Word |
English & Tamil Meaning |
---|---|
சில¦முகக்கை | cilīmuka-k-kai, n. <>šilīmukha +. (Nāṭya.) Hand-pose in which the tip of the thumb touches the first line of the forefinger and the tips of the other fingers touch the palm; பெருவிரலின் நகநுனியினைச் சுட்டு விரலின் முன்வரையிலூன்றி மற்றை விரல்களின் நகநுனிகளை உள்ளங்கையிலூன்றும் அபிநயக்கை வகை. (பரத. பாவ. 27.) |
சில¦முகம் | cilīmukam, n. <>šilī-mukha. 1. Arrow; அம்பு. சிலையிது சில¦முகங்க ளிவை (பாரத. திரௌ. 31). 2. Bee; 3. Nipple of woman's breast; 4. Battle, fight; |
சில¦ர்சில¦ரெனல் | cilīr-cilīr-eṉal, n. See சில¦ரெனல். ரோம குச்சு நிறைந்து சில¦ர்சில¦ரென (திருப்பு. 296). |
சில¦ரிடு - தல் | cilīr-iṭu-, v. intr. See சில்லிடு-, 1. . |
சில¦ரெனல் | cilīr-eṉal, n. Onom. expr. of being benumbed with cold, being chill; (a) குளிராலுண்டாம் உணர்ச்சிக் குறிப்பு: (b) of getting the goose-skin; |
சிலு - த்தல் | cilu-, 11 v. cf. சிலிர்-. intr. 1. To be properly boiled, as rice; பதமாதல். செவ்வித் தினையரிசியால் ஆக்கின சிலுத்த சோற்றை (பெரும்பாண். 168, உரை). 2. To be spoiled, as cooked rice; 3. To overboil, as rice; 4. To ripen, as fruits; 5. To get angry; 6. To open, split; 7. To bear fruit in abundance, as a tree; To pour in small quantities, as grain; to pour in drops, as fluid; |
சிலுக்கன் | cilukkaṉ n. <>சிலுகு. [M. cilukan.] Troublesome or quarrelsome man; தொந்தரை செய்பவன். Loc. |
சிலுக்கு 1 | cilukku, n. 1. Iron staple; இருப்பு வளையம். (w.) 2. Tooth of a saw, bard of an arrow; 3. Splint or fibre rising on a smooth surface of wood; 4. Chipping, cutting; 5. See சிலுக்குவெட்டு. Loc. |
சிலுக்கு 2 | cilukku, n.<>சிலுகு. [K. silku.] Quarrel, trouble; தொந்தரவு. (w.) |
சிலுக்குவெட்டு | cilukku-veṭṭu, n. <>சிலுக்கு1 +. Slight notch, gash or wound; சிறுகாயம். (w.) |
சிலுகன் | cilukaṉ, n. See சிலுக்கன். (யாழ். அக) . |
சிலுகி | ciluki, n. <>சிலுகு. Quarrelsome woman; கலகக்காரி. (w.) |
சிலுகிடு - தல் | cilukiṭu-, v. intr. <>id. +. 1. To become disorderly, confused; நிலைகுலைதல். ஸம்ஸாரம் சிலுகிடாதபடி . . . வேலியிட்டுவர (குருபரம். 151, ஆறா.). 2. To quarrel; 3. To raise a hue and cry; |
சிலுகு 1 | ciluku, n. 1. [T. silugu, K. siluku, M. ciluku.] Trouble, affliction; துன்பம். (பிங்.) 2. Perplexity; 3. Quarrel; 4. Hue and cry; 5. Mischief; 6. Obstacle, impediment; 7. Failure; |
சிலுகு 2 | ciluku, n. [T. ciluku.] See சிலுகுபாக்கி. . |
சிலுகுசிலுகெனல் | ciluku-cilukeṉal, n. Onom. expr. of (a) rapidity; விரைவுக்குறிப்பு. (J.): (b) garrulousness; |
சிலுகுபாக்கி | ciluku-pākki, n. <>சிலுகு +. Balance on hand; கையிருப்பு. (C. G.) |
சிலுகை | cilukai, n. Bowl for smoking ganja; கஞ்சாக்குடுக்கை. |
சிலுசிலு - த்தல் | cilu-cilu-, 11 v. intr. Onom. 1. To sound, as in frying; ஒலித்தல். (J.) 2. To rattle away, talk without restraint; 3. To get angry; 4. To make a hissing noise, as water in contact with a burning wick; 5. To rain gently, drizzle; 6. To feel chill; 7. To be cool; |
சிலுசிலுப்பான் | cilu-ciluppāṉ, n. <>சிலுசிலு-. A kind of skin-eruption; ஒருவகை வசூரி. (யாழ். அக.) |
சிலுசிலுப்பு | cilu-ciluppu, n. <>id. 1. Cold, chill; குளிர்ச்சி. 2. Querulousness 3. Mischief; |
சிலுசிலெனல் | cilu-cileṉal, n. 1. Onom. expr. of (a) chattering, crackling; (a) ஓர் ஒலிக்குறிப்பு. (J.): (b) Shivering, shaking with cold; |