Word |
English & Tamil Meaning |
---|---|
அவஸ்தை | avastai n. <>ava-sthā. 1. State, condition, situation; நிலை; 2. Conditions of the embodied soul, three in number, viz., 3. Stages of life, which are seven in number, viz., 4. Agony; |
அவஸ்தைஞானஸ்நானம் | avastai-āṉasnāṉam n. <>id.+. Baptism administered to the dying. Chr. . |
அவஸ்தைப்பூசை | avastai-p-pūcai n. <>id.+. Extreme unction. R.C. . |
அவக்ஷேபணம் | avēkṣapaṇam n. <>ava-kṣēpaṇa. (Nāṭya.) A mode of gesticulation; கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சிலப்.பக்.81). |
அவா | avā n. <>அவாவு-. Desire for a thing, covetousness; எனக்கிதுவேண்டு மென்னும் எண்ணம். (குறள்.360, உரை). |
அவாங்மனஸகோசரம் | avāṅ-maṉasa-kōcaram n. <>a-vāṅ-manasa+. That which transcends speech and thought; வாக்கு மனங்களுக்கு எட்டாதது. |
அவாச்சியம் | avācciyam n. <>a-vācya. That which cannot be described, which transcends speech; சொல்லமுடியாதது. (கைவல்ய.சந்தே.95.) |
அவாசி | avāci n. <>avācī. South, southern direction; தெற்குத்திசை. மாசிலா வவாசி நின்று. (சேதுபு.வேதாள.41). |
அவாதிதம் | avātitam n. <>a-bādhita. That which is unrefuted; கண்டிக்கப்படாதது. யாதுபிரமாணத்தானும் அவாதிதம். (தர்க்கபரி.72). |
அவாந்தரகாரணம் | avāntara-kāraṇam n. <>avāntara+. Intermediate cause; இடையில் வந்த காரணம் (சி.போ.சிற்.1, 3.) |
அவாந்தரசைவர் | avāntara-caivar n. <>id.+. Saiva initiates among Sūdras; சிவதீட்சை பெற்ற சூத்திரர். கரைத்த வவாந்தர சைவன்றனக்குங் கன்மத் துரிமை யில்லை (திருவானைக்.கோச்.23). |
அவாந்தரப்பிரளயம் | avāntara-p-piraḷayam n. <>id.+. Intermediate destruction of the universe, dist. fr. மகாப்பிரளயம்; இடையிலுண்டாகும் உலகவழிவு. (மச்சபு.பிரமாண்ட.9.) |
அவாந்தரபேதம் | avāntara-pētam n. <>id.+. Sub-division; உட்பிரிவு. |
அவாந்தரம் | avāntaram n. <>avāntara. 1. Intermediate time, place, means, interim; இடையிலுள்ளது; 2. Void, vacuum, emptiness; 3. Desolation, helpless state; |
அவாந்தரவெளி | avāntara-veḷi n. <>id.+. Open plain, desert; வெட்டவெளி. |
அவாப்தம் | avāptam n. <>avāpta. That which is obtained, acquired; அடையப்பட்டது. அவாப்த ஸமஸ்த காமனாய் (குருபரம்.ப்ரவே.) |
அவாபுளப்பி | avāpuḷappi n. Species of Herpestis. See பிரமி. (சங்.அக). |
அவாய்நிலை | avāy-nilai n. <>அவாவு-+. (Gram.) Syntactical expectancy consisting in the need of one word for another such as பயனிலை for எழுவாய், ellipsis; ஒருபதம் தன்னோடுபொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொருபத்தை வேண்டி நிற்கும் நிலை. (குறள்.15, உரை.) |
அவாயம் | avāyam n. <>apāya. Danger, misfortune, calamity; அபாயம். அவாயமறவே (திருமந். 2718). |
அவாரி | avāri n. prob. a-vārya. Absence of restraint or hindrance; தடையின்மை. அவாரியாகப் பிராமணருக்கு ஸ்த்ரபோசன மிடுவர் (குருபரம்.ஆரா.218). |
அவாலத்து | avālattu n. <>U. hawālat. Transference of obligation to another; கடன் சாட்டுகை. |
அவாவறு - த்தல் | avā-v-aṟu- v.intr. <>அவா+. To extirpate desire; ஆசையொழித்தல். (குறள்.37, அதி.) |
அவாவன் | avāvaṉ n. <>id. Avaricious person; ஆசையுடையவன். கோவி யவாவன் (சைவச.ஆசா.17.) |
அவாவு - தல் | avāvu- 5 v.tr. 1. To desire, wish for; விரும்புதல். (குறள்.215); 2. To long for intensely, crave for, covet; 3. To want a word to complete the sense of a sentence, to be elliptical; |
அவி 1 - தல் | avi- 4 v.intr. 1. To be boiled, cooked by boiling or steaming; பாகமாதல். 2. To swelter; 3. To become repressed, subdued, to keep under control; 4. To cease, desist from action; 5. To become extinguished; 6. To fail, to diminish; 7. To bow, stoop, be humble; 8. To perish, cease to exist; 9. To ferment, as decayed fruit, vegetable matter manure heaps; 10. To die; |