Word |
English & Tamil Meaning |
---|---|
செவ்வானம் | cev-vāṉam,. n. <>id. +. Red evening sky, copper sky, red clouds ; செக்கர் வானம். செவ்வானத்து வனப்புப் போன்றன. (புறநா. 4, 2) . |
செவ்வி | cevvi, n. <>id. 1. Time; காலம். (பிங்.) 2. Season, opportunity, occasion, juncture; 3. Audience; 4. Bud about to blossom; 5. Mature condition; 6. Newness, freshness; 7. Beauty, fairness, gracefulness, elegance; 8. Taste; 9. Smell; 10. State, condition, appearance; 11. Propriety; 12. The 14th naksatra. See சித்திரை. (வீமே. உள். 17.) |
செவ்விஞ்சி | cev-v-ici, n. <>id. +. Ginger pickled in lime-juice; எலுமிச்சம்பழரசத்தில் ஊறின இஞ்சி. (சீவக. 2682, உரை.) |
செவ்விண்டு | cev-v-iṇṭu, n. <>id. +. A species of sensitive tree, 1. sh., Mimosa rubicaulis ; இண்டுவகை . (W.) |
செவ்விதின் | cevvitiṉ, adv. <>id. See செவ்வனம். மோலி செவ்விதிற் றுளக்கி. (கம்பரா. நிகும்பலை. 170) . . |
செவ்விது | cevvitu, <> id. n. That which is right, good, proper, sound; நேரானது. --int. Expr. meaning 'very well' ; நன்று. செவ்விதென்றவனுநோ (கம்பரா. வேள்வி. 3.) |
செவ்விநிறம் | cevvi-niṟam, n. <>id. +. A kind of green stone; மாந்தளிர்க்கல். (யாழ். அக.) |
செவ்விபார்த் - தல் | cevvi-pār-, v. intr. <>செவ்வி +. To await one's convenience for audience ; ஒருவன் சமயத்தை எதிர்பார்த்து நிற்றல். செருவேன் மன்னர் செவ்விபார்த் துணங்க (மணி. 25, 80) . |
செவ்விய | cevviya, adj. <>செம்மை. Guileless, righteous, regular; நேர்மையான. செவ்விய தீவிய சொல்லி. (கலித்.19). |
செவ்வியம் | cevviyam, n. <>cavya. Black pepper ; See மிளகு. (பதார்த்த. 994.) . |
செவ்வியன் | cevviyaṉ, n. <>செம்-மை. Good, upright person, virtuous man; நேர்மையுடையவன். செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார் (நாலடி, 322) . |
செவ்வியான் | cevviyāṉ, n. <>id. See செவ்வியன். செவ்வியான் கேடும். (குறள், 169) . . |
செவ்வியோன் | cevviyōṉ, n. <>id. See செவ்வியன். செவ்வியோர்க் களித்தலும் (புறநா. 29, 9) . . |
செவ்விரியன் | cev-viriyaṉ, n. <>id. +. Russell's viper, Vipera russellii ; விரியன் பாம்பு வகை. (சீவரட். 344). |
செவ்விளகி | cev-v-iḷaki, n. See செவ்விறகி. (W.) . |
செவ்விளநீர் | cev-v-iḷanīr, n. <>செம்-மை +. [K. kempeḷanīr.] Tender coconut of red or yellow colour; செந்தெங்கின் இளங்காய். செவ்விளநீருந் தேர்வென் (கம்பரா. நாடவிட்ட. 43). |
செவ்விளிம்பன் | cev-viḷimpaṉ, n. <>id. +. Red-bordered cloth; சிவக்கத்தோய்ந்த விளிம்பினையுடைய ஆடை. (வீரசோ. தொகை. 8.) |
செவ்விளை | cev-v-iḷai, n. <>id. + இளநீர். See செவ்விளநீர். (J.) . |
செவ்விளைக்கெவுளி | cevviḻai-k-kevuḷi, n. <>செவ்விளை +. Coconut tree with nuts white without and red within; உட்புறம் சிவந்தும் வெளிப்புறம் வெளுத்தும் உள்ள காய்களைக்கொண்ட தென்னைவகை . |
செவ்விறகி | cev-v-iṟaki, n. prob. செம்-மை + இறகு. A kind of large beetle; கழுதை வண்டு . (W.) |
செவ்வினையாளர் | cev-viṉai-y-āḷar, n. <>id. +. Men of virtuous deeds ; நற்செய்கை யுடையோர். செவ்வினையாளர் சேரார் நம்பதிக்கு (பெருங். உஞ்சைக். 49, 52) . |
செவ்வு 1 | cevvu, n. <>id. [K. cevvu.] 1. Redness; செம்மை. (யாழ். அக). 2. [M. cevvu.] Straightness; correctness; rectitude; soundness; 3. Direction; |
செவ்வு 2 | cevvu, n. A unit in counting pearls; முத்துக்களின் அளவுவகை. பத்துச்செவ்வு முத்து வாங்கினேன் . (W.) |
செவ்வெண் | cev-v-eṇ, n. <>செம்-மை +. Nouns or verbs used co-ordinately in a sentence without conjunctive particles ; பெயர் வினைகளுள் எண்ணிடைச்சொல் தொக்குவருந் தொடர். பெயர்க்குரி மரபிற் செவ்வெ ணிறுதியும் (தொல். சொல். 290). |