Word |
English & Tamil Meaning |
---|---|
சிலாபம் | cilāpam, n. [M. cilāpam.] Pearl fishery. See சலாபம். (w.) . |
சிலாபிஷேகம் | cilāpiṣēkam, n. <>šilā + abhiṣēka. Bathing the stones which represent the deceased during obsequies; அபாக்கிரியையில் இறந்தோர் பொருட்டு நடும் கற்களை நீராட்டுகை. Loc. |
சிலாபேசி | cilāpēci, n. perh. šilā-bhēdiu. Red cow-thorn, Indigofera ennrothylla; சிவப்பு நெருஞ்சி. (M. M.) |
சிலாம்பு | cilāmpu, n. <>செறும்பு. Loc. 1. Splint, splinter; சிறாம்பு. 2. Scales of fish; |
சிலாமணி 1 | cilāmaṇi, n. <>U. calā'ōni. That which is in currency; செல்லக்கூடியது. |
சிலாமணி 2 | cilā-maṇi, n. <>šilā +. A variety of gypsum; கர்ப்பூரசிலாசத்து. (w.) |
சிலாமதம் | cilā-matam, n. <>id. + mada. 1. A mineral poison; பிறவிப்பாஷாணவகை. 2. Rock alum; |
சிலாமனா | cilā-maṉā, n. <>manas šilā. A mineral poison; மனோசிலை. (மூ. அ.) |
சிலாமுகம் | cilā-mukam, n. See சில¦முகம், 2. (அக. நி.) . |
சிலாமேனி | cilā-mēṉi, n. <>šilā +. See சாளக்கிராமம். (மூ. அ) . |
சிலார் 1 | cilār, n. Quarrel, confusion, trouble; குழப்பம். (w.) |
சிலார் 2 | cilār, n. <>U. sila. Reward, recompense; இனாம். |
சிலாலிகிதம் | cilā-likitam, n. <>šilā + likhita. See சிலாலேகை. . |
சிலாலேகை | cilā-lēkai, n. <>id. + lēkhā. Stone inscription; கல்வெட்டு. முன்புள்ள சிலாலேகைப்படி (S. I. I. III, 99). |
சிலாவங்கம் | cilā-vaṅkam, n. cf. id +. A kind of stone containing ores of lead; ஈயக்கல். (w.) |
சிலாவட்டம் | cilā-vaṭṭam, n. <>id. + paṭṭa. 1. A stone-slab used as a seat; கற்பீடம். அச்சுனை மருங்கிலோர் மணிச்சிலா வட்ட முண்டு. (சீவக.1213). 2. Stone for grinding sandal; 3. Hone, grindstone; |
சிலாவர்ஷம் | cilā-varṣam, n. <>id. + varṣa. See சிலாவருடம். . |
சிலாவருடம் | cilā-varuṭam, n. <>id. + id. 1. Hail-storm; கல்மழை. A cloud believed to rain hailstones. See காளமுகி. (சூடா.) |
சிலாவி 1 | cilāvi, n. Collar-piece; உத்தரத்துக்குமேல் கூரையைத் தாங்குவதற்கான வளைவு. (C. E. M.) |
சிலாவி 2 | cilāvi, n. See சிலாவிந்து. . |
சிலாவி 3 | cilāvi, n. prob. šilpin. Artisan; சிற்பி. |
சிலாவிந்து | cilāvintu, n. perh. šilā + bindu. Asbestos; கல்தார். (யாழ். அக.) |
சிலாவு - தல் | cilāvu-, 5 v. <>சுலவு-. intr. To whirl, revolve; சுழலுதல். (w.)-tr. To pour circularly; |
சிலாவுறட்டி | cilāvuṟaṭṭi, n. <>சிலாவு + ரொட்டி. A kind of cake; ஒருவகைப் பண்ணிகாரம். (யாழ். அக.) |
சிலாவைரம் | cilā-vairam, n. <>šilā +. See சிலாசத்து. (யாழ். அக.) . |
சிலாஸ்தாபனம் | cilā-stāpaṉam, n. <>id. + sthāpana. Planting a stone to represent the deceased during his obsequies. See பாஷாண ஸ்தாபனம். . |
சிலிங்காரம் | ciliṅkāram, n. <>šrṅgāra. Decoration; அலங்காரம். சிலிங்காரத்தாற் குழல் தாழவிட்டு (திவ்.பெரியாழ். 3, 4, 9). |
சிலிட்டம் | ciliṭṭam, n. <>šliṣṭa. 1. Compactness, terseness. See செறிவு. (தண்டி. 15, உரை.) . 2. That which admits of two or more meanings; |
சிலிந்தியரிசி | cilinti-y-arici, n. See சிலந்தியரிசி. (சங். அக.) . |
சிலியானை | ciliyāṉai, n. Balloon vine. See முடக்கொற்றான். (மலை.) . |
சிலிர் 1 - த்தல் | cilir-, 11 v. cf. இலிர்-. intr. 1. To sprout, shoot; தளிர்த்தல். (திவா.) 2. See சிலிர்சிலிர்-. tr. To bristle, as the hair on the body. See சிலுப்பு-,1. மொய்ம்மயிர் சிலிர்த்த தன்றே (கம்பரா. மிதிலை.98). |
சிலிர் 2 - த்தல் | cilir-, 11 v. intr. <>சில்லெனல். To be chilled, to run cold, as blood; சில்லிடுதல். (w.) |
சிலிர் 3 | cilir, n. A tree; மரவகை. (தொல். எழுத். 363, உரை.) |
சிலிர்சிலிர் - த்தல் | cilir-cilir-, v. intr. Redupl. of சிலிர்1-. To get the goose-skin, from intense emotion; உடல் புளகித்தல். திருமேனி திகழநோக்கிச் சிலிர்சிலிர்த்து (திருவாச. 27, 8). |
சில¦பதம் | cilī-patam, n. <>šilī-pada. Elephantiasis; யானைக்கால் நோய். (யாழ். அக.) |