Word |
English & Tamil Meaning |
---|---|
அவையடக்கு | avai-y-aṭakku n. <>id.+. See அவையடக்கம். (தொல்.பொ.425.) |
அவையத்தார் | avaiyattār n. <>id. 1. Members of a learned assembly; பண்டிதசபையோர். 2. Judges; |
அவையம் | avaiyam n. <>id. 1. Assembly of learned men; பண்டிதர் கூட்டம்.; 2. Judges; 3. Assembly hall; |
அவையம்போடு - தல் | avaiyam-pōṭu- v.intr. <>a-bhaya+. To cry out, shout; சத்தமிடுதல். Loc. |
அவையர் | avaiyar n. <>sabhā. Members of an assembly; சபையோர். அவையரு மனையரானார் (திருவிளை.இசை.22). |
அவையல் | avaiyal n. <>அவை2-. Well-husked rice; குற்றலரிசி. ஆய்தினை யரிசி யவையல் (பொருந.16). |
அவையல்கிளவி | avai-y-al-kiḷavi n. <>sabhā+ அல்+. Language not suited to an assembly, indecent language; சபையில் உரைக்கத்தகாத சொல். (தொல்.சொ.442.) |
அவையறி - தல் | avai-y-aṟi- v.intr. <>id.+. To understand the temper of the audience; சபையின் இயல்பையறிதல். (குறள்.72, அதி.) |
அவையிற்றின் | avaiyiṟṟiṉ pron. adj. <>அ. Var. of அவற்றின். அவையிற்றின் மேலு மறைவர் (சி.சி.அளவை.1). |
அழக்கு | aḻakku n. Ollock, a dry or liquid measure. See ஆழாக்கு. (தைலவ.தைல.84.) |
அழக்குடம் | aḻa-k-kuṭam n. <>அழன்+. Earthen pot used in a funeral ceremony; பிணக்குடம். (தொல்.எழுத்.354, உரை.) |
அழக்கொடி | aḻa-k-koṭi n. <>id.+. Demoness; பேய்ப்பெண். அழக்கொடியட்டான். (திவ்.திருவாய்.2,10,9). |
அழகர் | aḻakar n. <>அழகு. 1. Viṣṇu the handsome one, worshipped at Aḻakar-malai near Madura; திருமாலிருஞ்சோலைத் திருமால். 2. White madar. See வெள்ளெருக்கு. |
அழகர்கலம்பகம் | aḻakar-kalampakam n. <>id.+. Name of a kalampakam on Aḻakar by a native of Vēmpattūr; ஒரு நூல். |
அழகர்பிள்ளைத்தமிழ் | aḻakar-piḷḷai-t-tamiḻ n. <>id.+. Name of a piḷḷai-t-tamiḻ on Aḻakar, by a native of Vēmpattūr; ஒரு நூல். |
அழகர்மலை | aḻakar-malai n. <>id.+. Name of a hill near Madura having at the foot a Viṣṇu temple; திருமாலிஞ்சோலை. (சிலப்.11, 91, உரை.) |
அழகரந்தாதி | aḻakar-antāti n. <>id.+. Name of an antāti on Aḻakar, by Piḷḷai-p-perumāl-aiyaṅkār; ஒரு நூல். |
அழகவேதம் | aḻakavētam n. Atis. See அதிவிடயம். (மலை.) |
அழகன் | aḻakaṉ n. <>அழகு. Handsome man; சுந்தரபுருஷன். (கம்பரா. மூலபல.162.) |
அழகி | aḻaki n. <>id. Beautiful woman; அழகுள்ளவள். (சீவக.1254.) |
அழகிதழகிது | aḻakitaḻakitu int. <>id.+. Very fine! magnificent! used often ironically; மிக தன்று. (கம்பரா.மூலபல.162.) |
அழகியநம்பி | aḻakiya-nampi n. <>id.+. The author of the Kuru-paramparai in Tamil verse; தமிழ்க் குருபரம்பரை ஆசிரியர். |
அழகியமணவாளதாசர் | aḻakiya-maṇavāḷa-tācar n. <>id.+. Another name of Piḷḷai-p-perumāl-aiyaṅkār; பிள்ளைப் பெருமாளையங்கார். (அஷ்டப். திருவரங். கலம்.101.) |
அழகியமணவாளன் | aḻakiya-maṇavāḷaṉ n. <>id.+. Viṣṇu at Srīraṅgam, the handsome bridegroom; அரங்கநாதன். |
அழகியவாணன் | aḻakiya-vāṇaṉ n. <>id.+. A coarse paddy; நெல்வகை. (W.) |
அழகியன் | aḻakiyaṉ n. See அழகியான் (திருவாச.17, 3.) |
அழகியான் | aḻakiyāṉ n. <>id. He that is handsome; அழகுடையவன். (திவ்.இயற்.நான்மூ.22.) |
அழகு | aḻaku n. [M. aḻaku.] 1. Beauty, comeliness; சௌந்தரியம். (திவ்.இயற்.நான்மு.2.1). 2. Happiness; 3. Excellence; 4. Choice of plain words and proper rhythm; 5. Rock candy; |
அழகுகாட்டு - தல் | aḻaku-kāṭṭu- v.intr. <>அழகு+. To mimic, make faces at; அங்கசேஷ்டைகளால் பரிகசித்தல். |
அழகுகாமாலை | aḻaku-kāmālai n. <>id.+. Variety of jaundice; காமாலைவகை. (ஜீவரட்.) |
அழகுகுளிசம் | aḻaku-kuḷicam n. <>id.+. Amulet worn as an ornament on the neck; கழுத்தணிவகை. Loc. |
அழகுசெண்டேறு - தல் | aḻaku-ceṇṭēṟu- v.intr. <>id.+. To ride for pleasure; விளையாட்டுக்காகச் சாரிவருதல். (ஈடு, 7,3,1.) |