Word |
English & Tamil Meaning |
---|---|
சிலைக்கல் | cilai-k-kal, n. <>சிலை4 + . Corundum ஈரக்கல். (யாழ்.அக.) |
சிலைக்காரி | cilai-k-kāri, n. <>id. + . A mineral poison; அஞ்சனபாஷாணம். (யாழ்.அக.) |
சிலைக்கெந்தி | cilai-k-kenti, n. <>id. + . A kind of ore; கல்வேதி. (யாழ்.அக.) |
சிலைச்சாசனம் | cilai-c-cācaṉam, n. <>id. + . See. சிலாசாசனம். (R. T.) . |
சிலைச்சோணிதம் | cilai-c-cōṇitam, n. <>id. + . See. சிலாமதம், 1. (மூ. அ.) . |
சிலைத்தாசி | cilai-t-tāci, n. <>id. + kāšin. See. சாளக்கிராமம். (W.) . |
சிலைத்தாது | cilai-t-tātu, n. <>id. + . See. சிலாமதம். 1 (மூ. அ.) . |
சிலைத்தீட்டு | cilai-t-tiṭṭu, n. <>id. + . See. சிலாமதம், 1. (மூ. அ.) . |
சிலைத்தூமம் | cilai-t-tūmam, n. <>id. + . See. சிலாமதம், 1. . |
சிலைத்தைலம் | cilai-t-tailam, n. <>id. + . A kind of essential medicinal oil; ஒருவகை மருந்துத் தைலம். |
சிலைநஞ்சு | cilai-nacu, n. <>id. + . See. சிலாமதம், 1. (W.) . |
சிலைநாகம் | cilai-nākam, n. <>id. + perh. nāga. A mineral; சூடாலைக்கல். (W.) |
சிலைநார் | cilai-nār, n. <>id. + . Asbestos; கல்நார். (சங்.அக.) |
சிலைநிறக்கல் | cilai-niṟa-k-kal, n. <>id. + . A kind of black-stone; மாமிசச்சிலை. (W.) |
சிலைபாரி - த்தல் | cilai-pāri-, v. intr. <>சிலை3 + . To bend the bow; வில்வளைத்தல். (சீவக. 2286, உரை.) |
சிலைமா | cilai-mā, n. <>சிலை4 + . soap-stone; மாக்கல். (யாழ்.அக.) |
சிலையடி - த்தல் | cilai-y-aṭi-, v. tr. <>id. + . To carve in a stone; கல்லில் உருவம் அமைத்தல். colloq. |
சிலையாவி | cilai-y-āvi, n. <>id. + . See. சிலைநார். (W.) . |
சிலையிரத்தம் | cilai-y-irattam, n. <>id. + . See. சிலாமதம், 1. (மூ. அ.) . |
சிலையிராசன் | cilai-y-irācaṉ, n. <>id. + . Diamond, as the king of stones; (இரத்தினங்களுள் அரசு) வயிரம். (யாழ்.அக.) |
சிலையுடம்பு | cilai-y-uṭampu, n. <>id. + . Bodily constitution which has a tendency to skin-eruptions; புண் கட்டிகள் அடிக்கடி புறப்படுதற்குரிய சரீரக்கூறு. Madr. |
சிலையுருக்குக்கல் | cilai-y-urukku-k-kal, n. <>id. + . Overburnt brick. see. உருக்காங்கல். (யாழ். அக.) . |
சிலையொழுக்கு | cilai-y-oḻukku, n. <>id. + . See. சிலாமதம், 1. (W.) . |
சிலையோடு 1 - தல் | cilai-y-ōṭu-, v. intr. prob. சில்லி 3+ . To burrow into the flesh, as a fistula; புரையோடுதல். (W.) |
சிலையோடு 2 - தல் | cilai-y-ōṭu-, v. intr. <>சிலை3 + . To echo, as rocks; எதிரொலித்தல். (W.) |
சிலைவங்கம் | cilai-vaṅkam, n. <>சிலை4 + . A mineral poison; அஞ்சனபாஷாணம். (யாழ்.அக.) |
சிலைவாகை | cilai-vākai, n. <>id. + . Stone sirissa, 1. tr., Albizzia stipulata; வாகைவகை. |
சிலைவிந்து | cilai-vintu, n. <>id. + . See. சிலைநார். (W.) . |
சிலைவைரம் | cilai-vairam, n. <>id. + . Diamond; வயிரக்கல். (W.) |
சிலோச்சயம் | cilōccayam, n. <>šilōccaya. Hill, mountain; மலை. (பிங்.) |
சிலோத்துவாசனம் | cilōttuvācaṉam, n. <>šila + ud-vāsana. The rite of removing the stone set up to represent the deceased person in his obsequies; அபரக்கிரியையில் இறந்தோனை ஆவாகனம் பண்ணின கல்லை அப்புறப்படுத்துகை. |
சிவ்வல் | civval, n. prob. šaivala, Sea-weed; கடற்பாசி. (மூ.அ.) |
சிவ்வெனல் 1 | civ-v-eṉal, n. <>சிவ-. Expr. of being red; சிவத்தற்குறிப்பு.கண் சிவ்வென்றிருந்தது. Tinn. |
சிவ்வெனல் 2 | civ-v-eṉal, n. Onom. expr. of being quick; விரைவுக் குறிப்பு. being tough, firm or visvid; |
சிவ - த்தல் | civa-, 12 v. intr. 1. To redden, blush; to be red; செந்நிறமாதல். காமர் நெடுங்கண் கைம்மீச் சிவப்ப (பெருங். இலாவாண. 14, 63). 2. To become angry; |
சிவக்குறி | civa-k-kuṟi, n. <>šiva +. See. சிவலிங்கம். தகுசிவக்குறி யர்ச்சிப்பர் (சூத. முத்தி. 1, 18: சங் அக.). . |
சிவகணம் | civa-kaṇam, n. <>id: + gaṇa. Siva's celestial hosts; சிவபிரானுடைய பரிவாரம்.சிவகணத்துளோர்...சீறி (உபதேசகா.உருத்திரா.109). |