Word |
English & Tamil Meaning |
---|---|
செலுப்பு 2 | celuppu, n. perh. செலு. 1. A little piece; சிறுதுண்டு. (சங். அக.) 2. Slices or parings of areca-nut; |
செலுப்பை | celuppai, n. Ceylon tea. See கருவாலி. (L.) . |
செலுமுரல் | celu-mural, n. <>செலு +. A kind of fish; மீன்வகை. (யாழ். அக.) |
செலுவல் | celuval, n. prob. id. See செத்தல். (யாழ். அக.) . |
செலுவன் | celuvaṉ, n. <>id. Lean person; மெலிந்தவன். (யாழ். அக.) |
செவ்வகத்தி | cev-v-akatti, n. <>செம்-மை +. [K. kempagase.] 1. Red-flowered west Indian pea-tree, s. tr., Sesbania grandiflora-coccinea ; மரவகை. (பதார்த்த. 521). 2. Scarlet-flowered pea-tree of Texas, 1. sh., Sesbania punicea; |
செவ்வகில் | cev-v-akil, n. <>id. +. [K. kempagilu. ] Moulmein cedar; See தூணாமரம் . |
செவ்வட்டை 1 | cev-v-aṭṭai, n. <>id. +. [K. kempatte.] A species of leech; அட்டைவகை. மரவட்டை செவ்வட்டை (விறலிவிடு. 625). |
செவ்வட்டை 2 | cevvaṭṭai, n. A blight affecting sweet potato; சர்க்கரைவள்ளிநோய். |
செவ்வண்டு | cev-vaṇṭu, n. <>செம்-மை +. Red beetle which damages the tender shoots of coconut trees; தென்னையின் குருத்தைக் கெடுக்கும் ஒருவகை வண்டு. |
செவ்வணம் | cev-vaṇam, adv. <>id. + வண்ணம். See செவ்வனம். இதனைச் செவ்வணங் கூறாமையின் அமைத்தார் (தொல். பொ. 242, உரை) . . |
செவ்வணி | cev-v-aṇi, n. <>id. + அணி. (Akap.) Red garment and red flowers, worn by the confidante to indicate to the hero that the heroine is in her periods ; தலைமகற்குத் தலைவியின் பூப்பு உணர்த்தற்குறியாகத் தோழியணிந்து கொள்ளுஞ் செங்கோலம். செவ்வணியணிந்து சேடியை விடுப்புழி (நம்பியகப். 205) . |
செவ்வத்தை | cevvattai, n. 1. Globular flowered neem, 1. sh., Cipadessa fruticosa ; செடிவகை. (K. R.) 2. A species of silverweed, 1. cl., Argyreia bracteata; |
செவ்வந்தி | cevvanti, n. <>šēvatī. Garden chrysanthemum, chrysanthemum indicum ; பூச்செடிவகை . |
செவ்வந்திக்கல் | cevvanti-k-kal, n. perh. su-kānti. +. Amethyst; ஒருவகைச் செந்நிறமணி. |
செவ்வந்திப்புராணம் | cevvanti-p-purāṇam, n. <>செவ்வந்தி +. A Purāṇa on the šiva shrine at Trichinopoly by Ellappa-nāvalar ; எல்லப்பநாவலர் இயற்றிய திருச்சிராப்பள்ளிப் புராணம். |
செவ்வம்மான்பச்சரிசி | cev-v-ammāṉ-paccarici, n. <>செம்-மை +. Red spurge, Euphorbia rosea ; ஒருவகைப் பூடு. (மூ. அ.) |
செவ்வரக்கு | cev-v-arakku, n. <>id. +. [K. kemparagu.] 1. Vermilion; சாதிலிங்கம். பருவிரும்பு பிணித்துச் செவ்வரக் குரீஇ (நெடுநல். 80). 2. Red lac; See செம்பரக்கு. |
செவ்வரத்தம் | cev-v-arattam, n. <>id. + rakta. 1. See செவ்வரத்தை. கூத்தன் குதம்பை செவ்வரத்த முயரசோகம். (சங். அக: திருநாகைக்கா. புண்ட. இரண். 5). . 2. Crimson colour; |
செவ்வரத்தமணி | cev-v-aratta-maṇi, n. <>id. + id. +. An inferior ruby; தாழ்ந்த தரமான ஒருவகை அரதனம். (சங். அக.) |
செவ்வரத்தை | cev-v-arattai, n. <>id. +. Shoe-flower; See செம்பரத்தை. (உரி. நி.) . |
செவ்வரி | cev-vari, n. <>id. +. [K. kempari, M. cevvari.] 1. Red streaks in the eye; கண்ணின் சிவந்தரேகை. செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் (சிலப். 11, 184). 2. A species of ibis; |
செவ்வரியாடு | cevvari-y-āṭu, n. <>id. + வரி +. A kind of sheep; ஆடுவகை . (S. I. I. v, 265.) |
செவ்வல் | cevval, n. <>id. 1. Redness; செந்நிறம். செவ்வலங் குன்றம் (களவழி. 10). 2. Soil of light red colour; |
செவ்வல்நார் | cevval-nār, n. See செவ்வாம் பல். (மலை.) . |
செவ்வல்லி 1 | cev-valli, n. <>செம்-மை + vallī. 1. See செவ்வள்ளி. (தைலவ. தைல. 59.) . 2. Indian madder. See மஞ்சிட்டி. |
செவ்வல்லி 2 | cav-v-alli, n. <>id. + அல்லி. See செவ்வாம்பல். (பிங்.) . |
செவ்வலரி | cev-v-alari, n. <>id. +. Red oleander, 1. sh., Nerium odorum-carnea ; அலரி வகை. (மூ. அ.) |
செவ்வவரை | cev-v-avarai, n. <>id. +. [K. kempavarē.] Hyacinth bean, Dolichos ; அவரைவகை . (M. M. 236.) |
செவ்வழலை | cev-vaḻalai, n. <>id. +. Common brown snake; மனைப்பாம்பு. |