Word |
English & Tamil Meaning |
---|---|
சுங்கான்புகையிலை | cuṅkāṉ-pukaiyilai, n.<>id. +. Tobacco prepared for the pipe; புகை குடிப்பதற்குச் சித்தஞ்செய்யப்பட்ட புகையிலை. |
சுங்கு | cuṅku, n.<>T. tcuṅgu. [K. cuṅgu.] 1. End of a cloth left hanging out in dressing; ஆடையில் தொங்கவிட்டுக் கட்டும் மூலை. 2. Pleat of fold or a garment; 3. Silken tassel used in plaiting girls' hair; |
சுங்குடு | cuṅkuṭu, n.<>T. tcuṅgudu. (K. cuṅgadi, Tu. cuṅgudi.) Trivial balance, trifling amount in arrears; சொற்ப் பாக்கி. (C. G. 267.) |
சுங்குத்தான்குழல் | cuṅkuttāṉ-kuḻal, n.<>U. cōṅgā +. Long tube through which pellets of clay are shot at birds; பறவை முதலியவற்றை வீழ்த்த உண்டையெறியுங் குழல். (W.) |
சுச்சம் | cuccam, n. See சுச்சு1.(R.) . |
சுச்சு 1 | cuccu, n.<>šuṣka. 1. Dried ginger; சுக்கு.(மூ. அ.) 2. Ginger-plant; See இஞ்சி 3. Sensitive plant. See சுண்டி. (பிங்.) |
சுச்சு 2 | cuccu, n.<>cacu. Beak of a bird; பறவை மூக்கு. (பிங்.) |
சுசனம் 1 | cucaṉam, n.<>su-jana. Good, respectable people; நல்ல சனங்கள். |
சுசனம் 2 | cucaṉam, n.<>sva-jana. One's own people; சொந்த சனங்கள். |
சுசனம் 3 | cucaṉam, n.<>švasana. Wind, air; காற்று. (சது.) |
சுசாதி | cucāti, n.<>sva-jāti. One's own caste; சொந்த சாதி. |
சுசாதிபலம் | cucāti-palam, n.<>sujāti+phala. Nutmeg; சாதிக்காய். சாதி திரிபலை சுசாதி பலம் (தைலவ.தைல.34). |
சுசாதிபேதம் | cucāti-pētam, n.<>sva+jāti+bhēda. Difference among species of the same genus, one of three pētam, q.v.; ஒரே சாதியிற் பல இனங்களுக்குள் ஒன்றோடொன்றற்குள்ள வேறுபாடு. (வேதா.சூ.25, உரை.) |
சுசி | cuci, n.<>šuci. 1. Cleanliness purity, ceremonial purification; சுத்தம். சுசியா ரமுதினறுசுவை கூட்டி (திருவிளை.பயகரமாலை.6). 2. Whiteness; 3. Quicksilver; 4. Moon; 5. Fire; 6. Hot season, the months of āṉi and āṭi; 7, Ceylon leadwort. See கொடிவேலி. (தைலவ. தைல. 73.) |
சுசிகம் | cucikam, n. cf. cukraka. Yellow wood-sorrel. See புளியாரை. (மலை.) . |
சுசிகரம் | cuci-karam, n.<>šuci-kara. 1. Cleanliness, tidiness in nabits, purity; சுத்தம். 2. Excellence; |
சுசித்துருமம் | cucitturumam, n.<>šuci-druma. Pipal. See அரசு1., (மூ.அ) . |
சுசிதம் | cucitam, n.<>su-sita. Milk, as pure white; (மிக்க வெண்மையானது) பால். (மூ.அ.) |
சுசிமிதம் | cucimitam, n.<>su-smita. Smile; புன்னகை. (யாழ். அக.) |
சுசிரம் | cuciram, n.<>suṣira. Tubularity, hollowness; உட்டுளை. (பிங்.) |
சுசிருஷை | cuciruṣai, n. See சுசுரூஷை. . |
சுசிரூஷை | cucirūṣai, n. See சுரூஷை. . |
சுசீலம் | cu-cīlam, n.<>su-šīla. Noble character, good nature; இனிய பண்பு. |
சுசீலன் | cu-cīlaṉ, n.<>id. Man of noble character, virtuous man; நல்லொழுக்கமுள்ளவன். |
சுசீலை | cu-cīlai, n.<>su-šīlā. 1. Virtuous woman; நல்லொழுக்கமுடையவள். 2. Grey or smoke-coloured cow; |
சுசுந்தரி | cucuntari, n.<>cucundari. Muskshrew, Sorex indicus; மூஞ்சூறு. (திவா.) |
சுசுரூஷை | cucurūṣai, n.<>šušrūṣā. Serving tending, nursing; பணிவிடை. |
சுசுலம் | cuculam, n. cf. culuka. A trifle; சிறுபண்டம். (R.) |
சுஞ்ஞானம் | cuāṉam, n.<>su-jāna. Knowledge of holy law, of theology; பரஞானம். (W.) |
சுட்கதர்க்கம் | cuṭka-tarkkam, n.<>šuṣka +. Dry, barren discussion; வீண்வாதம். |
சுட்கம் | cuṭkam, n.<>šuṣka. 1. Dryness; வறட்சி. 2. That which is dried up; 3. A disease; 4. Shortage, as of funds provisions; 5. Stinginess; |
சுட்கு - தல் | cuṭku-, 5 v. intr. <>šuṣ. To grow dry thin or emaciated; வறளுதல் (W.) |
சுட்டகல் | cuṭṭa-kal, n. See சுட்டசெங்கல். Loc. . |