Word |
English & Tamil Meaning |
---|---|
சீவதசை | cīca-tacai, n. <>id. + dašā Lifetime; வாழ்நாள். (சங்.அக) |
சீவதம் | cīvatam, n. <>jīva-da. Rain-cloud; முகில். (பிங்) |
சீவதரிசனை | cīva-taricaṉai, n. <>jīva +. (Advaita.) The state of understanding the formless Brahman; நாமரூபமயமாகிய கேவலம் நீங்கி ஆன்மா சச்சிதானந்தமயமாகிய பிரமத்தைப் பற்றி நிற்கை. (கட்டளைக்.188) |
சீவதருமம் | cīva-tarumam, n. <>id. +. Meritorious deeds performed in reference to living beings, dist fr. civa-tarumam; பசுபுண்ணியம். (W.) |
சீவதாது | cīva-tātu, n. <>id. +. Life-pulse, pulse usually felt at the wrist சீவநாடி.Colloq. |
சீவந்தன் | cīvantaṉ n. <>jīvantah nom. pl. of jīvat. [Tu. jīvante.] Living person; உயிரோடிருப்பவன். (சங்.அக) |
சீவந்தி | cīvanti, n. <>jīvantī. 1. Gulancha. See சீந்தில். (மலை). . 2. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.) 3. Wedge-leaved ape-flower. See பாலை. (பிங்.) 4. Ivory-tree. See வெட்பாலை. (தைலவ.) 5. Green wax-flower. See கொடிப்பாலை. (மலை.) 6. Parasite; |
சீவந்தில் | cīvantil, n. See சீவந்தி,1 . |
சீவநாகினி | cīva-nākiṉi, n. <>jīva+nāginī. Betel pepper. See வெற்றிலை. (மலை) . |
சீவநாடி | cīva-nādi, n. <>id. + nāṭi. See சீவதாது . |
சீவநாள் | cīva-nāḷ n. <>id. +. See சீவதசை. (யாழ்.அக) . |
சீவப்பிராணி | cīva-p-pirāṇi, n. <>id. +. Living being; உயிருள்ள பிராணி. |
சீவப்பிரியை | cīva-p-piriyai, n. <>jīva-priyā Chebulic myrobalan. See கடுக்காய். (சங்.அக) . |
சீவப்பிரேதம் | cīva-p-pirētam, n. <>jīva +. Weak person, as living corpse; உயிர்ப் பிணம் |
சீவபாவம் | cīva-pāvam, n. <>id. +. state of being a jīva; சீவத்தன்மை. சீவபாவ முண்டென்குதல் விபரீதம். (வேதா.சூ.129) |
சீவபுண்ணியம் | cīva-puṇṇiyam, n. <>id. +. See சீவதருமம். (யாழ்.அக) . |
சீவம | cīvam, n. <>jīva. 1. Life. See சீவன். . 2. (Jaina.) Life-principle in a body one of nava-patārttam , q.v.; |
சீவர் | cīvar, n. <>id. Living beings; உயிருள்ளோர். (யாழ்.அக) |
சீவரத்தார் | cīvarattar, n. See சீவரர். உடையிலார் சீவரத்தார் (தேவா.64, 10) . |
சீவரத்தினம் | cīva-rattiṉam, n. <>jīva + ratna. 'Life gem', believed to be on the head of the cobra, essential to its life and capable of granting its possessor whatever is desired; நாகப்பாம்புக்குச் சீவாதாரமாய் அதன் தலையில் உள்ளதும் வேண்டியகைக் கொடுக்கவல்லதுமான இரத்தினம். ராமீசம் வாழ் சீவரத்தினமே (அருட்பா.1, விண்ணப்பக்கலி.200) |
சீவரம் | cīvaram, n. cf. cīvara. Salmon-coloured dress of Buddhist monks; பௌத்த பிட்சுக்கள் அணியும் துவரூட்டின ஆடை. சீவரம் போர்த்தல் (சீவக.1427, உரை) |
சீவரர் | n. id. buddhist monks as wearing { /cIvaram } (சீவரந்தரித்தோர்) பருத்த பிட்சுக்கள் |
சீவராசி | cīva-rāci, n. <>jīva +. Living beings viewed as a whole; பிராணிவர்க்கம். |
சீவரூபம் | cīva-rūpam, n. <>id. +. (Advaita.) The state of discerning that there must be an intelligent power to understand the real nature of Māyā; மாயாரூபத்தைக் காணுதற்கு ஓரறிவு உண்டென அறிகை. (கட்டளைக்.188) |
சீவரேக்கு | cīva-rēkku, n. <>id. + T. rēku. 1. Finishing stroke in staturay or jewelry, the last touches that give the appearance of life; சிற்பத் தீர்மான வேலை; .(W.) 2. Strip of gold foil used in setting gems; |
சீவரேகை | cīva-rēkai, n. <>id. +. Line of life, one of the lines on the plam showing the duration of life; உள்ளங்கையிலுள்ள ஆயுள் ரேகை |
சீவல் | cīval, n. <>சீவு-. (w.) 1. Parings, shavings ; செதுக்கப்பட்டது. 2. Parings of arecanut for use with betel; 3. Thinness, leanness of body; 4. Thin person; 5. That which is loosely woven; |
சீவல்வெற்றிலை | cīval-veṟṟilai, n. <>சீவல்+. Betel with parings of areca-nut for chewing; வெற்றிலைப்பாக்கு. Tj. |
சீவலயம் | cīva-layam, n. <>jīva+laya. Death; சாவு. (யாழ்.அக) |
சீவலி 1 | cīvali, n. <>sri-bali. See சீபலி . |
சீவலி 2 | cīvali, n. See சீவல்.4. Tinn . |
சீவலியுருண்டை | cīvali-y-uruṇṭai, n. See சிமிலியுண்டை. Loc . |
சீவவதை | cīva-vatai, n. <>jīva +. Killing of animals; பிராணிகளைக் கொல்லுகை. |