Word |
English & Tamil Meaning |
---|---|
சிறுமுட்டி | ciṟu-muṭṭi, n. <>id. +. Small hammer; சிறுசுத்தியல். (C. E. M.) |
சிறுமுத்தன் | ciṟu-muttaṉ, n <>id. + perh. mugdha. Male toy-baby; ஆண் பொம்மை. சிறுமுத்தனைப்பேணி (கலித். 59). |
சிறுமுதுக்குறைமை | ciṟu-mutukkuṟaimai, n. <>id. +. Precociousness; இளமையிற் பேரறிவுடைமை. இனியசொல்லாள் சிறுமுதுக்குறைமை கேட்டே (சீவக. 1051). |
சிறுமுதுக்குறைவி | ciṟu-mutukkuṟaivi, n. <>id. +. Precocious girl, a term of endearment; சிறுபிராயத்தே பேரறிவுடையவள். சிறுமுதுக்குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன் (சிலப். 16, 68). |
சிறுமுள்ளி | ciṟu-muḷḷi, n. <>id. +. A kind of nail dye; முள்ளிவகை. (யாழ். அக.) |
சிறுமுறி | ciṟu-muṟi, n. <>id. +. Small note or chit; கைச்சீட்டு. பரமபதம் தங்கள் சிறுமுறிப்படி செல்லும்படி (ஈடு, 4, 3, 11). |
சிறுமூங்கில் | ciṟu-mūṅkil, n. <>id. +. Swollen node-ringed semi-solid medium bamboo, Dendrocalamus strictus; மூங்கில்வகை (L.) |
சிறுமூசை | ciṟu-mūcai, n. <>id. +. Small crucible; உலோகங்களை உருக்க உதவும் சிறிய மண் குகை. (C. E. M.) |
சிறுமூலகம் | ciṟu-mūlakam, n. <>id. +. 1. Long pepper. See திப்பலி. . A small plant; |
சிறுமூலம் | ciṟu-mūlam, n. <>id. +. 1.Long pepper. See திப்பலி. (பிங்.) . 2. See சிறுகிழங்கு. (மலை.) |
சிறுமை | ciṟumai, n. 1. Smallness, littleness, insignificance; அற்பத்தனம் ஆண்டு கொண்டானென் சிறுமை கண்டும் (திருவாச. 5, 9). (பிங்.) 2. Youth, minority; 3. Fineness, minuteness; 4. Diminution, dwindling; 5. Want, poverty, indigence; 6. Scarcity, famine; 7, Sorrow, suffering, misery; 8. Offence; 9. Disgrace; 10. Fault; 11. Disease; 12. Lust, lasciviousness; 13. Baseness; |
சிறுமைத்தனம் | ciṟumai-t-taṉam, n. <>சிறு-மை +. See சிறுமை, 2, 3, 4, 5. Loc. . |
சிறுமையர் | ciṟumaiyar, n. <>id. Mean, vulgar persons; கீழ்மக்கள். (திவா.) |
சிறுலவங்கம் | ciṟu-lavaṅkam, n. <>id. +. Ceylon cinnamon. See சன்னலவங்கப்பட்டை. (L.) . |
சிறுவடம் | ciṟuvaṭam, n. See சிறுவட்டம். Loc. . |
சிறுவட்டம் | ciṟuvaṭṭam, n. <>சிறு-மை +. See சிறுவயது. Nā. . |
சிறுவதும் | ciṟuvtum, adv. <>id. Even a little, even a bit, used only with neg. verbs; சிறிதும். சிறுவது மஞ்சிலன் (கந்தபு. தானப். 2). |
சிறுவம் | ciṟuvam, n. See சிறுப்பம். (W.) சிறுப்பம். (W.) . |
சிறுவயது | ciṟu-vayatu, n. <>சிறு-மை +. Nonage, youth, boyhood; இளம் பருவம். colloq. |
சிறுவரை | ciṟu-varai, n. <>id. +. 1, Short time, a little while; சிறிதுநேரம். சிறுவரைத் தங்கின் வெகுள்வர் (கலித். 93). 2. Small bamboo. See சிறுமுங்கில். (L.) 3. Small thing, trifle; |
சிறுவல் 1 | ciṟuval, n. <>id. 1. Little child; குழந்தை. (J.) 2. Childhood; |
சிறுவல் 2 | ciṟuval, n. <>சிறு2-, Obstacle, hindrance; தடை. Nā. |
சிறுவலி | ciṟu-vali, n. <>சிறு-மை+. Premature labour pains; அகாலப்பிரசவத்தி லுண்டாகும் நோவு. (W.) |
சிறுவழுதலை | ciṟu-vaḻutalai, n. <>id. +. See சிறவழுதுணை. (L.) . |
சிறுவழுதுணை | ciṟu-vaḻutuṇai, n. <>id.+. 1. Indian nightshade, m.sh., Solanum indicum; செடிவகை. (W.) 2. Species of solanum. See கண்டங்கத்திரி. (M. M.) |
சிறுவள்ளி | ciṟu-vaḷḷi, n. <>id. +. See சிறுகிழங்கு. (பதார்த்த. 438.) . |
சிறுவன் | ciṟuvaṉ, n. <>id. 1. Boy, lad; இளைஞன் மால்பெருஞ் சிறப்பையச் சிறுவனும் பெற்று (பாரத. நிரைமீட். 46). 2. See 3. Son; 4. Species of desmodium; |
சிறுவாடு | ciṟu-vāṭu, n. <>id.+ பாடு. 1. Small savings in money. See சில்வானம் 2. (W.) . 2. See சிறுதேட்டு. Nā. 3. Reclamed land enjoyed by a tenant for a certain period in requital of his labour for so reclaiming it; |
சிறுவாத்தி | ciṟu-v-ātti, n. <>id. + ஆத்தி. Holy mountain ebony. See திருவாத்தி. (L.) . |