Word |
English & Tamil Meaning |
---|---|
செவ்வெண்ணெய் | cev-v-eṇṇey, n. <>id. +. Castor oil, sweetened with honey or cane-sugar and applied to the lips of an infant, as soon as born ; பிறந்தவுடன் சிசுவின் வாயினில் தடவும் தேன் அல்லது சர்க்கரை கலந்த ஆமணக்கெண்ணெய் . |
செவ்வெலி | cev-v-eli, n. <>id. +. Antelope rat, Gerbillus indicus ; எலிவகை. (சீவரட். 364) . |
செவ்வே | cevvē, adv. <>id. [M. cevvē.] 1. Rightly, correctly; நன்றாக. செவ்வே நெஞ்சானினைப்பரிதால் (திருவிருத். 98). 2. Directly, straightly; 3. Perpendicularly, straight up; |
செவ்வேள் | cev-vēḷ, n. <>id. +. Skanda ; முருகக்கடவுள். வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும் (சிலப். 25, 25) . |
செவ்வை | cevvai, n. <>id. 1. [M. cevva.] Correctness, fitness, accuracy, straightness; நேர்மை. தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி (சிலப். வழக். 68). 2. Abundance; 3. Evenness, smoothness; 4. Sound condition, as of mind, body, etc.; |
செவ்வைக்கேடு | cevvai-k-kēṭu, n. <>செவ்வை +. Unrighteous conduct ; ஒழுங்கீனம். அவன் செவ்வைக்கேட்டுக்கு ஈடாகத் தானுஞ் செவ்வைக் கேடனாய்க் கொண்டபடி. (ஈடு, 4, 8, 6) . |
செவ்வைச்சூடுவார் | cevvai-c-cūṭuvār, n. A native of Vēmpattūr in Ramnad District, author of the Tamil Pākavatam , wrongly ascribed to a fictitious poet āriyappa-p-pulavar ; ஆரியப்பப்புலவரால் இயற்றப்பட்டதாகத் தவறி வழங்கும் தமிழ்ப் பாகவதபுராணம் பாடிய வரும், இராமநாதபுரம் ஜில்லா வேம்பத்தூரில் வாழ்ந்த வருமான புலவர். |
செவ்வைப்பூசல் | cevvai-p-pūcal, n. <>செவ்வை+. Righteous warfare; தரும யுத்தம். வழியல்லா வழியிலே இளைப்பிக்கையன்றிக்கே செவ்வைப் பூசல் செய்து இளைப்பித்தபடி (ஈடு, 7, 4, 1) . |
செவ - த்தல் | ceva-, 12 v. intr. Corr. of சிவ-. See சிவ. . |
செவந்தரை | cevantarai, n. A festival; See கோலாட்டம், 2. Tp. |
செவந்தன் | cevantaṉ, n. <>செவ-. A kind of plantain tree ; பூவன்வாழை. |
செவந்தி | cevanti, n. <>sēvatī. See செவ்வந்தி. . |
செவம் | cevam, n. <>japa. Prayer, meditation; ஜபம். சந்தி செவத்தொழிலோமந் தேவதர்ப் பணம் (பிரபோத. 39, 14) . |
செவரியாடு | cevari-y-āṭu, n. See செவ்வரியாடு. (S. I. I. v, 260.) . |
செவல் | ceval, n. <>சிவ-. 1. Ruddy person or animal. See சிவலை. . 2. See செவ்வல், 2. செவணிலம். Loc. |
செவலை | cevalai, n. <>id. See சிவலை. . |
செவி 1 | cevi, n. cf. šravas. [T. M. cevi, K. kivi, Tu. kevi.] 1. Ear; காது. ஐந்தறி வதுவேயவற்றொடு செவியே (தொல் .பொ. 582). 2. Hearing; 3. Ear-shaped handle of a vessel; 4. The screw of a lute; |
செவி 2 | cevi, n. cf. செவிடு. A unit of rainfall = 1 inch ; ஓரங்குல மழை . |
செவி - த்தல் | cevi-, 11 v. tr. <>jap. To utter prayers or mantras ; செபித்தல். செவிப்பரென் பெயரை. (வரத. பாகவத. நாரசிங். 96). |
செவிக்குத்து | cevi-k-kuttu, n. <>செவி +. [M. cevikkuttu.] Ear-ache ; காதுநோவு . |
செவிக்கெட்டு - தல் | cevikkeṭṭu-, v. intr. <>id. +. See செவிக்கேறு-, 1 . |
செவிக்கேறு - தல் | cevikkēṟu-, v. intr. <>id. +. 1. To reach one's ears; கேள்வியிற்படுதல். (யாழ். அக.) 2. To be pleasing to one's ears ; |
செவிகடி - த்தல் | cevi-kaṭi-, v. tr. <>id. +. See செவிதின்னு-. . |
செவிகொடு - த்தல் | cevi-koṭu-, v. intr. <>id. +. [M. cevikoṭukka.] To give ear, attend, listen ; கேட்டற்குக் காதுகொடுத்தல். செவிகொடுத்துங் கேட்கலார் (நாலடி, 322) . |
செவிகொள்(ளு) - தல் | cevi-koḷ-, v. tr. <>id. +. To hear, listen to ; கேட்டல். கட்டுரை . . . செவிகொளா (நீதிநெறி, 31) . |
செவிச்செல்வம் | cevi-c-celvam, n. <>id. +. The wealth of knowledge acquired through the ear ; கேள்வியறிவாகிய ஐசுவரியம். செவ்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம். (குறல், 411). |