Word |
English & Tamil Meaning |
---|---|
சிலுநீர் | cilu-nir, n. prob. சில1+. Raindrop dripping from leaves ; இலையில் தங்கிவிழும் மழைத்துளி. (யாழ்.அக.) |
சிலுப்பட்டை | ciluppaṭṭai, n.<>சிலுப்பு. (T. cilipi.) Loc. 1. Chatterbox, applied especially to children; அலப்புகிறவன் 2. Mischievous brat ; |
சிலுப்பல் | ciluppal, n.<>சிலும்பு. Roughness, as of a surface சிலும்பல்.(W.) |
சிலுப்பா | ciluppā, n.<>U. zulf. 1. Sidelocks on the temples, especially of boys and young men ; தொங்கும் பக்கக்குடுமி. 2. Cropped hair; |
சிலுப்பு - தல் | ciluppu-, 5 v. tr. caus. of சிலும்பு-. 1. To bristle, erect the hair, raise the quills, as a porcupine; to dishevel; மயில்நெறிக்கச் செய்ல். (W.) 2. To whirl round; 3. To shake, as one's head in disdain or displeasure; 4. To churn , 5. To stir, agitate; |
சிலுப்பு | ciluppu, n.<>சிலுப்பு-. 1. Show of anger கோபங்காட்டுகை. இவன் உம்முடைய சிலுப்புக்கெல்லாம் பயப்படுபவனல்ல. 2. Unruly behaviour ; |
சிலும்பல் | cilumpal, n. cf. சிலும்பு-. 1. Roughness, shagginess, as the body of bear, dog; சிலிர்த்திருக்கை. 2. Unevenness, as of cloth; unevenness in thatching, matting or hedging; 3. Tear, as in garment; |
சிலும்பலி | cilumpali, n. <> சிலுவல் ugly woman; அவலட்சணமானவள். Loc. |
சிலும்பி | cilumpi , n. <>U. cilm. Pipe for smoking bhang; கஞ்சாக் குடிக்கும் குழாய். |
சிலும்பு - தல் | cilumpu-, 5 v. intr. 1.To stand on end, as man's hair, porcupine's quill, etc; மயிர்முதலியன சிலிர்த்தல். உன்னரு மயிர் சிலும்ப (திருவாலவா.27, 39). 2. To have an uneven surface by the rise of splinters , fibres, etc; 3. To flow out, gush out; 4.To sound; 5. To be agitated, excited; to be shaken; 6. To move restively; |
சிலும்பு 1 | cilumpu, n. <>சிலும்பு-. Small splinter or splint rising on the smooth surface of wood; மரச் சிறாம்பு. |
சிலும்பு 2 | cilumpu, n. [T. cilumu, k. kilubu.] Verdigris; களிம்பு. (W.) |
சிலுவட்டை | ciluvaṭṭai, n. <>சில். Anything small, a little creature, an insignificant person or thing; அற்பமான-வன்-வள்-து. சிலுவட்டைகளோடு சேராதே. Loc. |
சிலுவணி | ciluvaṇi, n. porh. id. + அணி. An ear-ornament; காதணிவகை . Parav |
சிலுவல் | ciluval, n. prod. சின்-மை. 1. Rags, tatters; கந்தை. (J.) 2. Poorness, thinness; 3. Ugliness; 4. Disorderliness; 5. Want of decorum; impropriety ; 6. See சிலுவலி. (J.) |
சிலுவலி | ciluvali, n. <>சிலுவல். Slut; சுசியில்லாதவள். (J.) |
சிலுவாணம் | ciluvaṇam, n. Savings. See சில்வானம்1, 2. (C. G.) |
சிலுவை | ciluvai, n. <>syr. slibo. 1. Cross on which christ was crucified; கிறிஸ்துவை வைத்தறைந்த மரம். 2. Cross, as the symbol of christianity; |
சிலுவைக்கடப்பு | ciluvai-k-kaṭappu, n. <>சிலுவை. + . A kind of paddy; கடப்பநெல்வகை. (A.) |
சிலுவையிலறை - தல் | ciluvaiyil-aṟai-, v. tr. <>id. + . To crucify; சிலுவைமரத்தில் அடித்துக் கொல்லுதல். Chr. |
சிலுவைவரை - தல் | ciluvai-varai-, v. intr. <>id. + . To make the sign of the cross upon the forehead; நெற்றியில் சிலுவையடையாளஞ் செய்தல் R. C. |
சிலேட்டர் | cilēṭṭar, n. <>šrēṣṭhin. Merchants; வணிகர். (யாழ்.அக.) |
சிலேட்டி | cilēṭṭi, n. <>šrēṣṭhin. Member of the Cheṭṭi caste; செட்டி. (திவா.) |
சிலேட்டுமக்கொதி | cilēṭṭuma-k-koti, n. <>šlēṣman Fever believed to be due to heated phlegm; கபசுரம் |
சிலேட்டுமகாசம் | cilēṭṭuma-kācam, n. <>id. + . Consumption due to diseased phlegm; காசநோய் வகை. (சீவரட்.) |
சிலேட்டுமகுன்மம் | cilēṭṭuma-kuṉmam, n. <>id. + . Disease due to excess of phlegm; குன்மநோய்வகை. (சீவரட்.) |
சிலேட்டுமசரீரம் | cilēṭṭuma-carīram, n. <>id. + . Bodily constitution in which the phlegmatic humour predominates; சிலேட்டுமம் அதிகப்பட்டிருக்கும் சரீரக்கூறு. |