Word |
English & Tamil Meaning |
---|---|
சில்லை 1 | cillai, n. prob. சில்லெனல் cf. jhillī. (பிங்.) 1. Cicada; சிள்வண்டு. 2. Rattlewort, Crotalaria; |
சில்லை 2 | cillai, n. cf. சின்-மை. 1. Humbleness, meanness; இழிவு சில்லைச் சிறுகுடி லகத்திருந்தோனென (சிலப்.16, 147).) 2. Slander; 3. Unruly mischievous disposition, as of a bull; 4. Wicked and libidinous woman; 5. Square-stalked wild grape. See பிரண்டை. (சூடா.) 6. A kind of water-bird; 7. A species of partridge; |
சில்வண்டு | cil-vaṇṭu, n. See சில்லை, 1. . |
சில்வாய் | cil-vāy, n. <>சில்1 +. Corners of the mouth; கடைவாய். Tinn. |
சில்வாய்ப்பிடி | cilvāy-p-piṭi, n. <>சில்வாய் +. The punishment of keeping one's mouth open by pressing in the cheeks with fingers; இரு கன்னங்களையும் கைவிரல்களால் உள்ளழுத்தி வாய் திறந்த வண்ணமாயிருக்கும்படி செய்யுந் தண்டனை. (w.) |
சில்வான் | cilvān, n. <>சில்1 +. [K. cilavān.] See சில்வானம். . |
சில்வானஞ்சேர் - த்தல் | cilvāṉa-cēr-, v. intr. <>சில்வானம்1 +. To scrape up small illegitimate earnings by secretly selling household things; வீட்டுப் பொருள்களை இரகசியமாக விற்றுச் சிறுவாடு சேர்த்தல். Loc. |
சில்வானம் 1 | cilvāṉam, n. <>சில் + māna. [M. cilvānam, Tu. cilvāna.] 1. Odd. See சில்லறை, 3. . 2. Savings effected from the sum allotted for household expenses; |
சில்வானம் 2 | cil-vāṉam, n. <>id. + வானம். Drizzle; சிறுதூறல். Loc. |
சில்வானம்வில் - தல் [சில்வானம்விற்றல்] | cilvāṉam,-vil-, v. intr. <>சில்வானம்1 +. To sell household things secretly and effect small illegitimate savings; சிறுவாடு சேர்த்தற்காக வீட்டுப் பொருள்களை இரகசியமாக விற்றல். Loc. |
சில்விடம் | cil-viṭam, n. <>சில்1 +. See சில்விஷம். சில்விடம தொப்பான் (பிரபோத. 26, 47). . |
சில்விஷம் | cil-viṣam n. <>id. +. Poison due to the bite of small insects; சிறுபூச்சிகளின் கடிவிஷம். Colloq. |
சில்விஷமம் | cil-viṣamam, n. <>id. + viṣama. Petty mischief; குறும்பு. Colloq. |
சில | cila, n. <>சின்-மை. [K. kela, M. cila.] Some, a few; சின்மையானவை. சிலசொல்லறேற்றாதவர் (குறள், 649). |
சிலக்கு | cilakku, n. <>U. silak. Something more; இன்னும் கொஞ்சம். Loc. |
சிலக்குணம் | cila-k-kuṇam, n. prob. gila + guṇa. Whale; திமிங்கிலம். (யாழ். அக.) |
சிலகம் | cilakam, n. A kind of ladle, metal spatula; சட்டுவம். (பிங்.) |
சிலங்கம் | cilaṅkam, n. cf. ēlavāluka. Bark of the wood-apple tree; விளாம்பட்டை. (w.) |
சிலத்திற்கடுகு | cilattiṟ-kaṭuku, n. Whale; திமிங்கிலம். (யாழ். அக.) |
சிலத்தின்பிருதிவி | cilattiṉ-pirutivi, n. perh. šilā +. Foliated crystallized gypsum; கர்ப்பூரசிலாசத்து. (யாழ். அக.) |
சிலதன் 1 | cilataṉ, n. perh. šila + ada. 1. Inhabitant of the agricultural tract; மருதநிலவாசி. (பிங்.). 2. Servant, labourer; 3. Messenger; |
சிலதன் 2 | cilataṉ, n. Male companion, associate; தோழன். (பிங்.) |
சிலதி | cilati, n. A confidante, female servant or companion; சேடி. அங்கொரு சிலதியை (பெருங். வத்தவ.14, 172). |
சிலதை | cilatai, n. (Erot.) A tall and lean woman, black in complexion and highly lustful; நீண்டு மெலிந்து கருநிறத்தளாய்க் காமமிக்க பெண். பேசலஞ் சிலதையென்றே (கொக்கோ. 4, 6). |
சிலந்தி 1 | cilanti, n. cf. granthi, 1. Pimple, small boil; கொப்புளம். 2. [M. cilanni.] Abscess, ulcer, venereal boil; 3. (Nāṭya.) A hand-pose expressive of the emotions of men; |
சிலந்தி 2 | cilanti, n. <>šilāndhra. 1. Panicled golden-blossomed pear tree, s.tr., Ochnasquarrosa; மரவகை. 2. Small-leaved golden-blossomed pear tree; 3. Edible sedge. See சிலந்தியரிசி. 4. Sedge; |
சிலந்தி 3 | cilanti, n. <>சிவம்பி. [M. cilanni.] Spider; சிலந்திப்பூச்சி. சிலந்தி யுண்பதோர் குரங்கின்மேல் (கம்பரா. பஞ்சசேனா.1). |
சிலந்திக்கொடி | cilanti-k-koṭi, n. Indian birthwort. See ஈசுரமூலி. . |