Word |
English & Tamil Meaning |
---|---|
அவிநவம் | avinavam n. <>abhi-nava. Newness, modernness; புதுமை. (உரி.நி.) |
அவிப்பலி | avi-p-pali n. <>havis+. 1. Oblation; தேவர்க்குக் கொடுக்கு முணவு; 2. Warrior's offering his own life to fire in fulfilment of a vow; |
அவிப்பாகம் | avi-p-pākam n. <>id.+bhāga. Oblation offered to the Dēvas; தேவருணவின்பங்கு. திருமா லவிப்பாகங் கொண்டு (திருவாச.14, 6). |
அவிபக்தகுடும்பம் | avipakta-kuṭumpam n. <>a-vibhakta+. Undivided family, opp. to விபக்தகுடும்பம்; பாகிக்கப்படாத சொத்துள்ள குடும்பம். Legal. |
அவிமுத்தம் | avimuttam n. <>a-vi-mukta. Benares; காசி. அவிமுத்தங் குடி கொண்டு (குமர.பிர.காசிக்.53). |
அவியல் | aviyal n. <>அவி1-. 1. Boiling, cooking; பாகஞ்செய்கை. (பிங்); 2. Food; 3. Kind of vegetable dish; 4. Swelter, sultriness; 5. Soreness of the mouth; |
அவியற்கறி | aviyaṟ-kaṟi n. <>அவியல்+. Boiled meat; வெந்த இறைச்சி. (W.) |
அவிர் 1 - தல் | avir- 4 v.intr. To glitter, glisten, shine; பிரகாசித்தல். அவிர்மதிக்குப் போல (குறள்.1117). |
அவிர் 2 | avir n. <>அவிர்-. Splendour, glitter; பிரகாசம். அடர்பொன் னவிரேய்க்கும் (கலித்.22, 19). |
அவிர்ப்பாகம் | avir-p-pākam n. <>havis+bhāga. Sacrificial offering to Dēvas. தேவருணவின் பங்குல் வானோர்... அவிர்ப்பாகம் (உத்தரரா, திக்குவி.120). |
அவிரதம் | aviratam adv. <>a-virata. Always, continually; என்றும் (உரி.நி.) |
அவிரி | aviri n. <>அவிர்1. [T. aviri, M. avari.] Indigo plant. See அவுரி. (மூ.அ.) (மூ.அ.) |
அவிருகம் | avirukam n. Atis. See அதிவிடயம். (மலை.) |
அவிருத்தம் | aviruttam n. <>a-viruddha. That which is compatible, not opposed; விரோதமல்லாதது. அவிருத்தமான சின்மாத்திரத்தை (சூத.எக்கி.உத்.5. 17.) |
அவிரோதம் | avirōtam n. <>a-virōdha. Compatibility, consistency, congruity; மாறின்மை. மறையவிரோதமும் வகுப்பம் (சூத.எக்கி.பூ.39, 1.) |
அவிரோதவுந்தியார் | avirōta-v-untiyār n. <>id.+. Name of a philosophical treatise by Cāntaliṅga-cuvāmikaḷ , 18th c.; ஒரு நூல். |
அவிவாதம் | avivātam n. <>a-vivāda. Concurrence, agreement; மாறுபாடில்லாமை. |
அவிவு | avivu n. <>அவி1-. Extinction, annihilation; ஒழிவு. கந்தத் தவிவே முத்தி (பெரியபு.திருஞான.916.) |
அவிவேகம் | a-vivēkam n. <>a-vivēka. Want of discrimination, foolishness; பகுத்தறிவின்மை. |
அவிவேகி | a-vivēki n. <>avivēkin. One without discrimination, a foolish person; பகுத்தறிவில்லாதவன். |
அவிழ் 1 - தல் | aviḻ- 4 v.intr. 1. To become loose, untied; நெகிழ்தல். ஆப்பவிழ்ந்தும் (திவ்.இயற்.திருவிருத்.95); 2. To open, expand; 3. To fade, fall; 4. To drip; 5. To soften, melt; |
அவிழ் 2 - த்தல் | aviḻ- 11 v.tr. caus. of அவிழ்1-. 1. To loosen, untie, unbind, unpack; கட்டுநீக்குதல்; 2. To cause to open; 3. To solve; |
அவிழ் 3 | aviḻ n. <>அவிழ்1-. [K. aguḷu.] 1. Single grain of boiled rice; பருக்கை. அவிழொன்றற் குகமொன்றா (திருவிளை.மூர்த்தி.27); 2. Boiled rice; |
அவிழ்த்துக்கொடு - த்தல் | aviḻttu-k-koṭu- v.tr. <>அவிழ்2-+. To pay from one's own pocket; சொந்தப்பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தல். Colloq. |
அவிழ்தம் | aviḻtam n. <>auṣadha. Medicine; ஓளடதம். (தண்டலை.89.) |
அவிழகம் | aviḻ-akam n. <>அவிழ்1-+. Full-blown flower; மலர்ந்த பூ. ஒள்ளித ழவிழகம் (பதிற்றுப்.52). |
அவினயம் 1 | aviṉayam n. See அவிநயம். . |
அவினயம் 2 | aviṉayam n. <>a-vinaya. Want of modesty, of respect, incivility; அடக்கமில்லாமை. (அறநெறிச்.28.) |
அவினாசி | aviṉāci n. <>a-vināšin. 1. God, the indestructible; கடவுள். அவினாசி கண்டாய் (தேவ.247, 7); 2. Name of a Siva shrine in the Coimbatore district; |