Word |
English & Tamil Meaning |
---|---|
சிம்மமுகி | cimma-muki, n. <>id. + mukna. Malabar-nut. See ஆடாதோடை. (தைலவ. தைல. 16) . |
சிம்மலலாடம் | cimma-lalāṭam, n. <>id. + lalāṭa. 1. The figure of lion's head on the crown of the ornamental arch over a deity; சிங்கமுகம்போற் செய்துள்ள திருவாசிகை நெற்றி. 2. Garland hung from the centre of an ornamental arch, directly over the head of deity; |
சிம்மலாட்டம் | cimmalāṭṭam, n. See சிம்மலலாடம். Loc. . |
சிம்மா - த்தல் | cimmā-, 12 v. intr. cf. jihma. To be elated with pride. See செம்மா-. சிம்மாந்து சிம்புளித்து (தேவா. 195, 1). |
சிம்மாசனம் | cimmācaṉam, n. <>id. +. Throne or royal seat supported by carved lions. See சிங்காசனம் . |
சிம்மாசனாதிபதி | cimmācaṉātipati, n. <>id. +. Ruling sovereign; அரசன். |
சிம்மாவலோகனம் | cimmāvalōkaṉam, n. <>id. +. The way of the lion's look. See அரிமாநோக்கம். . |
சிம்மாளம் | cimmāḷam, n. <>T. sumāḷamu. [K. sumāṉa.] Exhilaration, mirth; மகிழ்ச்சி. (சங். அக.) |
சிம்மு 1 - தல் | cimmu-, 5 v. tr. <>செம்மு-. [T. cimmu.] To open a blister; கொப்புளங் குத்தி விடுதல். Loc. |
சிம்மு 2 - தல் | cimmu-, 5 v. tr. See சிம்பு-, 2. . |
சிம்மு | cimmu, n. cf. sīman. Limit, border; எல்லை. (யாழ். அக.) |
சிமட்டி | cimaṭṭi, n. Colocynth, climber. See பேய்க்கொம்மட்டி. (மலை.) . |
சிமந்தகம் | cimantakam, n. <>syamantaka. A mythical gem of miraculous properties. See சமந்தகம். (பிங்.) . |
சிமந்தூரி | cimantūri, n. cf. சிம்பத்தை. Species of desmodium. See சிறுபுள்ளடி. (மலை.) . |
சிமயம் | cimayam, n. <>இமயம். 1. The Himalayas; இமயமலை. (பிங்.) 2. The mount Potiyai in Tinnevelly District; |
சிமார் | cimār, n. See சுமார். (w.) . |
சிமாளம் | cimāḷam, n. See சிம்மாளம். (w.) . |
சிமாளி 1 - த்தல் | cimāḷi-, 11 v. intr. <>சிமாளம். To rejoice greatly; மிகமகிழ்தல். (யாழ். அக.) |
சிமாளி 2 - த்தல் | cimāḷi-, 11 v. tr. <>K. samāḷisu. To manage, make the best of. See சமாளி-. . |
சிமி | cimi, n. <>சிமிலி. Hair-tuft of men; ஆண்மக்களின் குடுமி. (பிங்.) |
சிமிக்கி | cimikki, n. <>U. jhumkī. 1. Bell-shaped golden pendant of kammal, the edges of which are furnished with small pearls; கம்மலில் தொடுத்து அணியப்படும் முத்துக் கட்டிய காதணிவகை. (யாழ். அக); 2. Blue passion flower, m. cl., Passiflora bnonapartea; |
சிமிக்கிப்பூ | cimikki-p-pū, n. <>சிமிக்கி +. 1. See சிமிக்கி, 1. . 2. Mountain passion-flower, m.cl., Passiflora leschenaultii; |
சிமிட்டா | cimiṭṭā, n. <>U. cimṭā. 1. Pincers, tweezers, used to pluck hair; மயிர் பிடுங்குங் கருவி. 2. A nip or pinch, as of snuff; |
சிமிட்டாப்பிடுங்கு - தல் | cimiṭṭā-p-piṭuṅku-, v. intr. <>சிமிட்டா +. To pluck hair with pincers; சிமிட்டாவால் மயிரை எடுத்தல். Loc. |
சிமிட்டி 1 | cimiṭṭi, n. <>சிமிட்டு-. See சிமிட்டுக்கள்ளி. Loc. . |
சிமிட்டி 2 | cimiṭṭi, n. <>E.Cement. See சிமிட்டிச்சுண்ணாம்பு. . |
சிமிட்டிச்சுண்ணாம்பு | cimiṭṭi-c-cuṇṇāmpu, n. <>சிமிட்டி +. Cement; ஒருவகைச் சுண்ணாம்பு. |
சிமிட்டு - தல் | cimiṭṭu-, 5 v. tr. prob. சிமிழ்-. [K. cimuṭu, M. cimiṭṭuka.] 1. To blink, wink; கண்ணிமைத்தல்; இருகண்ணுஞ்சிமிட்டாமுன் (இராமநா. உயுத். 107). 2. To make a signal with the eyes; to wink; 3. To deceive artfully, impose upon by stratagem; |
சிமிட்டு | cimiṭṭu, n. <>சிமிட்டு-. 1. Blinking of the eyes; இமைப்பு. 2. Significant wink; 3. See சிமிட்டுவித்தை. 4. Scamped or dishonest work; 5. Snap of the finger; |
சிமிட்டுக்கண் | cimiṭṭu-k-kaṇ, n. <>சிமிட்டு- +. Blinking eyes; கொட்டுங்கண். Loc. |
சிமிட்டுக்கள்ளி | cimiṭṭu-k-kaḷḷi, n. <>சிமிட்டு +. (w.) 1. Artful woman; தந்திரக்காரி 2. Woman of loose character, fallen woman; |
சிமிட்டுவித்தை | cimiṭṭu-vittai, n. <>id. +. Sleight of hand, dexterous trick; கைச்சாதுரிய வித்தை. Loc. |