Word |
English & Tamil Meaning |
---|---|
செயிர்ப்பு | ceyirppu, n. <>id. 1. See செயிர், 1. சிவப்பு ளுறுத்துச் செயிர்ப்பு முந்துறீஇ (பெருங். இலாவாண. 16, 18). . 2. See செயிர், 2. செயிர்ப்பொடு சிவந்து நோக்கி (சீவக. 1624). |
செயிரியர் | ceyiriyar, n. prob. செயிர். Bards, minstrels ; பாணர். (பிங்.) செயிரியர் மகரயாழின் றேம்பிழி தெய்வகீதம் (கம்பரா. கார்முக. 40) . |
செயிற்றியம் | ceyiṟṟiyam, n. <>செயிற்றியன் . A treatise on dramaturgy by Ceyiṟṟiyaṉār ; செயிற்றியனார் என்ற புலவர் இயற்றிய நாடகவிலக்கண நூல். (சிலப். பக். 9) . |
செயை | ceyai, n. <>jayā. The 3rd, 8th and 13th lunar days ; திரிதியை அஷ்டமி திரயோதசி என்ற திதிகள். (விதான. பஞ்சாங். 2) . |
செரி - த்தல் | ceri-, 11 v. intr. <>jr. 1.To be digested ; சீரணமாத்தல். புவனஞ் செரிக்குமென்றே (அஷ்டப். திருவரங். மா. 98). 2. To be permanently acquired ; |
செரிப்பி - த்தல் | cerippi-, 11 v. tr. Caus. of செரி-. 1. To help or promote digestion by medicine; சீரணிக்கச்செய்தல். 2. To remove a difficulty; 3. To maintain successfully; 4. See செரி-, 2. |
செரிமானம் | ceri-māṉam, n. <>செரி- +. Digestion ; சீரணம். Loc. |
செரியாப்படுவன் | ceriyā-p-paṭuvaṉ, n. <>id. + ஆ neg. +. A disease ; நோய்வகை. (யாழ். அக.) |
செரியாமாந்தம் | ceriyā-māntam, n. <>id. + id. +. Dyspepsia ; அசீரண அரோசிகங்களை உண்டாக்கும் நோய்வகை . |
செரு - த்தல் | ceru-, 11 v. tr. cf. செறு-. cf. jūr. [T. cerucu.] To destroy, ruin; அழித்தல். செருத்தது . . . தக்கனை வேள்வி (தேவா. 139, 4). |
செரு | ceru, n. <>செரு-. [M. ceru.] 1. Battle, fight; போர். மதந்தபக் கடந்து செருமேம் பட்ட (பரிபா. 1, 27). 2. Love-quarrel between husband and wife ; |
செருக்கடு - த்தல் | cerukkaṭu-, v. intr. <>செருக்கு +. To become proud, haughty ; அகந்தை கொள்ளுதல். செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை. (திவ். திருவாய். 1, 4, 7) . |
செருக்கம் 1 | cerukkam, n. cf. karaka. Pomegranate ; See மாதுளை. (மலை.) |
செருக்கம் 2 | cerukkam, n. <>செருக்கு. Intoxication ; கள் முதலியன உண்டலால் வரும் மயக்கம். கட்கழி செருக்கத்தன்ன (நற். 35) . |
செருக்கல் | cerukkal, n. <>செருக்கு-. See செருக்கம். (J.) . |
செருக்கல்வரகு | cerukkal-varaku, n. <>செருக்கல் +. A kind of millet that causes dizziness ; மயக்கத்தை உண்டாக்கும் வரகுவகை . (J.) |
செருக்களம் | ceru-k-kaḷam, n. <>செரு +. [M. cerukkaḷam.] Field of battle ; போர்க்களம். (பிங்) செருக்களத் துருத்தெய்யாதே (கம்பரா. வாலிவ. 116) . |
செருக்களவஞ்சி | ceru-k-kaḷa-vaci, n. <>செருக்களம் +. Battle-piece, a poem in akaval verse describing the field of battle ; போர்க்களத்தைச் சிறப்பித்து அகவற்பாவாற் பாடப்படும் பிரபந்தம். செருக்களங் கூறிற் செருக்கள வஞ்சி (இலக். வி. 869) . |
செருக்கற்பாக்கு | cerukkaṟ-pākku-, n. <>செருக்கல் +. A kind of areca-nut having nacotic properties ; மயக்கத்தை உண்டாக்கும் பாக்குவகை . (W.) |
செருக்கறு - தல் | cerukkaṟu-, v. intr. <>செருக்கு +. To fade, wilt, as flower ; வாடுதல். செருக்கற்ற பஞ்சிமலர்ச் சீறடி. (சீவக. 2339) . |
செருக்கன் | cerukkaṉ, n. <>id. Vain, selfconceited person ; கருவமுள்ளவன். செருக்கனாயிருக்கும் ராஜபுத்ரனுக்கு (ஈடு, 10, 3, 1) . |
செருக்கு - தல் | cerukku-, 5 v. cf. šlāgh. [K. sokku.] intr. 1. To be proud, vain, self-conceited; அகந்தைகொள்ளுதல். மீனி மொய்ம்பின் மிகுவலி செருக்கி (பொருகந. 140). 2. To be elated with self-pride; 3. To be gay, lively; 4. To exult; 5. To be infatuated; 1. To increase, nurse, cherish, as anger; 2. To enjoy to the full; |
செருக்கு | cerukku, n. <>செருக்கு-. [K. sokku.] 1. [K. sedaku.] Haughtiness, pride, arrogance, self-conceit; அகந்தை. செருநர் செருக்கறுக்கு மெஃகு (குறள், 759.) 2. Exultation, elation; 3. Daring, intrepidity, courage, as of an army; 4. Infatuation; intoxication; 5. Wealth; 6. Luxury, indulgence, as in bringing up a child; |