Word |
English & Tamil Meaning |
---|---|
சிவகணமுதல் | civa-kaṇa-mutal, n. <>id. + . Nandi, as the leader of Siva's hosts; (சிவகணத்தின் தலைவர்) நந்திதேவர். (பிங்.) |
சிவகதி | civa-kati, n. <>id. + gati. Salvation, final deliverance of the soul; முத்தி.சிவகதி நாயகன் (சிலப்.10, 180). |
சிவகதிக்கிறை | civa-katikkiṟai, n, <>சிவகதி + . Arhat, as Lord of civa-kati; (சிவகதிக்கு நாயகன்) அருகன். (சூடா.) |
சிவகம் | civakam, n. perh. சிவ-. (மலை) 1. True nutmeg. See சாதிக்காய். 2. purple fleabane; |
சிவகரணம் | civa-karaṇam, n. <>šiva + (šaiva.) Action of God manifested in a person who has attained the stage of complete self-effacement; ஆன்மாவின் செயலற்றநிலையில் நிகழும் பதியின்செயல். |
சிவகரந்தை | civa-karantai, n. <>id + krānta. Fever basil, sphoeranthus amaranthoides; கரந்தைவகை. (பதார்த்த.314.) |
சிவகாமி | civa-kāmi, n. (šiva-kāmī. Pārvatī as worshipped at chidambaram; சிதம்பரத்து அம்பிகை சிவகாமி நல்கிய சேயே (திருப்பு.553). |
சிவகீதை | civa-kītai, n. <>šiva +. A devotional work in Tamil attributed to Agastya; அகஸ்தியர் செய்ததாகக் கூறப்படும் ஒரு தமிழ் நூல். (சி.சி.8, 16, சிவஞா.) |
சிவகூர்ச்சம் | civa-kūrccam, n. <>id. +. Mixture of the five products of the cow; பஞ்சகவ்வியம் (பிரா.சமுச்.) |
சிவகோணம் | civa-kōṇam, n. <>id. +. A mystic diagram believed to represent Siva; சிவபெருமானைக் குறிப்பதாகத் தாமிரமுதலியவற்றில் வரையும் கோணம். (சௌந்தர்ய.11.) |
சிவங்கரன் | civaṅ-karaṉ, n. <>šivan-kara. šiva, as the Dispenser of Bliss; (மங்களத்தைச் செய்பவன்) சிவபெருமான். (சங். அக.) |
சிவங்கரி | civaṅ-kari, n. <>šivaṅ-karī. Pārvatī, as the Dispenser of Bliss; (மங்களத்தைச் செய்பவள்) பார்வதி. (திருவானைக்.கோச்செங்.81.) |
சிவச்சி | civacci, n. perh. சிவ-. Nutmeg; சாதிக்காய். (மூ.அ.) |
சிவசங்கற்பம் | civa-caṅkaṟpam, n. <>šiva +. An Upaniṣad; ஓர் உபநிடதம். (சங்.அக.) |
சிவசங்கிராந்தவாதசைவம் | civa-caṅki-rānta-vāta-caivam, n. <>id. + . A saiva sect which holds that the soul when it is freed from malam becomes Siva Himself by the divine grace, one of six aka-c-camayam, q.v.; அகச்சமயம் ஆறனுள் மலங்கள் நீங்கினவழி இறைவன் திருவருள் சங்கிரமித்தலால் ஆன்மா சிவமேயாய் நிற்கும் என்று கூறும் சைவசமயவகை. (சி.போ.பா.பக்.22, சுவாமிநா.) |
சிவசத்தி | civa-catti, n. <>id. + . 1. Siva's Energy; See. பஞ்சசத்தி. (சி.சி. 1, 61, சிவஞா.) . 2. Verdigris; |
சிவசமவாதசைவம் | civa-cama-vāta-caivam, n. <>id. + . A šaiva sect which holds that the soul when it is freed from malam becomes pure Intelligence, and that in such a condition šiva transmutes it into a Being like Himself enabling it to perform His five-fold functions, one of six aka-c-camayam q.v. ; அகச்சமயம் ஆறனுள் மலங்கள் நீங்கியவழி அறிவு மாத்திரையாய் நிற்கும் ஆன்மாவை இறைவன் தன் வடிவாக்கித் தனது பஞ்சகிருத்தியங்களையும் இயற்றும்படி செய்வன் என்று கூறும் சைவசமயவகை. (சி.போ.பா.பக்.22, சுவாமிநா. Ft.) |
சிவசன் | civacaṉ, n. <>šiva-ja. šukra, as born of šiva; (சிவனிடம் பிறந்தவன்) சுக்கிரன். (சங்.அக.) |
சிவசாதனம் | civa-cātaṉam, n. <>šiva + sādhana. 1. Emblems of šaiva religion, as rudrākṣa beads and sacred ashes; உருத்திராக்கம் விபூதி முதலிய சைவசமயத்திற்குரிய சின்னங்கள். சிவசாதனந்தனி லன்பு மிக்கவன். (திருவிளை.நாக.3). 2. Rud-rākṣa; |
சிவசாதாக்கியம் | civa-cātākkiyam, n. <>id. +. (šaiva.) šiva, as an object of contemplation, so disposed by His Energy of Grace; அருட்சத்தியால் தியானமூர்த்தியாய் நின்ற சிவம். (சதாசிவ.6, உரை.) |
சிவசித்தர் | civa-cittar, n. <>id. + siddha. (šaiva.) Those who have obtained the highest form of salvation; சைவசமயத்திற் கூறிய பரமுத்தியை அடைந்தவர். |
சிவசிவ | civa-civa, int. <>id. + . An exclamation of pity; ஓர் இரக்கக்குறிப்பு. சிவ சிவ மற்றென் செய்வாய் (அருட்பா, நெஞ்சறி.401). |
சிவசின்னம் | civa-ciṉṉam, n. <>id. + . See. சிவசாதனம், 1. சிட்டமாஞ் சிவசின்னங்கள் சேர்ந்துளீர் (சிவரக. சிவரகவரலா.9). . |
சிவஞானகோசம் | civa-āṉa-kōcam, n. <>id. +. See. சிவாகமம். பொருவில் பரம சிவஞானகோசம் (சிவதரு. சிவஞானதா. 50). . |
சிவஞானசித்தியார் | civa-āṉa-cittiyār, n. <>id. + . A text-book of the šaiva siddhanta philosophy by Aruṇanti-civācāriyar, based on civa-āṉa-pōtam, one of 14 mcykaṇṭa-cāttiram, q. v.; அருணந்திசிவாசாரியரால் சிவஞானபோதத்தை முதனூலாகக் கொண்டு விரிவாகச் செய்யபபெற்றதும் பதினான்கு மெய்கண்டசாத்திரங்களிலொன்றுமாகிய சைவசித்தாந்த சாத்திரம். |