Word |
English & Tamil Meaning |
---|---|
அழகுதுரைப்பெண் | aḻaku-turai-p-peṇ n. <>id.+. A prepared arsenic; இந்திரபாஷாணம். (மூ.அ.) |
அழகுதேமல் | aḻaku-tēmal n. <>id.+. Freckle that adds one's beauty; தேமல் வகை. |
அழகோலக்கம் | aḻakōlakkam n. <>id.+ ஓலக்கம். Glorious presence, as that of a king in his throne room; தன்னழகு தோற்றக் கொலுவிருக்கை. (திவ். இயற். திருவிருத். 13, வ்யா. பக். 90.) |
அழத்தியன் | aḻattiyaṉ n. prob. அழற்று-. Asafoetida. See பெருங்காயம். (மூ. அ.) |
அழல் 1 | aḻal n. <>அழல்- [M. aḻal.] 1. Fire; நெருப்பு. (கந்தபு. காமத. 90.) 2. Flame; 3. Heat; 4. Pungency; 5. Burning sensation as of a wound, of medicine in the system; 6. Poison; 7. Ceylon leadwort. See கொடுவேலி. 8. Spurge. See கள்ளி. 9. Madar. See எருக்கு. 10. Hell; 11. The third nakṣatra. See கார்த்திகை. 12. The 18th nakṣatra. See கேட்டை. (பிங்.) 13. Mars; 14. Rage, anger; |
அழல் 2 - தல் | aḻal- 3 v.intr. [M. aḻal.] 1. To burn, to glow; எரிதல். விளக்கழ லுருவின் (பொருந. 5). 2.To shine; 3. To burn; 4.To be acrid; 5. To become angry, get into a rage; 6. To be jealous, to envy; |
அழல்வண்ணன் | aḻal-vaṇṇaṉ n. <>அழல்+ Siva, one having the colour of fire; சிவன். (தேவா. 1055, 5.) |
அழல்விதை | aḻal-vitai n. <>id.+. Croton seed; நேர்வாள வித்து. (மலை.) |
அழல்விரியன் | aḻal-viriyaṉ n. <>id.+. Kind of viper. See எரி விரியன். (W.) |
அழல்விழி - த்தல் | aḻal-viḻi- v.intr. <>id.+. To flash fire from the eyes; கோபத்தோடு நோக்குதல். (திருவாலவா. 14, 5.) |
அழலம்பூ | aḻal-am-pū n. <>id.+. Name of a tree; தீம்பூமரம். அழலம்பூ நறவார்ந்து (சீவக. 939). |
அழலவன் | aḻalavaṉ n. <>id. 1. Agni; அக்கினிதேவன். 2. Sun; 3. Mars; |
அழலாடி | aḻal-āṭi n. <>id.+. Siva, dancing with fire in his hand; சிவபிரான். (திவா.) |
அழலி | aḻali n. <>அழல்-. Fire; நெருப்பு. (பிங்.) |
அழலிக்கை | aḻalikkai n. <>அழலுகை. Burning smart, pang; எரிச்சல். என்னுடைமையைக் கொடுக்க உனக்கேன் இத்தனை அழலிக்கை? (R.) |
அழலூட்டு - தல் | aḻal-ūṭṭu- v.tr <>அழல்+. To set on fire, burn; தீயுண்ணச்செய்தல். (தேவா. 445, 8.) |
அழலேந்தி | aḻal-ēnti n. <>id.+. Siva, holding fire in the hand; சிவபிரான். (திவா.) |
அழலை | aḻalai n. <>அழல்-. 1. Irritation in the throat; தொண்டைக் கரகரப்பு. (C.G.) 2. Fatigue; |
அழலோம்பு - தல் | aḻal-ōmpu- v.intr. <>அழல்+. To offer oblations in fire; அக்கினி காரியஞ் செய்தல். (சைவச. பொது. 325.) |
அழலோன் | aḻalōṉ n. See அழலவன். 1. (பாரத. இராய. 57.) 2. (கந்தபு. ஆற்று. 24.) 3. (சூடா.) |
அழவணம் | aḻavaṇam n. <>ஐவணம். Henna. See மருதோன்றி. Loc. |
அழற்கண்ணன் | aḻaṟ-kaṇṇaṉ n. <>அழல்+. Siva, having the eye of fire on his forehead; சிவன். (W.) |
அழற்கண்வந்தோன் | aḻaṟ-kaṇ-vantōṉ n. <>id.+. Vīrabhadra, born from Siva's eye of fire; வீரபத்திரன். (பிங்.) |
அழற்கதிர் | aḻaṟ-katir n. <>id.+. Sun, sending forth fiery rays; சூரியன். (பெரியபு. திருஞான. 8.) |
அழற்கரத்தோன் | aḻaṟ-karattōṉ n. <>id.+. Siva, holding fire in the hand; சிவபிரான். (உரி. நி.) |
அழற்கருமம் | aḻaṟ-karumam n. <>id.+. Religious oblations offered in fire; அக்கினிகாரியம். (கூர்மபு. வருணாச். 19.) |
அழற்காய் | aḻaṟ-kāy n. <>id.+. Black pepper. See மிளகு. தோகைவிளங் கழற்காய் (தைலவ. தைல. 54). |
அழற்குட்டம் | aḻaṟ-kuṭṭam n. <>id.+. The third nakṣatra. See கார்த்திக. (புறநா. 229, 1.) |
அழற்குத்து - தல் | aḻaṟ-kuttu- v.intr. <>id.+. To have a strong smell; மணம் உறைதல். Loc. |
அழற்சி | aḻaṟci n. <>அழல்-. 1. Burning sensation; எரிவு. 2. Pungency; 3. Anger, rage; 4. Envy, jealousy; 5. Inflammation in cattle; |