Word |
English & Tamil Meaning |
---|---|
சூறைத்தேங்காய் | cūṟai-t-tēṅkāy, n. <>id.+. Coconuts dashed on the ground before a shrine in fulfilment of vow; நேர்த்திக்கடனாகத் தெய்வத்தின் முன்னிலையில் உடைக்குஞ் சிதறுதேங்காய். |
சூறையர் | cūṟraiyar, n. <>id. cf. சூளை. Prostitutes; பரத்தையர். தயங்கு குழற் சூறையர் (தந்சைவா.377). |
சூறையாடு - தல் | cūṟai-y-āṭu-, v. <>id.+. [T. cūrādu, K. sūṟcyādu.] tr. To plunder, pillage; கொள்ளையடித்தல். அறிவினைச் சூறையாட (கம்பரா.நகர்நீ.200) 2. To be dizzy from disease, from hunger; |
சூறைவிடு - தல் | cūṟai-viṭu-, v. tr. <>id.+. [T. cūraviducu, K. sūṟevidu.] 1. To permit plunder; கொள்ளையிடச்செய்தல். 2. To give over one's things to be appropriated promiscuousiyy; |
சூன் | cūṉ, n. <>šūna. cf. கூன். Loc. 1. Swelling; பிதுக்கம். 2. Crookedness; bend, irregular shape; 3. Withering, as of limb; 4. Defect; 5. Guile; 6. Secret, inner meaning; 7. Narrow lane between the walls of adjacent houses; 8. A piece of unoccupied land; |
சூன்மதம் | cūṉmatam, n. prob. unmāda. Insanity; madness; பைத்தியம். (யாழ்.அக.) |
சூன்மீ | cūṉmi, n. <>sūrmi. A hell where immoral people are punished by being forced to embrace red-hot iron statues; காய்ந்து கொதிக்கும் இருப்புப்பாவையைத் தழுவும்படிசெய்து பரஸ்திரீகமனஞ் செய்தவரை வருத்தும் நரகவிசேடம். (சேதுபு.தனுக்கோ. 3.) |
சூன்றல் | cūṉṟal, n. <>சூல்-. Scooping-out; தோண்டுகை. (திவா.) |
சூனம் 1 | cūṉam, n. cf. ēṇa. Deer; மான். (பிங்.) |
சூனம் 2 | cūṉam,. n. <>sūna. Full-blown flower; பூமலர். (யாழ்.அக.) |
சூனம் 3 | cūṉam, n. <>šūna. Swelling of the abdomen; வயிற்றுவீக்கம். Tj. |
சூனர் | cūṉar, n. <>sūnā. Dealers in meat; ஊன்விற்போர். (திவா.) |
சூனாம்வயிறு | cūṉām-vayiṟu, n. <>சூனம்+. See சூனாவயிறு. Loc. . |
சூனாவயிறு | cūṉā-vayiṟu, n. <>id.+. Swollen abdomen, as of diseased children; பெருவயிறு. Loc. |
சூனி | cūṉi, n. <>சூன். Cunning person; கபடன். Loc. |
சூனியக்காரன் | cūṉiya-k-kāraṉ, n. <>šūnya+. [T. šūnyagādu.] Wizard, sorcerer; பில்லிசூனியம் வைப்பவன். |
சூனியதிசை | cūṉiya-ticai, n. <>id.+. (w.) 1. The SE. of direction, deemed unpropitious; அமங்கல திசையாகக் கருதப்படும் தென்கீழ்த்திசை. 2. The direction or side of the nostril, right or left, through which breath does not pass at any given moment; |
சூனியதிதி | cūṉiya-titi, n. <>id.+. One of the two similar phases of the moon occurring in the same month, considered inauspicious especially for ceremonies performed in honour of deceased ancestors; ஒரே திதி இருமுறை ஒரு மாதத்துள் வந்தால் அவற்றுள் சிராத்தம் முதலியவை செய்தற்கு விலக்கப்பட்ட திதி. |
சூனியதிரவியம் | cūṉiya-tiraviyam, n. <>id.+. The articles used in whichcraft, seven in number, viz., elumpu, eṭṭi-viṟaku, ūmattamvittu, vēppeṇṇey, kari, erukkam-pū, pāmpu-muḷmālai; பில்லிசூனியம் வைப்பதற்கு வேண்டும் எலும்பு, எட்டிவிறகு, ஊமத்தம்வித்து, வேப்பெண்ணெய், கரி, எருக்கம்பூ, பாம்புமுள்மாலை என்ற ஏழுவகைப் பொருள்கள். (w.) |
சூனியநாள் | cūṉiya-nāḷ, n. <>id.+. Inauspicious day. See கிழமைச்சூனியம். (w.) . |
சூனியநெற்றி | cūṉiya-neṟṟi, n. <>id.+. Bare forehead without sectarian marks; விபூதி திருமண் முதலிய அணியாத பாழ்நெற்றி. Colloq. |
சூனியப்பார்வை | cūṉiya-p-pārvai, n. <>id.+. Evil eye of a sorcerer. மந்திரவாதியின் தீக்கண். Loc. |
சூனியம் | cūṉiyam, n. <>šūnya. 1. Non-existence, vacuity, vacuum, non-entity, nothingness இன்மை. யாவையுஞ் சூனியஞ் சத்தெதி ராகலின் (சி.போ.7). 2. (Math.) Cipher; 3. Bareness; 4. That which is useless, unproductive or unpropitious; 5. That which is unreal, unsubstantial or illusory; 6. Witchcraft causing evil, sorcery, black art; 7. Articles of witchcraft; 8. Caremonial defilement; |