Word |
English & Tamil Meaning |
---|---|
செக்கணி | cekkaṇi, n. <>T. jakkiṇi. A kind of dance; கூத்துவகை. தெள்ளிய செக்கணியாடி (குற்றா.தல.தருமசாமி.55). |
செக்கம் 1 | cekkam, n. <>செகு-. Death; மரணம். செக்கமென்று மரணமாய். (ஈடு, 1, 9, 5). |
செக்கம் 2 | cekkam, n. <>செம்-மை. 1. Redness; சிவப்பு. 2. Anger |
செக்கர் | cekkar, n. <>id. 1. Redness, crimson; சிவப்பு சுடுதீவிளக்கஞ் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்ற (புறநா. 16, 8). 2. Red sky of the evening; |
செக்கர்வானம் | cekkar-vāṉam, n. <>id.+. Red sky; செவ்வானம். செஞ்சோரி யெனப் பொலிவுற்றது செக்கர்வானம். (கம்பரா.வரைக்.66). |
செக்கர்வானிறத்தன் | cekkar-vāṉiṟattan, n. <>id.+வான்+நிறம். Lit., one red as tthe red sky. செவ்வானம்போற் செந்நிறமுள்ளவன் 2. šiva; |
செக்கல் | cekkal, n. <>id. 1. See செக்கர், . 2. Evening; |
செக்கவுரி | cekkavuri, n. prob. செக்கர்+அவுரி. Spinous wild indigo; See கற்சூறை. (மலை.) . |
செக்காட்டி | cekkāṭṭi, n. <>செக்கு+ஆட்டு-. Person of the Vāṇiya caste, as worker, of oil press; (எண்ணெயின் பொருட்டுச் செக்கையாட்டுபவன்) வாணியன். |
செக்காடி | cekkāṭi, n. See செக்காட்டி. Loc. . |
செக்காடு - தல் | cekkāṭu-, v. intr. <>செக்கு+. To be pressed in oil-press; செக்கில் அரைபடுதல். எள் செக்காடுகிறது. |
செக்காத்தி | cekkātti, n. Fem. of செக்காண். Woman of the vāṉiya caste; செக்கானின் பெண்பாற் பெயர். |
செக்காயம் | cekkāyam, n. <>id.+ஆயம். An ancient tax on oil-press; பழைய வரிவகை. (I. M. P. Cg. 1113.) |
செக்காலியர் | cekkāliyar, n. <>id.+ஆலையர். A caste of oil-press workers; செக்காட்டுந் தொழிலுள்ள ஒரு சாதியார். Nā. |
செக்கான் | cekkāṉ, n. <>செக்கு. [M. cekkan.] See செக்காட்டி. செக்கானெண்ணெய் விற்பான் (தனிப்பா.58, 114). . |
செக்கில்வைத்தாட்டு - தல் | cekkil-vaittāṭṭu-, v. tr. <>செக்கு+. To oppress, torment, as by grinding in oil-press; (செக்கிலே வைத்துத் திரித்தல்) மிகத்துன்புறுத்துதல்;. |
செக்கில்வைத்துத்திரி - த்தல் | cekkii-vaittu-t-tiri-, v. tr. <>id.+. See செக்கில்வைத்தாட்டு-. . |
செக்கிலிட்டுத்திரி - த்தல் | cekkil-iṭṭu-t-tiri-, v. tr. <>id.+. See செக்கில்வைத்தாட்டு செக்கிலிட்டுத் திரிக்கு மைவரை (திவ்.திருவாய்.7, 1, 5). . |
செக்கிறை | cekkiṟai, n. <>id.+ இறை. See செக்காயம். (I. M. P. Cg. 195.) . |
செக்கு 1 | cekku, n. prob. cakra. 1. [K. cekku.] Oil-press; எண்ணெயாட்டும் எந்திரம். செக்கூர்ந்து கொண்டாருஞ் செய்த பொருளுடையார் (நாலடி, 374). 2. The 24th nakṣatra. See சதயம். (பிங்.) மகயிரஞ்செக்குருடேர் (விதான. குணாகுண. 11). |
செக்கு 2 | cekku, n. <>E. Cheque, order on a bank or banker for money; உண்டியல். Colloq. |
செக்குக்கடமை | cekku-k-kaṭamai, n. <>செக்கு+. See செக்காயம். (S. I. I. i, 108.) . |
செக்குக்கீரை | cekku-k-kirai, n. A herb; கீரைவகை. (w.) |
செக்குத்துணி | cekku-t-tuṇi, n. <>E. check+. A kind of cloth; சீட்டிவகை. |
செக்குபந்தி | cekkupanti, n. <>U. cakbandī. 1. The four boundaries with their distinctive marks showing the limits of each field as entered in the survey accounts (R. F. ); ஒவ்வொரு வயலின் எல்லையையும் விளக்கமாகக் காட்டும் சர்வேமால். 2. Jurisdiction; |
செக்குபந்தியினாம் | cekkupanti-y-iṉām, n. <>id.+. Inam land with well-defined boundaries; நான்கெல்லைகள் நன்கு குறிக்கப்பட்ட இனாம் நிலம். (R. T.) |
செக்குமுட்டை | cekku-muṭṭai, n. <>செக்கு+. Spoonful of oil, being a contribution from oil-presses in the village to the village proprietors; செக்காடுவோரிடத்திருந்து கிராமச் சுவான்தார்கள் எண்ணெய் நிரம்பிய முட்டை ரூபமாகப் பெறும் ஒருவகை வருமானம். (R. T.) |
செக்குமேடு | cekku-mēṭu, n. <>id.+. Raised place where oil-press works; எண்ணெயாடும் செக்குள்ள மேட்டிடம். Colloq. |
செக்குரல் | cekkural, n. <>id.+. Mortar of oil-press; செக்கின் அடிப்பகுதி. Colloq. |
செக்குலக்கை | cekkulakkai, v. tr. <>செக்கு+. 1. Working shaft or pestle of oil-press; செக்குரலில் எள் முதலியவற்ற ஆட்டும்பைருத்த மரத்துண்டு வாய்ந்தவிடை செக்குலக்கை மாத்திரமே (தனிப்பா. i, 51, 99). 2. Strong-built person; |