Word |
English & Tamil Meaning |
---|---|
செலவுகாரன் | celavu-kāraṉ, n. <>செலவு +. [T. selavukādu.] 1. One who spends freely; தாராளமாய்ச் செலவிடுபவன். 2. Spendthrift, extravagant person; 3. One who has large expenses; |
செலவுகொடு - த்தல் | celavu-koṭu-, v. intr. <>id. +. 1. To give leave ; உத்தரவு கொடுத்தல். 2. To pay costs, as in a suit; to recompense ; |
செலவுசிற்றாயம் | celavu-ciṟṟāyam, n. <>id. +. 1. Money required for daily expenses; தினச்செலவுக்கு வேண்டும் பணம். செலவு சிற்றாயத்திற்கு என்ன செய்வாய். 2. Provisions for daily consumption; |
செலவுசொல்(லு) - தல் | celavu-col-, v. intr. <>id. +. 1. To account for a sum received; வாங்கிய தொகையிற் செலவிட்டதற்குக் கணக்கு ஒப்பித்தல். 2. To give directions for the expenditure of a sum; |
செலவுபாக்கு | celavu-pākku, n. <>id. +. Areca-nuts for distribution, generally of an inferior quality; செலவிடுதற்கு உபயோகிக்கும் தாழ் தரமான பாக்கு. |
செலவுபெயர் - தல் | celavu-peyar-, v. intr. To give up one's journey ; போதலைத் தவிர்தல். (கலித். 17.) |
செலவுவாங்கு - தல் | celavu-vāṅku-, v. intr. <>id. +. 1. To take leave, get leave; விடைபெறுதல். 2. To buy provisions, as curry-stuffs; |
செலவெடு - த்தல் | celaveṭu-, v. intr. <>id. +. To purchase provisions from a store; பண்ட சாலையிலிருந்து உணவுப்பண்டங் கொள்ளுதல். (J.) |
செலவோடு - தல் | celavōṭu-, v. intr. <>id. +. cf. சிலையோடு-. To run deep, as a fistula, an ulcer; புண் புரையோடுதல். (W.) |
செலாமணி | celāmaṇi, n. <>U. calāoṇi. 1. That which can be passed, as coin; that which is a legal tender; செல்லக்கூடியது. 2. Influence; |
செலாவணி | celāvaṇi, n. See செலாமணி. . |
செலாவணிச்சீட்டு | celāvaṇi-c-cīṭṭu-, n. <>செலாவணி +. Negotiable instrument; செல்லக்கூடிய உண்டியல் முதலியன (செந். xii, 283.) |
செலான் | celāṉ, n. <>Hind. calān. Certificate of despatch, etc. ( R. F. ). See சலான். . |
செலியம் | celiyam, n. cf. jalāšaya. Cuscuss grass. இலாமிச்சை. (மலை.) . |
செலு | celu, <> செதில். n. 1. Small fins of a fish; மீன்செதிள். செலுவுட் கரந்தவாழி (அஷ்டப். திருவரங். மா. 22). 2. Sebesten. See நறுவிலி, 1, 2, 5. (மலை.)-adj. [K. silu.] Thin, poor, puny; |
செலுத்து - தல் | celuttu-, 5 v. tr. Caus. of செல்-. 1. To cause to go or proceed, despatch, circulate, deliver; செல்லச் செய்தல். மாதலியைச் செலுத்தி (கம்பரா. இராவணன்வதை. 203). 2. To discharge, as a missile; 3. To drive, impel, push forward, propel; 4. To execute, as orders; to administer, as justice; 5. To perform, observe, as charity; to fulfil, as a promise, vow; 6. To pay, as tribute, debt; |
செலுந்தி | celunti, n. <>செலு. Thin, slim person or animal; small, stunted tree; மெலிந்தது. செலுந்தி யாள். (J.) |
செலுந்தில் | celuntil, n. See செலுந்தி. (J.) . |
செலுப்பட்டி | celu-p-paṭṭi, n. cf. செலு. Flat fish, olive-brown, solea ovata ; மீன்வகை . |
செலுப்பு 1 | celuppu, n. <>T. tjalubu. Cold; நீர்க்கோப்பு. Loc. |