Word |
English & Tamil Meaning |
---|---|
சிவதன்மம் | civa-taṉmam, n. <>id.+. See சிவதருமம். (திவா.) . |
சிவதாரம் | civa-tāram, n. <>id.+ dārn. Red cedar. See தேவதாரு. (மலை.) . |
சிவதீட்சை | civa-tīṭcai, n. <>id.+. (šaiva.) Initiation of a disciple into the mysteries of the saiva religion; சிவபூசையையும் சமயாசாரங்களையும் மேற்கொள்ளுதற்குமுன் சைவனாவானுக்குக் குருவினாற் செய்யத்தகுஞ் சமயச் சடங்கு. |
சிவதுளசி | civa-tuḷaci, n. <>šiva+tulasī Sweet basil. See திருநீற்றுப்பச்சை. |
சிவதை | civatai, n. perh. švētā Indian jalap, l.cl., Ipomaea turpethum; கொடிவகை. |
சிவந்தசோறு | civanta-cōṟu, n. <>சிவ +. Rice burnt reddish in cooking; காந்திப்போன சோறு. (J.) |
சிவந்தநீர் | civanta-nīr, n. <>id.+. Red water of a pearl; முத்தின் சிவந்த நீரோட்டம். சிவந்த நீரும் பாணிச்சாயு முடைய முத்து (S. I. I. ii, 171). |
சிவந்தவரிதாரம் | civanta-v-aritāram, n. <>id.+. Red arsenic; மனோசிலை. (மூ.அ.) |
சிவந்தவேசை | civanta-vēcai, n. paraphr. of செம்பரத்தை. Shoe-flower. See செம்பரத்தை. (மலை.) . |
சிவந்தி 1 | civanti, n. <>jīvantī. 1. Species of chebulic myrobalan; கடுக்காய்வகை. (பதார்த்த. 963.) 2. Green wax flower. See கொடிப்பாலை. (மலை.) |
சிவந்தி 2 | civanti, n. <>šēvatī. Garden chrysanthemum. See செவ்வந்தி1. . |
சிவந்திக்கடுக்காய் | civanti-k-kaṭukkāy, n. See சிவந்தி, 1. . |
சிவந்திரம் | civantiram, n. <>sva-tantra. Fee given to public or private officers for services rendered; உத்தியோகம் வகிப்பவர்க்கு அம்முறையிற் கொடுக்கும் சுதந்தரம். (W.) |
சிவநாபம் | civa-nāpam, n. <>šiva+nābhi a variety of liṅga; ஒருவகைச் சிவலிங்கம்.நாசமில் செழுஞ் சிவநாபந் தன்னையும் (சேதுபு.சேதுபல.126). |
சிவநிசி | civa-nici, n. <>id.+. See சிவராத்திரி. நன்று சிவநிசியி னன்மை (பிரமோத். 4, 60) . |
சிவநெறிப்பிரகாசம் | civa-neṟi-p-pirakācam, n. <>id.+. A treatise on the saiva siddhanta philosophy; ஒரு சைவசித்தாந்த நூல். (பெரியபு.உபோற்.பக்.2.) |
சிவப்பம்மான்பச்சரிசி | civappammāṉ-paccarici, n. <>சிவப்பு+அம்மான்பச்சரிசி. Red spurge. See செவ்வம்மான்பச்சரிசி. (யாழ்.அக). . |
சிவப்பவரை | civappavarai, n. <>id.+. அவரை. Egyptian bean, Dolichos lablab; அவரை வகை. |
சிவப்பன் | civappaṉ, n. <>id. A man of ruddy or fair complexion; செந்நிறமுள்ளவன். பேர் கறுப்ப னிறஞ் சிவப்பன். (தனிப்பா.i, 216, 1). |
சிவப்பாமணக்கு | civappāmaṇakku, n. <>id. + ஆமணக்கு. A variety of castor-plant, Ricinus communis-fructibus majoribus; ஆமணக்கு வகை. |
சிவப்பாற்றுச்சவுக்கு | civappāṟṟu-c-cavukku, n. <>id. + ஆற்றுச்சவுக்கு. Common tamarisk. See கோடைச்சவுக்கு . |
சிவப்பானவெள்ளைச்சி | civappāṉa-veḷ-ḷaicci, n. <>id. + ஆ- +. A kind of ore; புற்றாம் பழம். (யாழ்.அக.) |
சிவப்பி | civappi, n. <>id. 1. A woman of ruddy or fair complexion; சிவப்பு நிறமுள்ளவள். 2. Reddish coconut; |
சிவப்பிரகாசம் | civa-p-pirakācam, n. <>šiva-prakāša. A text-book of the šaiva siddhānta philosophy by Umāpati-civācāriyar, one of 14 mey-kaṇṭa-cātṭiram, q.v.; மெய்கண்ட சாத்திரம் பதினான்கனுள் உமாபதிசிவாசாரியரால் இயற்றப்பெற்ற சைவசித்தாந்த சாத்திரம். (சிவப்பிர.பாயி.11.) |
சிவப்பிரகாசர் | civappirakācar, n. <>id. A vīra-šaiva ascetic, author of pirapuliṅka-līlai, Naṉṉeṟ and some other works, 17th c.; பதினேழாம் நூற்றாண்டிலிருந்தவரும் பிரபுலிங்கல¦லை நன்னெறி முதலிய நூல்களின் ஆசிரியரும் வீரசைவ மதத்தைச் சார்ந்தவருமாகிய ஒரு துறவி. |
சிவப்பிராமணர் | civ-p-pirāmaṇar, n. <>šiva +. Brāhmans who conduct service in šiva temples. See ஆதிசைவர். வீரசோழன் திருமடை விளாகத்தில் குடியிருந்த தவசியர்க்கும் சிவப்பிராமணர்க்கும் (S. I .I.iii, 47). . |
சிவப்பிரியம் | civa-p-piriyam, n. <>id. +. Rudrākṣa bead; உருத்திராக்கம். (சங்.அக.) |
சிவப்பிரியை | civa-p-piriyai, n. <>id. +. Pārvatī, as the beloved of šiva; (சிவபிரானது அன்புடையாள்) பார்வதிதேவி. (சங்.அக.) |
சிவப்பு | civappu, n. <>சிவ-. 1. [ K. kempu, M. cuvappu.] Ruddiness, red colour; செந்நிறம். (பிங்.) 2. Ruby; 3. Anger; 4. Blackness; |
சிவப்புக்கந்தி | civappu-k-kanti, n. <>சிவப்பு + prob. granthi. A mineral poison; கோழித்தலைக்கந்தகம். (W.) |