Word |
English & Tamil Meaning |
---|---|
சூனியம்பிடித்தவன் | cūṉiyam-piṭittavaṉ, n. <>id.+. Narrow-minded person; குறுகிய மனமுள்ளவன். Tinn. |
சூனியம்வை - த்தல் | cūṉiyam-vai-, v. intr. <>id.+. To bury articles of witchcraft with a view to injure a person; to cause evil by witchcraft; ஒருவருக்கு நோய் முதலிய கேடு உண்டாதற் பொருட்டுப் பில்லிசூனியம் செய்தல். |
சூனியமனை | cūṉiya-maṉai, n. <>id.+. 1. Bewitched ground, ground in which bewitched articles are buried: பில்லிசூனியப் பொருள்கள் புதைத்து வைக்கப்பட்ட வீடு. 2. Deserted house, house in ruins; |
சூனியமா - தம் | cūṉiyam-ā-, v. intr. <>id.+. 1. To be annihilated, ruined; அழிவுறுதல். அந்தவூர் சூனியமாய்ப் போய்விட்டது. 2. To fail, as rain, as crop; 3. To be useless, unprofitable; |
சூனியமாதம் | cūṉiya-mātam, n. <>id.+. Inauspicious months, four in number, viz., āṭi, Puraṭṭāci, Mārkaḷi, Māci; கலியாணமுதலிய மங்களகாரியங்களுக்குத் தகாத ஆடி புரட்டாசி மார்கழி மாசி மாதங்கள் |
சூனியமெடு - த்தல் | cūṉiyam-eṭu-, v. intr. <>id.+. To remove bewitched articles from the ground for averting the evil intended; to ward off the evil caused by witchcraft; பிறரால் வைக்கப்பட்ட பில்லிசூனியத்தை அகற்றுதல். |
சூனியவாதம் | cūṉiya-vātam, n. <>id.+ vāda. (Phil.) Atheism, doctrine that there is no substratum of reality behind phenomenon; நாஸ்திகவாதம். |
சூனியவாதன் | cūṉiya-vātaṉ. n. <>id.+. See சூனியவாதி, 1. தற்கச் சமணரும் . . . சூனியவர்தரும் (திவ். இராமானுச. 99). . |
சூனியவாதி | cūṉiya-vāti, n. <>id.+. Atheist; நாஸ்திதன். 2. Sorcerer; |
சூனியவித்தை | cūṉiya-vittai, n. <>id.+. Witchcraft; பில்லிசூனியம். Colloq. |
சூனியன் | cūṉiyaṉ n. <>சூன். Lame person, cripple; முடவன். (பிங்.) |
சூனு | cūṉu, n. <>sūnu. Son; மகன். இந்திர சூனுவு மெழுந்து (பாரத.திரௌபதி.58). |
சூனை 1 | cūṉai, n. <>šūnā. (w.) 1. Swelling of the abdomen; வயிற்று வீக்கம். 2. Blemish, fault; 3. That which is decayed; |
சூனை 2 | cūṉai, n. <>sūnā. Daughter; மகள். (w.) |
சூனைவயிறு | cūṉai-vayiṟu, n. <>சூனை+. See சூனாவயிறு. . |
சூனைவிழு - தல் | cūṉai- viḻu-, v. intr. <>id.+. To be decayed at the core, blighted, as fruit; சொத்தைவிழுதல். |
சூக்ஷ்மசரீரம் | cūkṣma-carīram, n. <>sūkṣma+. Subtle body. See சூட்சுமசரீரம். . |
சூக்ஷ்மம் | cūkṣmam, n. <>sūkṣma. subtlety, fineness, minuteness. See சூட்சுமம். . |
சூக்ஷம் | cūkṣam, n. <>id. See சூட்சம். Loc. . |
செ | ce. . The compound of ச் and எ. . |
செக்கச்சிவ - த்தல் | cekka-c-civa-, 4 v. intr. Redupl. of சிவ-. To be deep-red; மிகச்சிவத்தல். விழியினை செக்கச்சிவந்து (திருப்பு.126). |
செக்கச்சிவேரெனல் | cekka-c-civēr-eṉal, n. Redupl. of id.+. Expr. of being deep-red; மிகவுஞ் சிவந்திருத்தற்குறிப்பு. |
செக்கச்சிசெவேரெனல் | cekka-c-cevēreṉal, n. See செக்கச்சிவேரெனல். . |
செக்கஞ்செகு - த்தல் | cekka-ceku-, v. intr. See செக்கச்சிவ. செக்கந்செக என்றது செக்கச்சிவ என்றாய். (ஈடு, 1, 9, 5). . |
செக்கடி 1 - த்தல் | cekkati-, v. tr. <>செக்கு+. To work the oil-press; செக்கில் எள்முதலியவற்றை ஆட்டுதல். Colloq. |
செக்கடி 2 | cekkaṭi. n. <>id.+. Place where oil-press is working; எண்ணெயாடும் இடம். செக்கடிக்குப் போய்வந்தான். |
செக்கடிக்கறுப்பன் | cekkaṭi-k-kaṟuppaṉ, n. <>செக்கடி+. A demon or ferocious deity having its abode in oil-press; செக்கடியில் இருக்கும் சிறுதெய்வம். (w.) |
செக்கடிமுண்டன் | cekkaṭi-muṇṭaṉ, n. <>id.+. Stout, strong but senseless man, as fit only to work an oil-press; [செக்கடிப்பதற்கு ஏற்ற உடல்வலியுள்ளவன்] வெறுந்தடியன். Loc. |