Word |
English & Tamil Meaning |
---|---|
சிவப்புக்கரு | civappu-k-karu, n. <>id. +. Yolk of an egg; முட்டையிலுள்ள மஞ்சட் கரு. (W.) |
சிவப்புக்கல் | civappu-k-kal, n. <>id. +. 1. A red stone; ஈரற்கல். (W.) 2. Ruby; |
சிவப்புக்களவாய் | civappu-k-kaḷavāy, n. <>id. +. Sea-fish, dull lake, attaining 3 ft. in length, serranus sonnerati; மிக்க செந்நிறமுள்ளதும் மூன்றடி நீளம் வளர்வதுமாகிய கடல்மீன்வகை; |
சிவப்புக்குத்தாளை | civappu-k-kuttāḷai, n. <>id. +. A kind of paddy; நெல்வகை. (A.) |
சிவப்புக்கொடிப்பசளை | civappu-k-koṭip-pacaḷai, n. <>id.- +. Red malabar nightshade, m.sh., Basella rubra; கொடிவகை. (மூ.அ.) |
சிவப்புக்கொய்யா | civappu-k-koyyā, n. <>id. +. Red guava. See செங்கொய்யா . |
சிவப்புக்கொன்றை | civappu-k-koṉṟai, n. <>id. +. Red indian laburnum. See வரிக்கொன்றை. (L.) . |
சிவப்புக்கோடைச்சவுக்கு | civappu-k-kōṭai-c-cavukku, n. <>id. +. Common tamarisk. See கோடைச்சவுக்கு. . |
சிவப்புச்சந்தனம் | civappu-c-cantaṉam, n. <>id. + . Red sanders. See செஞ்சந்தனம். . |
சிவப்புச்சாமை | civappu-c-cāmai, n. <>id. +. Red species of little millet. See மத்தங்காய்ப்புல். . |
சிவப்புச்சிலை | civappu-c-cilai, n. <>id. +. Red stone, ruby; கெம்பு. சிவப்புச்சிலையுஞ் சரடு நீக்கி (S. I. I. ii, 207). |
சிவப்புச்சிறுசவுக்கு | civappu-c-ciṟu-cavukku, n. <>id. +. Common tamarisk. See கோடைச்சவுக்கு. . |
சிவப்புச்சிறுமணியன் | civappu-c-ciṟu-maṇiyaṉ, n. <>id. +. A variety of campā paddy; சம்பாநெல்வகை. Tj. |
சிவப்புச்சிறுமுறியன் | civappu-c-ciṟu-muṟiyaṉ, n. <>id. +. A kind of paddy; நெல்வகை. (A.) |
சிவப்புச்சோளம் | civappu-c-cōḷam, n. <>id. +. Red maize; செஞ்சோளம். (W.) |
சிவப்புச்சோற்றுக்கற்றாழை | civappu-c-cōṟṟu-k-kaṟṟāḻai, n. <>id. +. Curacoa aloes. See சடனாக்கு. . |
சிவப்புத்தண்டுக்கீரை | civappu-t-taṇṭu-k-kīrai, n. <>id. +. A pot-herb, Amaranthus atropurpurea; தண்டுக்கீரைவகை. |
சிவப்புத்தம்பட்டை | civappu-t-tampaṭṭai, n. <>id. + T. tamba. Ovate-leaved redflowered sword-bean, m.cl., Canavalia ensiformis; வாளவரைவகை. |
சிவப்புத்தலைக்கிளி | civappu-t-talai-k-kiḷi, n. <>id. +. Rose-headed parakeet, Patacornis rosa; செந்நிறக்கொண்டையுள்ள கிளி. |
சிவப்புத்துத்தி | civappu-t-tutti, n. <>id. +. Devil's cotton, m.sh., Abroma angusta; ஒரு செடி. (L.) |
சிவப்புத்துவரை | civappu-t-tuvarai, n. <>id. +. Red gram, l. sh., Cajanus flavus; துவரைவகை. |
சிவப்புப்பசளை | civappu-p-pacaḷai, n. <>id. +. A variety of Indian spinach; கீரை வகை. (சங்.அக.) |
சிவப்புப்பூலா | civappu-p-pūlā, n. <>id. +. 1. A large shrub, Phyllanthus reticulatus; பூலா. 2. Coral berry tree, s. tr., Breynia rhamnoides; |
சிவப்புமந்தாரை | civappu-mantārai, n. <>id. +. Purple variegated mountain ebony, m. tr., Bauhinia variegata-purpurascens; ஒருவகை மரம். (மூ.அ.) |
சிவப்புமரம் | civappu-maram, n. <>id. +. Coromandel redwood, m. tr., Soymida febrifuga; செம்மரம் |
சிவப்புமிளகு | civappu-miḷaku, n. <>id. +. A kind of paddy; நெல்வகை. (A.) |
சிவப்புமொச்சை | civappu-moccai, n. <>id. +. Red bean, Erythrina indica; மொச்சை வகை. |
சிவப்புவெட்சி | civappu-veṭci, n. <>id. +. Pink ixora, l. sh., Ixora stricta; வெட்சிவகை. |
சிவப்பூர் - தல் | civappūr-, v. intr. n. <>id. + ஊர் To redden; சிவந்தநிறமடைதல். செவ்விரல் சிவப்பூ (கலித்.76). |
சிவப்பேறு | civa-p-pēṟu, n. <>சிவம்+. Realization of Godhead; சிவமாந்தன்மையை அடைகை. ஆன்மசுத்திப்பின் சிவப்பேறாமாறு உணர்த்துகின்றது (கி. போ .ப. அவை.பக்.4). |
சிவப்பொட்டடை | civappoṭṭaṭai, n. <>சிவப்பு + ஒட்டடை. A red variety of oṭṭaṭai paddy; செந்நிறமுடைய ஒட்டடை நெல்வகை. |
சிவப்போணான் | civappōṇāṉ, id. + ஞணான. A species of small blood-sucker; சீத்தியோணான. (W.). |