Word |
English & Tamil Meaning |
---|---|
செல்விக்கை | celvikkai, n. <>id. (w.) 1. Luxury, affluence ; செல்வம். 2. Thriftiness; |
செல்வு | celvu, n. <>செல்வம். See செல்வம். கோனாகி வீற்றிருந்து கொண்டாடுஞ் செல்வறியேன் (திவ். பெருமாள். 4, 7) . . |
செல்வுழி | cel-v-uḻi, n. <>செல்- + உழி. Destination, goal; செல்லுதற்குரிய கதி. தாஞ் செல்வுழியெண்ணாத (நாலடி, 8). |
செல்வை - த்தல் | cel-vai-, v. intr. <>செல் +. To enter a credit in account; to endorse payment; கடன் முதலியவற்றிற்குத் தொகை செலுத்திப் பத்திரத்திற் பதிதல் . Colloq. |
செலக்குரு | celakkuru, n. See செலக்கூர்மை. (சங். அக.) . |
செலக்கூபம் | cela-k-kūpam, n. perh. jala +. Crab, lobster ; நண்டு. (யாழ். அக.) |
செலக்கூர்மை | celakkūrmai, n. Salammoniac; நவச்சாரம். (சங். அக.) |
செலகம் | celakam, n. perh. jālaka. Arabian jasmine; See மல்லிகை. (W.) . |
செலசரம் | cela-caram, n. <>jala +. Aquatic animals; நீர்வாழ்வன. இளையீந்தாள் செலசரமாகிய பலவும் (கம்பரா. சடாயுகாண். 28). |
செலத்தம்பனம் | cela-t-tampaṉam, n. <>id. + stambhana. Art of counteracting the properties of water by magic. See சலத்தம்பனம். செப்பிடுவித்தை செலத்தம்பன வித்தை. (பணவிடு. 203.) . |
செலதம் | celatam, n. <>jala-da. Fragrant tuber of Cyperus rotundus; கோரைக்கிழங்கு. (மலை.) |
செலப்பிரீதி | cela-p-pirīti, n. <>jala +. Foliated crystallised gypsum, used in medicine as a caustic; கர்ப்பூரசிலாசத்து. (சங். அக.) |
செலம் | celam, n. <>jala. 1. Water; நீர். செலசரமாகிய பலவும் (கம்பரா. சடாயுகாண். 28). 2. cf. jalāšaya. Cuscuss grass. See இலாமிச்சை. (சங். அக.) |
செலமலம் | cela-malam, n. <>id. +. 1. Ceylon moss. See கடற்பாசி. (மலை.) . 2. Urine and excrement; |
செலவடை | celavaṭai, n. <>செலவு + அடு-. Expenses; செலவு. அவனுக்கு ஒருநாள் செலவடை பத்து ரூபா. Loc. |
செலவயர் - தல் | celavayar-, v. intr. <>id. +. To desire to go; செல்ல விரும்புதல். சீர்மிகு நல்லிசை பாடிச் செலவயர்தும் (பு. வெ. 12, வென்றிப். 1) . |
செலவழி - தல் | celavaḻi-, v. intr. <>id. +. 1. To be spent, used up, consumed; பொருள் முதலியன செலவாய்ப்போதல். Colloq. 2. To die; |
செலவழி - த்தல் | celavaḻi-, v. tr. <>id. +. [M. celavaḻikka.] (W.) 1. To spend, consume, use up, as stores; செலவிடுதல். 2. To give away, dispose of; 3. To squander, waste; |
செலவழிவு | celavaḻivu, n. <>id. +. (W.) 1. Disbursement and expenditure; செலவழிகை. 2. Gain and loss; |
செலவழுங்கு - தல் | celavaḻuṅku-, v. intr..<>id. + அழுங்கு-. (Akap.) To desist from parting from one's love ; தலைவன் தலைவியிடமிருந்து பிரிதலைத் தவிர்தல். தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது (அகநா.191) . |
செலவா - தல் | celavā-, v. intr. <>id. +. See செலவழி-. . |
செலவாளி | celavāḷi, n. <>id. +. See செலவுகாரன். . |
செலவிடு 1 - தல் | celaviṭu-, v. tr. <>id. + இடு-. [M. celaviṭuka.] See செலவழி-. . |
செலவிடு 2 - தல் | cela-viṭu-, v. tr. <>செல்- + விடு-. To send, send forth; அனுப்புதல். சிந்தை மகிழ்வுற வுரைத்து மணநேர்ந்து செலவிட்டார் (பெரியபு. மானக்கஞ். 17) . |
செலவு | celavu, n. <>id. [K. salavu.] 1. Going, passing; போக்கு. செலவினும் வரவினும் (தொல். சொல். 28). 2. Running, flowing; 3. Manner or mode of walk; 4. Pace of a horse; 5. Journey; 6. Expedition of an army; 7. Taking up a position of strategic importance in a fight, one of paca-kiruttiyam, q.v.; 8. Full height; 9. Elaboration of a tune on the yāḻ, one of eight kalai-t-toḻil, q.v.; 10. Way, passage, route, street; 11. Conduct, behaviour; 12 [T. K. selavu, M. celavu.] Expense, charges; 13. Provisions needed for consumption; 14. Demand, necessity, need; 15. Marriage presents; 16. Expenditure, as of provisions, lapse, as of time, life, etc.; 17. (Gram.) Past tense; 18. Death; 19. Separation, departure; 20 [T. K. selavu.] Permission, leave, order; 21. Hole, as of rat; |