Word |
English & Tamil Meaning |
---|---|
அவி 2 - த்தல் | avi- 11 v.tr. caus. of அவி1-. 1. To boil in a liquid, cook by boiling or steaming; வேகச்செய்தல். அறுத்தவித் தாரச் சமைத்த பிள்ளைக் குகந்தார் (மறைசை.20); 2. To suppress, repress, subdue; 3. To extinguish, put out; 4. To destroy; 5. To wipe off, dust brush; 6. To avoid, remove; |
அவி 3 | avi n. <>havis. 1.Offerings made to the gods in sacrificial fire; வேள்வித்தீயில் தேவர்க்குக் கொடுக்கும் உணவு. (குறள், 413); 2. Food; 3. Boiled rice; 4. Ghee; |
அவிக்கினம் | avikkiṉam n. <>a-vighna. Freedom from obstacles, impediments; இடையூறின்மை. |
அவிகண் | avi-kaṇ n. <>அவி1-+. Kind of ophthalmia; கண்ணோய் வகை. (W.) |
அவிகாரம் | avikāram n. <>a-vikāra. See அவிகாரி. நனவாதிகளி னவிகார மாகி (வேதா.சூ.108). |
அவிகாரி | avikāri n. <>a-vikārin. That which is immutable; விகாரமற்றது. பொய்ப்பொருள் கற்பிதமாயிற் றவிகாரியாகப் பொருந்தும் (வேதா.சூ.83). |
அவிச்சின்னம் | avicciṉṉam n. <>a-vic-chinna. Uninterruptedness, continuity; இடைவிடாமை. (சிவதரு.சிவநானயோ.80). |
அவிச்சை | aviccai n. <>Pkt. avijjā. <>a-vidyā. Spiritual ignorance; அவித்தை. |
அவிசல் | avical n. <>அவி1-. That which is decayed; அவிந்துபோனது. (திருப்பு.557.) |
அவிசற்பல் | avicaṟ-pal n. <>அவியல்+. Decayed teeth; சொத்தைப் பல். Loc. |
அவிசனாற்றம் | avicaṉāṟṟam n. <>id.+. Odour of decaying matter; அழுகிய காய் முதலியவற்றின் துர்க்கந்தம். |
அவிசாரம் 1 | avicāram n. <>a-vicāra. 1. Want of discrimination; ஆராய்ச்சி யில்லாமை. (கோயிற்பு.பதஞ்.31); 2. Freedom from care; |
அவிசாரம் 2 | avicāram n. <>abhi-cāra. Employment of mantras for a malevolent purpose. See அபிசாரம். அவிசார மலிசாரத் தமைத்தார்கள் (கோயிற்பு.பதந்.31.) |
அவிசாரி | avicāri n. <>abhi-sārikā. Adulteress; வியபிசாரி. |
அவிசாரிதண்டம் | avicāri-taṇṭam n. <>a-vicāra+daṇda. 1. Unjust penalty; இடுதண்டம்; 2. Useless expenditure reluctantly incurred; |
அவிசுவாசம் | a-vicuvācam n. <>a-viš-vāsa. 1. Want of confidence, unbelief; நம்பிக்கையின்மை; 2. Ingratitude; |
அவிசுவாசி | avicuvāci n. <>a-višvāsin. 1. Unbeliever; நம்பிக்கையில்லாதவன்; 2. Ungrateful person; |
அவிஞ்சை | avi-cai n. <>Pkt. avijjā. <>a-vidyā. Illusion, spiritual ignorance. See அவித்தை. (ஞானவா.நிருவாண.1.) |
அவிஞ்ஞை | aviai n. See அவஞ்சை. (ஞானவா.வைராக்.92.) |
அவிட்டம் | aviṭṭam n. <>šraviṣṭhā. Name of the 23rd nakṣatra, the constellation Dolphin in makara-rāci and kumpa-rāci; ஒரு நட்சத்திரம். |
அவிடவெட்டு | aviṭaveṭṭu n. <>E. Affidavit; நியாயஸ்தல பிரமாணபத்திரம். |
அவிடி | aviṭi n. Curtain. See அவடி. (பிங்.) |
அவித்தியை | avittiyai n. <>a-vidyā. Spiritual ignorance. See அவித்தை. . |
அவித்துவையல் | avi-t-tuvaiyal n. <>அவி2-+. Vegetable savoury; பச்சடி. (பிங்.) |
அவித்தை | avittai n. <>a-vidyā. 1. Ignorance, spiritual ignorance; அஞ்ஞானம். (பிரபோத.அவித்தியாபுர.4); 2. Illusion personified, Māyā; 3. The soul's impurity. See ஆணவம். |
அவிதா | avitā int. <>avidhā. Exclamation used in calling for help; ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல். ஆவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச.5, 4.) |
அவிநயக்கூத்து | avinaya-k-kūttu n. <>abhi-naya+. Dancing using gesture language; பாடற்பொருளைக் கையாற் காட்டி ஆடும் கூத்து. (சிலப்.3. 12, உரை.) |
அவிநயம் | avinayam n. <>abhi-naya. 1. Gesticulation. See அபிநயம். அவிநயங் காட்டி (மதுரைப்.12) 2. Name of a treatise on Prosody by Avinayaṉār; |
அவிநயர் | avinayar n. <>id. Gesticulating dancers; கூத்தர். (சூடா.) |
அவிநயனார் | avinayaṉār n. <>id. Name of the author of the Avinayam; அவிநயநூலாசிரியர். |