Word |
English & Tamil Meaning |
---|---|
சூரி 1 | cūri, n. <>சுரி-. (மலை.) 1. Bristly button weed. See நத்தைச்சூரி. . 2. Indian brown hemp. See புளிச்சை. |
சூரி 2 | cūri, n. <>sūrin. 1. Scholar, pandit; புலவன். (சூடா.) வணிக சூரியரே வாரீர் (திருவாலவா. 41, 18). 2. Immortals of Viṣṇu's heaven; |
சூரி 3 | cūri, n. <>šūrā. 1. Heroic woman; வீரமுள்ளவள். 2. Durga; 3. Goddess of the forest; |
சூரி 4 | cūri, n. <>sūra, 1. Sun சூரியன். (அக. நி.) 2. Madar plant. See எருக்கு. (மலை.) |
சூரி 5 | cūri, n. <>churikā [T. tcūri, K. M. Tu. cūri.] 1. See சூரிக்கத்தி. Colloq. . 2. A small double-pointed iron style for boring ola leaves; |
சூரி 6 | cūri, n. Small-pox, See வைசூரி. . |
சூரிக்கத்தி | cūri-k-katti,. n. <>சூரி +. [T. tcūrakatti, K. cūrikatti.] A kind of sharp knife; கூர்மையான ஒருவகைக் கத்தி. Colloq. |
சூரிக்கிளிஞ்சில் | cūri-k-kiḷiucil, n. A species of shell fish; கிளிஞ்சில்வகை. (w.) |
சூரிப்பட்டை | cūri-p-paṭṭai, n. See சூரியப்பட்டை. Loc. . |
சூரிப்பலகை | cūri-p-palakai, n. See சூரியப்பலகை. Loc. . |
சூரியகடிகாரம் | cūriya-kaṭikāram, n. <>sūrya+. Sun-dial; Sun-dial; பகலில் நாழிகை தெரிவிக்கும் ஒரு கருவி. |
சூரியகடியாரம் | cūriya-kaṭiyāram,. n. See சூரியகடிகாரம். . |
சூரியகணம் | cūriya-kaṇam, n. <>sūrya+gaṇa. Metrical foot of nēr-nirai-nēr (-00-) considered inauspicious at the commencement of a poem; நூலின் முதற்செய்யுளின் முதலில் அமைதல் கூடாதென்று நீக்கப்பட்ட கூவிளங்காய் என்னும் வாய்ப்பாடுபற்றிவரும் தீக்கணச்சீர்வகை. (இலக்.வி.800, உரை.) |
சூரியகரந்தை | cūriya-karantai, n. <>id.+. Sacred basil, m.sh., Ocimum sanctum; கரந்தை வகை. (w.) |
சூரியகலை | cūriya-kalai, n. <>id.+. Breath coming through the right nostril. See பிங்கலை. . 2. Right nostril; |
சூரியகாந்தக்கண்ணாடி | cūriya-kānta-k-kaṇṇāṭi, n. <>id.+. See சூரியகாந்தக்கல். . |
சூரியகாந்தக்கல் | cūriya-kānta-k-kal, n. <>id.+. Sun-stone, jasper; impure, opaque, coloured quartz; வெயில் படும்போது நெருப்பு வெளிப்படுந் தன்மையுள்ள ஒருவகைப் பளிங்குக்கல். |
சூரியகாந்தச்சிலை | cūriya-kānta-c.cilai, n. <>id.+. See சூரியகாந்தக்கல். . |
சூரியகாந்தம் | cūriya-kāntam, n. <>id.+. See சூரியகாந்தக்கல். சூரியகாந்தம ஃதாரழலெங்ஙனங் கான்றிடும் (சீவக. 2208). . See சூரியகாந்தி. (மலை.) |
சூரியகாந்தவாமணக்கு | cūriya-kānta-v-amaṇakku, n. <>id.+. A variety of castor plant. See செவ்வாமணக்கு. (J.) . |
சூரியகாந்தி | cūriya-kānti, n. <>id.+. 1. Sunflower, Helianthus annuus; செடிவகை. (பதார்த்த.255.) (w.) 2. One-leaf lotus, Ionidium suffruticosum; 3. See சூரியகாந்திப்பட்டு. |
சூரியகாந்திப்பட்டு | cūriya-kānti-p-paṭṭu, n. <>id.+. Velvet; ஒருவகைக் கெட்டியான பட்டு. (w.) |
சூரியகிரகணம் | cūriya-kirakaṇam, n. <>id. +grahaṇa. Solar eclipse; இராகு கேதுக்கள் என்னும் சாயாக்கிரகங்களால் சூரியன் பற்றப்படுகை. |
சூரியகிராணம் | cūriya-kirāṇam, n. Corr. of சூரியகிரகணம். See சூரியகிரகணம். . |
சூரியகும்பம் | cūriya-kumpam, n. <>sūrya+. A sanctified water-pot dedicated to sun-god; சூரியனை உத்தேசித்து மந்திரபூர்வமாக அமைக்கப்படும் நீர்க்கலசம் (w.) |
சூரியகுலம் | cūriya-kulam, n. <>id.+. Solar race of kings, as descended from the Sun, one of three irāca-kulam, q.v.; இராசகுல மூன்றனுள் சூரியனைக் குலுமுதல்வனாகக்கொண்ட மரபு. |
சூரியகௌளி | cūriya-kauḻi, n. A kind of tender coconut; இளநீர்வகை. (புட்பபலன்.120.) |
சூரியசரம் | cūriya-caram, n. <>sūrya+. See சூரியகலை. (சங்.அக.) . |
சூரியசித்தாந்தம் | cūriya-cittāntam, n. <>id.+. A celebrated astronomical text-book, believed to be a direct revelation from the sun; சூரியபகவானால் உபதேசிக்கப்பெற்றதாகக் கருதப்படும் ஒரு வானசாஸ்திரம். |