Word |
English & Tamil Meaning |
---|---|
சூழ்வார் | cūḻvār, n. <>id. See சூழ்வோர். சூழ்வார் கண்ணா வொழுகலான் (குறள், 445). . |
சூழ்வினை | cūḻ-viṉai, n. <>id.+. See சூழ்ச்சி. 4, தோழர்க் குணர்த்துந் சூழ்வினை தொடங்கி (பெருங்.இலாவாண.10, 84). . |
சூழ்வு | cūḻvu, n. <>id. See சூழல், 1. சூழ்வுற வமரர் துரைதந்தனர் (கோயிற்பு. பதஞ்சலி. 45). . See சூழ்ச்சி, 2. See சூழ்ச்சி, 4. ஏகாதொழிவது சூழ்வன்று (கந்தபு. ஏமகூட. 2). |
சூழ்வோர் | cūḻvōr, n. <>id. 1. Counsellors, friends; அமைச்சர். (பிங்.) 2. Relations, ministers; 3. Bystanders, spectators, neighbours; |
சூழகழிருக்கை | cūḻ-akaḻ-irukkai, n. <>id.+அகழ்+. A fortified capital. See. தோணாமுகம். (பிங்.) . |
சூழல் | cūḻal, n. <>id. 1. Surrounding, encompassing; சூழ்கை. 2. Place, locality; 3. Sand-hill; 4. Assemblage, company; 5. See சூழ்ச்சி, 2. (சூடா.) 6. See சூழ்ச்சி, 4. சூழுல்கள் சிந்திக்கில் (திவ். திருவாய். 7, 5, 5). 7. Incarnation; 8. Trick, stratagem; |
சூழி 1 | cūḷi, n. <>id. 1. Saddle; சேணம். (பிங்.) 2. Ornamental covering for the elephant's face; 3.Pool in hilly tracts, tank, pond; 4. Sea, ocean; 5. [M. cuḻika.] See சூழியல். (J.) |
சூழி 2 | cūḷi,. n. <>cūdikā. 1. Crown of the head; உச்சி. (பிங்.) 2. See சூழியம்,Loc. 3. Top portion; |
சூழிகணம் | cūḷi-kaṇam, n. <>சுழி-+. See சூலிகணம். (பைஷஜ.209.) |
சூழிகை | cūḷikai, n. Toddy; கள். (அக.நி.) |
சூழியப்படை | cūḷiya-p-paṭai, n. See சூழியற்படை. . |
சூழியம் | cūḷiyam, n. <>சூழி. 1. Hair-knot on the crown of the head; உச்சிக்கொண்டை. (திருவிருத்.60. வ்யா.பக்.330.) 2. Ornament worn on the crown of the headl; |
சூழியல் | cūḷiyal, n. <>சூழ்-. Supporting stakes in wall or the eaves of a house; வீட்டிறப்புத்தாங்கும் கழி. (J.) |
சூழியற்கம்பு | cūḷiyaṟ-kampu, n. <>சூழியல்+. See சூழியல். (w.) . |
சூழியற்படை | cūḷiyaṟ-paṭai, n. <>சூழியல்+. sloping cornice of a house-wall; வீட்டுச்சுவரின் எடுத்துக்கட்டி. (w.) |
சூழியற்படைதட்டு - தல் | cūḷiya-paṭai-taṭṭu-, v. intr. <>சூழியற்படை +. Lit. to knock off cornice and slightly raise the wall. to adopt another's composition as one's own, making slight alterations, to plagiarise; (குழியற் படையை இடித்துச் சுவரை எழுப்புதல்) பிறன் கவியைச் சிறிதுமாற்றித் தன்னதாக்குதல். (w.) |
சூள் - தல் | cūl, 5 v. intr. 1. To take anoath; ஆணையிடுதல். ஐய சூளி னடிதொடு குன்றொடு (பரிபா. 8, 70). 2. To vow; |
சூள் 1 | cūḷ, n. <>சூள்-. [K. sūrul.] 1. Vow சபதம். சூள் பேணான் பொய்த்தான் மலை (கலித். 41). 2. Oath; 3. Malediction, curse; |
சூள் 2 | cūḷ, n. <>சூழ்-. Torch, flambeau; தீவட்டி. (J.) |
சூளம் | cūḷam, n. Whistle; சீழ்க்கை . Nā. |
சூளரவு | cūḷaṟavu, n. See சூளுறவு. இன்னோர் சான்ற சூளரவு சாற்றி (கந்தபு.அசமுகிபு.29). . |
சூளாமணி | cūḷā-maṇi, n. <>cūdā-maṇi. 1. [M. cūḷāmaṇi.] Chief gem in a crest or diadem; முடிமணி. சூளாமணி சிந்தித்திரியுமன்றே (சீவக.786). 2. Gem worn by Indra; 3. A Jaina poem with Tiviṭṭaṉ as hero, by Tōlāmoḻi-t-tēvar; |
சூளி | cūḷi, n. <>cūlā. See சூழியம்.1. (யாழ்.அக.) . |
சூளிகம் | cūḷikam, n. <>cūlika. Flour cakes cooked in ghee; அப்பவர்க்கம். (சங்.அக.) |
சூளிகை 1 | cūḷikai, n. <>சூழ்-, 1. cf. kūlakam Shore; நீர்க்கரை. நன்னீர்ச் சூளிகைதோறும் (அரிச். பு. விவாக. 46). 2. An artificial mound; |