Word |
English & Tamil Meaning |
---|---|
செயபரம் | ceyaparam, n. perh. jaya-prada. Tree turmeric ; See மரமஞ்சள். (மலை.) . |
செயபீதம் | ceyapītam, n. A prepared arsenic ; See கௌரிபாஷாணம். (மூ. அ.) . |
செயம் | ceyam, n. <>jaya. 1. Victory, success ; வெற்றி. செப்பியமர்க் களம்புகுந்தாற் செயம் பெறுவர் (சிவரக. கணபதியு. 7). 2. See செயதிவசம். (விதான. குணாகுண. 79) . |
செயமங்களம் | ceya-maṅkaḷam, n. <>id. +. A breed of horse with auspicious marks ; நற்சுழியுள்ள குதிரைச்சாதி. (அசுவசா. 12.) |
செயர் | ceyar, n. [K. sāyar.] Current or customary sources of revenue other than the land-tax, as customs, transit duties, licence fees, house-tax, market-tax, etc. ; வீட்டுவரி சந்தை வரி முதலிய பலவகை வருவாய் . (R. T.) |
செயல் | ceyal, n. <>செய்-. 1. [M. ceyal.] Act, action, performance, work, operation; தொழில். கழலிணை கடந்தருளுஞ செயலை (திருவாச. 11, 17). 2. Acquisition, as of wealth; 3. Engraving; carving; setting work in jewellery; 4. Fine workmanshīp; 5. Safeguard, protection, watch; 6. Behaviour, conduct; 7. Power, energy; 8. Influence; 9. State, circumstance; 10. See செய்யல், 4. (அக. நி.) |
செயல்மாள்(ளு) - தல் | ceyal-māḷ-, v. intr. <>செயல் +. See செயலறு-. கலகமிடு மஞ்சும் வேரறச் செயல்மாள (திருப்பு. 194) . . |
செயலழி - தல் | ceyal-aḻi-, v. intr. <>id. +. See செயலறு-, 1. செயலழிந்துழன்று (திருப்பு. 89). . |
செயலறவு | ceyal-aṟavu, n. <>id. +. Prostrate condition, helplessness ; வலியின்மை . |
செயலறு - தல் | ceyal-aṟu-, v. intr. <>id. +. 1. To be laid prostrate; to be helpless; வலியழிதல். (சூடா). 2. To swerve or go astray from the path of virtue; 3. To lose beauty, to be in disorder; |
செயலை | ceyalai, n. <>செம்-மை. See அசோகு. செயலைத் தண்டளிர் துயல்வரு காதினன். (திருமுரு. 207) . . |
செயற்கை | ceyaṟkai, n. <>செயல். 1. Action ; தொழில். இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும் (புறநா. 35,28). 2. Artificiality ; 3. See செயற்கைப்பொருள். 4. Characteristic, property ; |
செயற்கைச்சாக்காடு | ceyaṟkai-c-cākkāṭu, n. <>செயற்கை +. Feigned or pretended death ; பொய்ச்சாவு. செயற்கைச் சாக்காடு தெளியக் காட்ட (பெருங். இலாவாண. 9, 254) . |
செயற்கைப்பொருள் | ceyaṟkai-p-poruḷ, n. <>id. +. 1. Object whose nature or character is changed by artificial means; காரணத்தால் தன்மை திரிந்த பொருள். செயற்கைப் பொருளையாக்கமொடு கூறல். (தொல். சொல். 20). 2. Manufactured article; artifact; |
செயற்கையழகு | ceyaṟkai-y-aḻaku, n. <>id. +. Artificial beauty ; புனைந்துண்டாகிய எழில் . |
செயற்கையளபெடை | ceyaṟkai-y-aḷa-peṭai, n. <>id. +. (Gram.) Long vowel or consonant lengthened for the sake of metre ; செய்யுளின் ஓசைநிரம்பப் புலவர் செய்துகொள்ளும் அளபெடை. (தொல். பொ. 329, உரை) . |
செயற்கையறிவு | ceyaṟkai-y-aṟivu, n. <>id. +. Acquired knowledge ; இயல்பாகவன்றிக் கல்வி முதலியவற்றால் உண்டாகிய அறிவு . |
செயற்கைவாசனை | ceyaṟkai-vacaṉai, n. <>id. +. 1. Artificial fragrance ; உண்டாக்கப்பட்ட மணம். 2. Habits acquired from company ; |
செயி - த்தல் | ceyi-, 11 v. <>jay. tr. To overcome, conquer, vanquish; --intr. to succeed, as in business ; காரியசித்தியடைதல். |
செயிர் - த்தல் | ceyir-, 11 v. of. jūr. tr. 1. To be angry with, to show signs of anger; வெகுளுதல். செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும் (புறநா. 226). 2. To afflict, cause pain; --intr. To commit an offence; |
செயிர் | ceyir, n. <>செயிர் -. 1. Anger, rage; கோபம். செயிர்தீர் செங்கட்செல்வ (பரிபா. 4, 10). 2. Fault, defect, blemish; 3. Battle, fight; 4. Afflicting, oppressing; 5. Disease; |