Word |
English & Tamil Meaning |
---|---|
சிறுவாய்க்கயிறு | ciṟu-vāy-k-kayiṟu, n. <>id. +. Reins; குதிரையின் லகான். பிடித்த சிறுவாய்க்கயிறும் (ஈடு, 7, 4, 5). |
சிறுவாலுழுவை | ciṟu-vāl-uḻuvai, n. <>id. +. Climbing staff-plant. See வாலுழுவை. (L.) . |
சிறுவாள் | ciṟu-vāḷ, n. <>id. +. Hand-saw; கைவாள். (பிங்.) |
சிறுவி | ciṟuvi, n. <>id. Daughter; மகள். (சூடா.) |
சிறுவிடு | ciṟuviṭu, n. Horse-gram; கொள்ளு. (மலை.) |
சிறுவித்தம் | ciru-vittam, n. <>சிறு-மை +. Stake-money, as in gambling; சூதாட்டத்தில் ஒட்டமாக வைக்கப்பட்ட சிறுதனம். சிறுவித்த மிட்டான் போல் கலித். 136). |
சிறுவிதி | ciṟu-viti, n. <>id. +. Daksa, as subordinate Brahma; உபப்பிரமருள் ஒருவனான தக்கன். சிறுவிதி யயருவா னாயினான் (கந்தபு. தக்கன்மக. 52). |
சிறுவியர் | ciṟu-viyar, n. <>id. +. [K. kiṟubemar.] Light or mild perspiration; குறுவியர். திங்கள் வாண்முகஞ் சிறுவியர் பிரிய (சிலப். 4, 52). |
சிறுவிரல் | ciṟu-viral, n. <>id. +. [K. kiṟubiralu.] Little finger; சுண்டு விரல். சிறுவிரன் மோதிரங் கொடுத்தனன் (பெருங். வத்தவ. 13, 180). |
சிறுவிரியன் | ciṟu-viriyaṉ, n. <>id. +. Small viper; விரியன்பாம்புவகை. (M. M.) |
சிறுவிலை | ciṟu-vilai, n <>id. +. 1. High price; கிராக்கி. 2. See சிறுவிலைநாள். சிறுவிலையெளியவ ருணவு சிந்தினோன் (கம்பரா. பள்ளி. 111). 3. That which is lean or slender; |
சிறுவிலைநாள் | ciṟu-vilai-nāḷ, n. <>id. +. Times of scarcity, famine; பஞ்சகாலம். சிறுவிலை நாண் முந்தீந்ததொ ருணவின்பயன் (கம்பரா. இராவணன்வதை. 52). |
சிறுவீடு 1 | ciṟu-vīṭu, n. <>id. + விடு-. Letting out cattle in the early morning to graze before they are milked; கறப்பதற்குமுன் மாடுகளை அதிகாலையில் மேயவிடுகை. எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் (திவ். திருப்பா. 8). |
சிறுவீடு 2 | ciṟu-vīṭu, n. <>id. + விடு-. See சிற்றில் 1, 2. . |
சிறுவுடை | ciṟu-v-uṭai, n. <>id. +. Buffalo thorn cutch. See உடை5, 2. . |
சிறுவுமரி | ciṟu-v-umari, n. <>id. +. See சிற்றுமரி. (யாழ். அக.) . |
சிறுவெண்காக்கை | ciṟu-veṇ-kākkai, n. <>id. +. Crow having a greyish neck; கழத்திற் சிறுவெண்மையுடைய காகம். பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை (ஐங்குறு. 170). |
சிறுவெள்ளரி | ciṟu-veḷḷari, n. <>id. +. A species of cucumber; வெள்ளரிவகை. (W.) |
சிறுவேங்கை | ciṟu-vēṅkai, n. <>id. +. Thorny blue-draped featherfoil. See மலை வேங்கை. . |
சிறுவோர் | ciṟuvōr, n. <>id. Little boys, youngsters, children; சிறுபிள்ளைகள். ஆனாவறு சிறுவோர்தமை யளித்தோன் (கந்தபு. சரவண. 32). |
சிறை | ciṟai, n. <>இறு2-. 1. Guard, defence, watch; காவல். வீங்குசிறை வியலருப்பம் (புறநா. 17, 28). 2. (T, cera, K. scṟe.) Confinement, restraint, incarceration; 3. (T. cera, K. seṟe.) Prison, jail, place of confinement; 4. (K. seṟc.) Captivity, slavery, bondage; 5. Captive, slave; 6. Young woman taken captive to marry or to keep; 7. Beautiful young woman worth taking captive; 8. (M. ciṟa.) Dam, bank; 9. (T. ccruvu, K. keṟe, M. cira.) Tank; 10. Place, location, situation; 11. Side of a street; 12. Bank, shore; 13. Fortwall, surrounding wall of a city; 14. (M. Cira.) Boundary; 15. Wing, feather, plumaga; 16. Flaw of tonelessness in a lute string; |
சிறை - தல் | ciṟai, 4 v. intr. To turn pale, lose colour; நிறங்கெடுதல். பொருமுரண் சீறச் சிறைந்து (கலித். 91). |
சிறை - த்தல் | ciṟai, 11 v. tr. <>சிறை. 1. To restrain, imprison, confine; சிறை செய்தல். தன்வயிற் சிறைப்பினும் (தொல். பொ. 147). 2. To dam up; |
சிறைக்கணி - த்தல் | ciṟai-k-kaṇi-, 1. v. tr. <>சிறு +. To ignore, neglect; உபேட்சித்தல். அருள் செய்திட லன்றியே சிறைக்கணித்தனை (கந்தபு. வள்ளி. 86). |