Word |
English & Tamil Meaning |
---|---|
சில்லான் | cillāṉ, n. <>சில்1. 1. Small bloodsucker; ஓருவகைச் சிறிய ஒந்தி. (J.) 2. A small bird; 3. See சில்லான்குடுகுடு. (J.) 4. White ant; |
சில்லான்குடுகுடு | cillāṉ-kuṭu-kuṭu, n. <>சில்லான் + குடுகுடு onom. A boy's game. See பலின்சடுகுடு. (J.) . |
சில்லி 1 | cilli, n. <>jhila. Cricket. See சிள்வண்டு. சில்லி சில்லென் றெல்லறாத (திவ். பெரியதி. 1, 7, 9). . |
சில்லி 2 | cilli, n. <>இல்லி. [T. M. cilli, K. jilli.] Leak, hole, crack; ஓட்டை. |
சில்லி 3 | cilli, n. <>சில். 1. Circle; வட்டம். (பிங்.). 2. Car wheel; 3. Field spinach. See சிறுகீரை . சில்லி தங்குமென் யாத்தி திருவிளை. அருச். 29). 4. [K. jalli.] Small broken piece of stone, etc.; shivers; |
சில்லிக்காது | cilli-k-kātu, n. <>சில்லி2 +. Bored ear, dist. fr. toḷḷai-k-kātu; சிறு தொளையுள்ள காது. Loc. |
சில்லிக்கோல் | cilli-k-kōl, n. <>id. +. [T. cillakōla.] A kind of small stick; ஒருவகைச் சிறுகம்பு. சில்லிக்கோ லெடுத்துக் கண்ணிசேர்த்து (குற்றா. குற. 79). |
சில்லிகை | cillikai, n. <>jhillikā. 1. Cricket. See சிள்வண்டு. (சூடா.) . 2. A kind of superfine cloth; |
சில்லிடு - தல் | cil-l-iṭu-, v. intr. <>சில் onom. +. 1. To become chill; குளிர்ந்துபோதல். 2. To buzz, as bees; 3. To thrill with a sudden sensation of fear; 4. To blush, to be flushed with rags, to be red in the face from cold, from weeping, etc; |
சில்லிபூ - த்தல் | cilli-pū-, v. intr. perh. சில்லி3 +. To be dazzled, as eyes; கண்கூசும் படியிருத்தல். (J.) |
சில்லிமூக்கு | cilli-mūkku, n. <>சில்லி2 +. 1. Bleeding nose; இரத்தம் வடியும் மூக்கு. 2. Tip of the nose |
சில்லிமூக்குடை - தல் | cilli-mūkkuṭai-, v. intr. <>id. + மூக்கு + உடை-. To bleed in the nose; இரத்தம் மூக்கினின்று வடிதல். |
சில்லியகப்பை | cilli-y-akappai, n. <>id. +. Flat perforated ladle; சல்லடைக்கண் போன்ற சில்லிகளையுடைய அகப்பை. (தைலவ. பாயி. 37, உரை.) |
சில்லியடை | cilli-y-aṭai, n. <>id. + அடு-. A kind of covered sieve; சல்லடைவகை. (தைலவ. பாயி. 22.) |
சில்லிரத்தம் | cilli-rattam, n. prob. id. +. Oozing blood; பொசியும் இரத்தம். (யாழ். அக.) |
சில்லிவாயன் | cilli-vāyaṉ, n. <>id. +. A babbler, as leaky-mouthed; வாயில் வந்தலதைப் பிதற்றுபவன். சில்லிவாயர் சொல்லுவார் (பெரியபு. திருஞான. 776). |
சில்லிறை | cil-l-iṟai, n. <>சில்1 +. Petty taxes; சில்லறை வரி. (S. I. I. III, 142.) |
சில்லு 1 | cillu, n. <>id. [M. Tu. cillu.] 1. Broken piece, as of stone; துண்டு. கல்லுச்சில்லுப் பொருநாசிக்கேழல் (திருப்போ. சந். அலங்.18). 2. A round piece used by children in play; 3. Glass pane; 4. Wheel; 5. Kneecap, as being round; 6. A game of hopscotch played with potsherd; |
சில்லு 2 | cillu, n. Scimitar-pod. See இரிக்கி. (L.) . |
சில்லுக்கருப்பட்டி | cillu-k-karuppaṭṭi, n. <>சில்லு1 +. A superior kind of spiced jaggery; ஒருவகைப் பனைவெல்லம். (G. Tu. D. I. 224.) |
சில்லுக்குந்து - தல் | cillu-k-kuntu-, v. intr. <>id. +. To play hopscotch; பாண்டிவிளையாடுதல். (w.) |
சில்லுண்டி | cil-l-uṇṭi, n. <>சில்1. +. 1. Trifling thing; அற்பமானது. 2. Mean person; 3. Little children; |
சில்லுணா | cil-l-uṇā, n. <>id. +. Light refreshments, lunch; சிற்றுண்டி. (இலக். அக.) |
சில்லுநெட்டு - தல் | cillu-noṭṭu-, v. intr. <>சில்லு1 +. See சில்லுக்குந்து-. (R.) . |
சில்லூறு | cillūṟu, n. cf. சில்2 + உறு-. Cricket. See சிள்வண்டு. (R.) . |
சில்லெனல் | cil-l-eṉal, n. Onom. expr. of (a) being very chill; குளிர்ந்திருக்கைக் குறிப்பு. சில்லென் றென்னுடம்பும் . . . குளிர்வித்த தாண் மலர்கள் (அருட்பா. iv, அருட்பிர. 74): (b) being pleasant to the senses; (c) being cheerful in countenance; (d) Quietness, absence of bustle; (e) Shrill sound; |