Word |
English & Tamil Meaning |
---|---|
சூலைகிருது | cūlai-kirutu, n. See சூலகிருது. . |
சூலைச்சத்துரு | cūlai-c-catturu, n. <>சூலை+. Castor-plant. See ஆமணக்கு. . |
சூலைநீர் | cūlai-nīr, n. <>id.+. 1. Whites, diseased diseharge from the urethra; கெட்ட வியாதியால் இலிங்கத்தினின்று வெளிவரும் சீழ் 2. Ill-humours of the body causing cūlai diseases. See மேகநீர். (J.) |
சூலைபூபதி | cūlai-pūpati, n. <>id.+. A kind of medicine prepared from mercury; இரசத்தாற் செய்த ஒருவகை மருந்து. (சீவரட்.122.) |
சூலைவாயு | cūlai-vāyu, n. <>id.+. Rheumatism; வாதநோய்வகை. |
சூவாரை | cūvārai, n. a kind of fish; மீன் வகை. (யாழ்.அக.) |
சூவானம் | cūvāṉam, n. <>T. suvāramu <>sūpa-kāra. Kitchen அட்டில் (யாழ்.அக.) |
சூவி | eūvi, n. <>T. K. suvvi. Song used when pounding grain, in which every line ends with the sound cūvi; நெற்குத்தும் போது 'சூவி' என்று முடித்துப்பாடும் உலக்கைப்பாட்டு. Loc. |
சூவிடு - தல் | cū-viṭu-, v. tr. <>சூ onom+விடு-. to set on, as dogs to attack; நாயைப் பாய ஏவுதல். |
சூவெனல் | cūeṉal,. n. Onom. expr. of urging dogs to attack; நாயைப் பாய ஏவுதற்குறிப்பு. |
சூழ் - த்தல் | cūḻ-, 11 v. tr. 1. To wind, wrap round; சுற்றுதல். பூப்பால் வெண்டுகில் சூழ்ப்ப (பரிபா. 10, 80). 2. To surround, hover about; |
சூழ் - தல் | cūḻ-, 4 v. tr. 1. To encompass; surround, envelope; சுற்றியிருத்தல். அறைகடல் சூழ்வையம் (நாலடி, 230). 2. To go round, as in temple from left to right, hover about, flow around; 3. To deliberate, consider, consult; 4. To design, intend; 5. To plot, conspire; 6. To select; 7. To know; 8. To make, construct; 9. To draw, paint; 10. To encounter; |
சூழ் | cūḷ, n. <>சூழ்-. 1. Deliberation, counsel; ஆலோசனை. 2. Investigation; 3. Surrounding; 4. Wreath of flowers for head; 5. See கடலை. (மலை.) |
சூழ்கோடை | cūḷ-kōṭai, n. <>id.+. See சூழ்வளி. கமஞ்சூழ் கோடை விடரக முகந்து (மதுரைக்.308). . |
சூழ்ச்சம் | cūḷccam,. n. <>id. See சூழ்ச்சி, 2, 4. (யாழ்.அக.) . |
சூழ்ச்சி | cūḻcci, n. <>id. 1. Pervasion, spreading; வியாத்தி. சூழ்ச்சி ஞானச் சுடரொளியாகி (திவ்.திருவாய்.3, 2, 4). 2. Deliberation, counsel, consultation; 3. Wisdom; 4. Plan, means, expedient; 5. Mental disturbance, distress; |
சூழ்ச்சித்துணைவர் | cūḷcci-t-tuṇaivar, n. <>சூழ்ச்சி +. Counsellors, ministers; மந்திரிகள். சூழ்ச்சித்துணைவராகிய அமைச்சரோடு கூடவிருந்து (சி.போ.சிற்.4, பக்.90). |
சூழ்த்து - தல் | cūḷttu- , v. tr. Caus. of சூழ்-. To cause to surround; to involve; சூழச்செய்தல். உனப்பாடாதவர்களைப் பல்வினைக்கே சூழ்த்துதி. (திருநூற்.20). |
சூழ்தாழை | cūḷ-tāḷai, n. <>id.+தாழ்-. Lotus; தாமரை. (மலை.) |
சூழ்போ - தல் | cūḷ-pō-, v. tr. <>id.+. 1. To pass or go round சுற்றிப்போதல். சுடுமணேற்றி யரங்கு சூழ்போகி. (மணி.18, 33). 2. To go round from left to right. as in temple; 3. To surround, hover about; 4. To lie around; 5. To deliberate, think out; |
சூழ்வல்லோர் | cūḻ-vallōr, n. <>id.+. Ministers, counsellors. அமைச்சர். எதிராடாதிருந்தாரச் சூழ்வல்லோர்கள் (திருவிளை.பரிநரி.41). |
சூழ்வளி | cūḷ-vaḷi, n. <>id.+. Whirlwind, cyclone; சுழல்காற்று. சூழ்வளி சுழற்ற வாழ்கயத் தழுந்தினன் (பெருங்.நரவாண.1, 24). |