Word |
English & Tamil Meaning |
---|---|
செங்கல் | ceṅ-kal, n. <>id.+. 1. [M. ceṅ-kallu.] Burnt brick, as red; சுடுமண்கல். (பு. வெ. 6, 19, உரை.) 2. [M. ceṅkallu.] Red ochre in lumps; laterite; 3. Ruby; |
செங்கல்மங்கல் | ceṅkal-maṅkal, n. <>id.+. 1. Dim red colour; மங்கின செந்நிறம். 2. Dimness, as of the evening twilight or eclipse; |
செங்கல்மா | ceṅkal-mā, n. <>செங்கல்+. Brick-dust; செங்கலின் தூள். (w.) |
செங்கல்மாச்சுண்ணாம்பு | ceṅkal-mā-c-cuṇṇāmpu, n. <>id.+. Cement chunam; சிமிட்டிச் சுண்ணாம்பு. (C. E. M.) |
செங்கல்மால் | ceṅkal-māl, n. <>id.+. Brick-kiln; செங்கற் சூளை. Tinn. |
செங்கல்மாவெள்ளம் | ceṅkal-mā-veḷḷam, n. <>செங்கல்மா+. See செங்கலங்கல். (w.) . |
செங்கல்வராயன் | ceṅkalva-rāyaṉ, n. <>T. ceṅgaluva+. Skanda, as lord of Ceṅkalvakiri, i.e., Tiruttaṇi hill; (செங்கல்வகிரி யென்னும் திருத்தணிமலைத் தலைவன்) முருகக்கடவுள். செங்கல்வராயரே வாரும் (அருட்பா, சண்முகர், காலைப்.5). |
செங்கலங்கல் | ceṅ-kalaṅkal, n. <>செம்-மை+. Freshets, flood from rains, as turbid and reddish; (செந்நிறக் கலங்கல்) புது வெள்ள நீர். செங்கலங்கல் வெண்மணன்மேற் றவழு நாங்கூர் (திவ்.பெரியதி.4, 4, 7). |
செங்கலச்சு | ceṅkal-accu, n. <>செங்கல்+. See செங்கற்கட்டளை. Loc. . |
செங்கலதை | ceṅkalatai, n. A kind of paddy; நெல்வகை. (A.) |
செங்கலப்பச்சை | ceṅkala-p-paccai, n. <>U. zāngār+. Verdigris. See வங்காளப்பச்சை. (M. M. 1042.) . |
செங்கலம் | ceṅ-kalam, n. <>செம்-மை+ kamala. Red lotus, Nelumbium rubra; செந்தாமரை. (மூ.அ.) |
செங்கலறு - த்தல் | ceṅkal-aṟa-, v. intr. <>செங்கல்+. To make brick; செங்கல் செய்தல். |
செங்கவளநாரை | ceṅkavaḷa-nārai, n. perh. See செங்கானாரை. (J.) . |
செங்கழுநீர் | ceṅ-kaḻu-nīr, n. <>id.+. [M. ceṅkaḻinīr.] 1. Purple Indian water-lily, Numphaeu odorata; கொடிவகை. கணமலர் செங்கழுநீர் (திருக்கோ.108). 2. Red Indian waterlily. See செவ்வாம்பல். |
செங்கழுநீர்க்காய் | ceṅ-kaḻu-nīr-k-kāy, n. Purple brinjal, m.sh., Solanum melongena; ஊதாநிறமுள்ள கத்தரிவகை. Loc. |
செங்களம் | ceṅ-kaḷam, n. <>செம்-மை+. Battlefield, as red with blood; (இரத்தத்தாற் சிவந்த இடம்) போர்க்களம். செங்களம் படக்கென்று (குறுந்.1). |
செங்களி | ceṅ-kaḷi, n. <>id.+. 1. Red lacdye; செம்பஞ்சுக் குழம்பு. செங்களி தோய்ந்துள் சிவந்த சீறடி (சூளா. சுயம். 101). 2. A kind of infusion used in preparing areca-nuts; |
செங்களை | ceṅ-kaḷai, n. A mineral poison; குதிரைப்பற்பாஷாணம். (w.) |
செங்கற்கட்டளை | ceṅ-kaṟ-kaṭṭaḷai, n. <>செங்கல்+. Mould for making brick; செங்கல் செய்தற்குரிய அச்சு. (w.) |
செங்கற்பால் | ceṅ-kaṟ-pāl, n. <>id.+. Brick-dust mixed with water; நீரிற் கலக்கிய செங்கற்பொடி. (w.) |
செங்கற்பொடி | ceṅ-kaṟ-poṭi, n. <>id.+. 1. Brick-dust; செங்கல்லின் தூள். 2. Brickbat, piece of brick; |
செங்கற்றலை | ceṅ-kaṟṟalai, n. <>செம்-மை+. A kind of fish; மீன்வகை. (யாழ்.அக.) |
செங்கனல் | ceṅ-kaṉal, n. <>id.+. 1. Blazing fire; செங்கனல் வெண் மயிர் செல்ல (கம்பரா. வாலிவதை. 50). See செந்தணல். Loc. |
செங்காகம் | ceṅ-kākam, n. <>id.+. See செம்போத்து. (யாழ்.அக.) |
செங்காடு | ceṅ-kāṭu, n. <>id.+. 1. Red soil; சிவந்த காட்டுநிலம். (w.) 2. A šiva shrine. See |
செங்காடை | ceṅ-kāṭai, n. <>id.+. Rock bush quail, Perdicula asiatica; காடைப்புள் வகை. (M. M. 885.) |
செங்காந்தள் | ceṅ-kāntaḷ, n. <>id.+. Red species of malabar glory-lily, m.cl., Gloriosa superba; செந்நிறமுள்ள கொடிவகை. (திவா.) |
செங்காமாரி | ceṅkā-māri, n. <>id.+காய்+. A blighting disease of paddy; நெற்பயிரில் விழும் நோய்வகை. Nā. |
செங்காய் | ceṅ-kāy, n. <>id.+. Fruit almost ripe; பழுக்கும் பருவத்துள்ள காய். (w.) |