippāṇi, n. <>சிரி-. Loc. 1. Excessive or irrepressible laughter; அடங்காச் சிரிப்பு. 2. Jest, fun; 3. Ridicule; |
சிரிப்பாணிப்படு - தல் | cirippāṇi-p-paṭu-, v. intr. <>சிரிப்பாணி +. Colloq. 1. To become a laughing stock; சிரிப்புக்கிடமாதல். 2. To suffer shame, degradation; |
சிரிப்பாய்ச்சிரி - த்தல் | cirippāy-c-ciri-, v. <>சிரிப்பு +. tr. To laugh at; இகழ்தல். Loc.-intr. 1. To be abundant and cheap, to be so common as to be despised; 2. To lead a despicable life; |
சிரிப்பு | cirippu, n. <>சிரி-. 1. Laughter; நகைப்பு. கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் (தேவா. 11,4). 2. Ridicule; 3. Neigh of horse; 4. Jest, fun; |
சிரிவயிண்ணவர் | ciri-vayiṇṇavar, n. <>šrīvaiṣṇava. Vaiṣṇavites. See ஸ்ரீவைஷ்ணவர். (T. A. S. II, 175.) . |
சிரீ | cirī, n. <>šrī. Lakṣhmī; இலக்குமி. (w.) |
சிரீடம் | cirīṭam, n. <>širīṣa. 1. Sirissa. See வாகை. (பிங்.) . 2. Crab's-eye. See குன்றி. (மலை.) |
சிரீதரன் | cirītaraṉ, n. <>šrī-dhara. Viṣṇu; திருமால். சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்த் தார் (திவ். இயற். நான்மு. 62). |
சிரீமுக | cirīmuka, n. <>šrī-mukha. The seventh year in the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் ஏழாவது. (சங். அக.) |
சிரீமுகம் | cirī-mukam, n. <>id. Letter or epistle from a great personage. See திருமுகம். (w.) . |
சிரீவற்சம் | cirīvaṟcam, n. <>šrī-vatsa. 1. Mark on Viṣṇu's breast. See ஸ்ரீவத்ஸம். . 2. Horse with five curl-marks on its breast, believed to be lucky; |
சிரு | ciru, n. Shoulder-joint ; தோட்பொருத்து. (யாழ். அக.) |
சிருக்கு | cirukku, n. <>sruk nom. sing. of sruc. Wooden ladle for pouring ghee on sacrificial fire; யாகத்தில் உபயோகிக்கும் நெய்த்துடுப்பு. கிஞ்சுகபத்திரமே கிட்டுந் சிருக்காக (தேவை. 175). |
சிருகாலன் | cirukālaṉ, n. <>srgāla. Jackal; நரி. (பிங்.) |
சிருங்கபஸ்பம் | ciruṅka-pasmam, n. <>šrṅga +. Medicinal powder, obtained by calcining deer's horn; மான்கொம்பாற் செய்யும் பஸ்மம். (சங். அக.) |
சிருங்கம் | ciruṅkam, n <>srṅga. 1. Horn of a quadruped; விலங்கின் கொம்பு. ஒருகலை முகச் சிருங்க முயர்தவன் (கம்பரா. திருவவ. 33). 2. Peak; 3. See சிருங்கவான். வடகடல் முதலாச் சிருங்கங்காறுங் குருவருடம் (கந்தபு. அண்டகோ.36). |
சிருங்கலம் | ciruṅkalam, n . See சிருங்கலை. (w.) . |
சிருங்கலை | ciruṅkalai, n. <>šrṅkhalā. 1. Chain or fetter; விலங்கு. (சூடா.) 2. Iron chain; 3. Encumbrance; |
சிருங்கவான் | ciruṅkavāṉ, n <>šrṅga-vān nom. sing. of sraṅga-vat. A mythical mountain believed to be one of the boundaries of the earth; பூமியின் எல்லையில் அமைந்த பர்வதங்களுள் ஒன்று. |
சிருங்கவேரம் | ciruṅkavēram, n. <>šrṅgavēra. 1. Ginger; இஞ்சி. (யாழ். அக.) 2. The capital of Kukaṉ, the friend of Rama; |
சிருங்காடகம் | ciruṅkāṭakam, n. <>šrṅgāṭaka. Junction where four roads meet, crossroads; நாற்சந்தி. (பிங்.) |
சிருங்காரநிலை | ciruṅkāra-nilai, n <>šrṅgāra +. (Puṟap.) Theme of a warrior's devoted wife embracing his corpse on the battle-field; இறந்துபட்ட வீரனது மார்பை அவன் மனைவி போர்க்களத்துத் தழுவுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 24.) |
சிருங்கி 1 | ciruṅki, n. <>šrṅgī. 1. An antidote for poison; விஷம்போக்கும் ஒருவகை மருந்து. தீற்றுதுஞ் சிருங்கி யென்பார் (சீவக. 1277). 2. Gold; |
சிருங்கி 2 | ciruṅki, n. <>šrṅgavēra. Dried ginger; சுக்கு. (சீவக. 1277, உரை.) |
சிருங்கேரிமடம் | ciruṅkēri-maṭam, n. The famous mutt of šaṅkarācārya at šrṅgēri, a town in Mysore State; மைசூர்ச் சீமையைச் சேர்ந்த சிருங்கேரியில் பிரபலம் பெற்றுள்ள சங்கராசாரியமடம் |
சிருச்சியம் | cirucciyam, n. <>srjya. That which is created; சிருட்டிக்கப்படுவது. (சங். அக.) |