Word |
English & Tamil Meaning |
---|---|
சுகவாசிக்குடி | cuka-vāci-k-kuṭi, n.சுகவாசி+. See சுகவாசி.2 .Loc. . |
சுகவாசித்தீர்வை | cuka-vāci-t-tīrvai, n.<>id. +. Rent payable to landlord; குடிகள் மேல்வாரதார்க்குச் செலுத்தும் வரி. (W. G. 492 .) |
சுகவாசிவாரம் | cuka-vāci-vāram, n.<>id. +. Share of produce accruing to the cultivator of the soil; குடிவாரம்(W. G.492.) |
சுகவாரி | cuka-vāri, n.<>sukha+vāri. Ocean of bliss; ஆனந்த சாகரம். சோதியே சகவாரியே (தாயு.சுகவாரி.) |
சுகவாழ்வு | cuka-vāḻvu, n.<>id. +. Happy life; சௌக்கியமான சீவனம். Colloq. |
சுகவிருத்தி | cuka-virutti, n.<>id. + vrtti. 1.welfare; செளக்கியம். 2. Information regarding one's welfare; 3. Sanitation; |
சுகவீனம் | cuka-v-īṉam, n.<>id. + hina. 1.Illness, ill-health; அசௌக்கியம். 2. Trouble, inconvenience; |
சுகன் | cukaṉ, n.<>šuka. Vyāsa's son; வியாச புத்திரனான முனிவன். (பாகவத.) |
சுகஸ்தலிகிதம் | cu-kasta-likitam, n.<>svahasta-likhita. One's own handwriting - used generally in documents to indicate that the body was written by the executant himself; தன்கையால் எழுதியது. |
சுகஸ்தானம் | cuka-stāṉam, n.<>sukha +. (Astrol.) Fourth house from the ascendant, as the house of happiness; சென்மலக்கினத்திலிருந்து நான்காவதாய்ச் சுகத்தைக்குறிக்கும் இடம். |
சுகாசனம் | cukācaṉam, n.<>id. + āsana. (Yōga.) A yogic posture characterised by ease and comfort, one of nine ācaṉam, q.v.; ஆசனம் ஓன்பதுனுள் யோகி தன்சௌகரியம்போல அமைத்துக் கொள்ளும் ஆசனம். சுகாசனமாய் நாலு புஜமும் (S. I. I II, 195). |
சுகாசீனர் | cukācīṉar, n.<>id. +āsīna. šiva in the yōgic posture of cukācaṉam; சுகாசனமாக உள்ள சிவமூர்த்தம். |
சுகாசுகம் | cukācukam, n.<>id. + a-sukha. Joy and sorrow; சுகதுக்கம். |
சுகாட்டம் | cukāṭṭam, n. (மலை.) 1. Kaus, a large and coarse grass. See நாணல். . 2. Balloon vine. See முடக்கொற்றின். |
சுகாதனம் | cukātaṉam, n.<>sukha+āsana. See சுகாசனம். (பிங்.) . |
சுகாதாரம் | cukātāram, n.<>id. +ādhāra. See சுகவழி. Mod. . |
சுகாதிசயம் | cukāticayam, n.<>id. + atišaya. 1. Welfare; கேக்ஷமம். 2. Supreme bliss; |
சுகாந்தம் | cukāntam, n.<>su-kanda. Onion. See சுகந்தம்1. 1. (யாழ். அக.) . |
சுகாந்திக்கல் | cukānti-k-kal, n.<>su-kānti +. See சுகந்தி. . |
சுகானுபவம் | cukāṉupavam, n.<>sukha + anu-bhava. See சுகபோகம். (யாழ். அக.) . |
சுகி - த்தல் | cuki-, 11 v. intr. <>sukha. 1. To live happily; சுகமாயிருத்தல்.துணைக்கவரி பரிமாறச் சுகிப்பம் (ஞனவ. ல¦லை. 22) 2. To indulge in sexual pleasure; |
சுகி | cuki, n.<>sukhin. 1. Healthy person; ஆரோக்கியமுள்ளவன். 2. See சுகியன், 1. (நன்.274, உரை.) 3. Prosperous, wealthy person; 4. See சுகியன், 2. (W.) |
சுகிதம் | cukitam, n. prob. dugdha. Milk; பால். (மூ.அ) |
சுகிப்பு | cukippu, n.<>சுகி-. 1. Enjoyment of pleasures; இன்பவனுபவம் பிலுக்குஞ் சுகிப்பும் (பணவிடு. 165). 2. Sumptuousness, luxury; |
சுகியன் | cukiyaṉ, n.<>id. (M. sukhiyaṉ.) 1. Pleasure-seeker, sensualist, epicure; சுகமனுபவிப்போன். அவன் போசனச் சுகியன். 2. A kind of sweet pastry ball; |
சுகிர் - தல் | cukir-, 4 v. tr. cf. skr. 1. To card, as cotton; பஞ்செஃகுதல். சுகிர்ந்த பஞ்சுபோன்ற (புறநா.125,உரை). 2. To part separate, as hair, fibres; 3. To tear, split; 4. To rub clean and smooth, as a lutestring; |
சுகிர் | cukir-, n. cf. suṣira. Tubularity; உட்டுளை. (சூடா.) |
சுகிர்த்து | cukirttu, n.<>su-hrt. See சுகிர்தன். . |
சுகிர்தசாலி | cukirta-cāli, n.<>sukrta-šālin. Fortunate man; பாக்கியமுள்ளவன் |
சுகிர்தபலன் | cukirta-palaṉ, n.<>sukrta +. Merit accruing from good deeds in previous births; நல்வினைப்பயன். |
சுகிர்தபுண்ணியம் | cukirta-puṇṇiyam, n.<>id. +. See சுகிர்தபலன். . |