Word |
English & Tamil Meaning |
---|---|
செல்லியம் | celliyam, n. perh. jhalla. Fowl ; கோழி. (W.) |
செல்லு 1 | cellu, n. See செல். . |
செல்லு 2 | cellu, n. See செல். . |
செல்லுச்சீட்டு | cellu-c-cīṭṭu, n. <>செல்லு +. [T. cellucīṭi.] Receipt or acquittance in evidence of payment ; ரசீது . |
செல்லுஞ்சீட்டு | cellu-cīṭṭu, n. <>செல்- +. 1. Authentic signature ; உண்மையான கையெழுத்து. (W.) 2. Bill or bond that is valid and honoured ; 3. See செல்லுச்சீட்டு. (W.) |
செல்லுஞ்சொல் | cellu-col, n. <>id. +. 1. See செல்வாக்கு. . 2. Words acceptable to others; winsome or convincing words; |
செல்லுபடி | cellu-paṭi, n. <>செல் +. The amount paid ; செல்லான தொகை. Colloq. |
செல்லுபாக்கி | cellu-pākki, n. <>id. +. See செல்பாக்கி. . |
செல்லும்புள்ளி | cellum-puḷḷi, n. <>செல்- +. 1. Solvent person ; கொடுக்கல் வாங்கல் செய்யத் தகுதியுள்ளவ-ன்-ள். 2. Liabilities, debt; |
செல்லும்பேச்சு | cellum-pēccu, n. <>id. +. See செல்லுஞ்சொல். . |
செல்லுமதி | cellu-mati, n. <>செல்- +. Balance due ; செல்லாகவேண்டிய தொகை . (W.) |
செல்லுலகு | cel-l-ulaku, n. <>id. +. Heaven, as the goal of humanity; [மக்கள் செல்லுதற்குரிய உலகம்] மறுமை. செல்லுலகறிந்தோர் (மணி. 23, 134) . |
செல்லொளி | cel-l-oḷi, n. <>id. +. Cat's eye. See வைடூரியம். (யாழ். அக.) . |
செல்வக்களிப்பு | celva-k-kaḷippu, n. <>செல்வம் +. Joy or elation due to prosperity; செல்வச்செழிப்பால் உண்டாம் மதர்ப்பு. (W.) |
செல்வக்கிடப்பு | celva-k-kiṭappu, n. <>id. +. Immense wealth; செல்வமிகுதி. ராஜபுத்ரன் . . . அல்பத்ரவ்யத்துக்குத் தன்னை எழுதிக்கொடுத்தால் பின்னை செல்வக்கிடப்புக்காட்டி மீட்க வொண்ணாதாப்போலே (ஈடு, 1, 3, 1) . |
செல்வங்காசி | celvaṅkāci, n. Chittagong wood; See மதகரிவேம்பு.(L.) . |
செல்வச்சிரஞ்சீவி | celva-c-ciracīvi, n. <>செல்வம் +. A term of blessing; See சிரஞ்சீவி, 2. |
செல்வச்செருக்கு | celva-c-cerukku, n. <>id. +. Haughtiness due to wealth; செல்வமிகுதியால் உண்டாம் அகந்தை. |
செல்வநூல் | celva-nūl, n. <>id. +. Economics, political economy; செல்வப்பொருளைப் பற்றிய சாஸ்திரம். Mod. |
செல்வப்பிள்ளை | celva-p-piḷḷai, n. <>id. +. See செல்லப்பிள்ளை. அடியேனை நின் செல்வப்பிள்ளை யாக்கினையே (அருட்பா. vi, திருவருட்பேறு. 1, பக். 622) . . |
செல்வப்பெண் | celva-p-peṇ, n. <>id. +. See செல்லப்பெண். வியனகரிடத்திற் செல்வப் பெண் விளையாடும் (பிரபுலிங். ஆரோகண. 39) . . |
செல்வப்பொருள் | celva-p-poruḷ, n. <>id. +. Wealth, riches, dist. fr. kalvi-p-poruḷ ; கல்விப்பொருளின் வேறான செல்வமாகிய பொருள். |
செல்வம் | celvam, n. <>செல்-. 1. Wealth, riches; ஐசுவரியம். துகடீர் பெருஞ்செல்வம். (நாலடி, 2). 2. Immensity, prosperity, flourishing state; 3. [T. celuvamu, K. celvu.] Beauty; 4. Enjoyment, pleasure, experience of happiness; 5. Inddra's heaven; 6. Learning; 7. See செல்லம், 3. |
செல்வமட்டி | celvamaṭṭi, n. A kind of creeper ; கொடிவகை. (சங். அக.) |
செல்வழி | cel-vaḻi, n. <>செல்- +. Royal road ; நேர்வழி . Loc. |
செல்வன் | celvaṉ, n. <>செல்வம். 1. Wealthy man; செல்வமுள்ளவன். செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் (நாலடி, 298). 2. Lord ; 3.Buddha ; 4. Son ; |
செல்வாக்கு | cel-vākku, n. <>செல்- +. Influence; நாடெங்குஞ் செல்லும் மதிப்பு. Colloq. |
செல்வானம் | celvāṉam, n. cf. சில்வானம். Small change; See சில்லறை . . |
செல்வி | celvi, n. <>செல்வம். 1. Lakṣdmī, as Goddess of Wealth; இலக்குமி. (திவா.) 2. Wealthy woman; 3. Lady of rank; 4. Daughter; |