Word |
English & Tamil Meaning |
---|---|
செளைப்பு | ceḷaippu, n. <>சளை-. Weariness, fatigue ; சோர்வு. செளைப்பில்லாமலே வருஞ் சேனைகளை (இராமநா. உயுத். 78.) |
செற்பம் | ceṟpam, n. <>jalpa. A form of polemical discussion, the aim of which is victory over opponents ; அநுகூலமும் பிரதிகூலமுமான சாதனமிரண்டுள்ளதன்கண் வெல்லும் வேட்கையுடையோன் கதை. (தருக். சங். நீலகண். 205) . |
செற்பை | ceṟpai, n. See செற்பம். (சங்கற்ப. பாயி. 2, உரை.) . |
செற்றம் | ceṟṟam, n. <>செறு-. 1. Rancour, hatred ; மனவைரம். (திவா.) செற்ற நீக்கிய மனத்தினர் (திருமுரு. 132). 2. Aversion ; 3. Irrepressible anger ; 4. Love-quarrel ; |
செற்றல் | ceṟṟal, n. <>செற்று-. 1. Killing ; கொல்லுகை. (பிங். MSS.) 2. Destruction ; 3. Denseness, closeness ; 4. Eggs of flies; |
செற்றலர் | ceṟṟalar, n. <>செற்றல். See செற்றார். செற்றலரை வென்ற திருமலைராயன் (தனிப்பா. i, 27, 49). . |
செற்றவர் | ceṟṟavar, n. <>செறு-. See செற்றார். செற்றவர் புரங்கண் மூன்றுந் தீயெழச் செறுவர் போலும் (தேவா. 476, 3). . |
செற்றார் | ceṟṟār, n. <>id. Enemies ; பகைவர். செற்றார் செயக்கிடந்த தில் (குறள், 446.) |
செற்று - தல் | ceṟṟu-, 5 v. tr. 1. To kill; கொல்லுதல். (பிங். MSS.) 2. To destroy; 3. To cut, chisel; 4. To set, as a jewel; 1. To gather in crowds; 2. To sink deep; |
செற்று | ceṟṟu, n. <>செற்று-. See செறிவு, 1. (பிங்.) . |
செற்றை | ceṟṟai, n. <>id. [K. sette.] 1. Thicket, bush ; சிறுதூறு. செற்றை வாயிற் சிறுகழிக்கதவின் (பெரும்பாண். 149). 2. Crowd ; 3. A fresh water fish ; |
செற்றோர் | ceṟṟōr, n. <>செறு-. See செற்றார். செற்றோர் கொலக்கொலக் குறையாத் தானை (பதிற்றுப். 82, 12) . . |
செறல் | ceṟal, n. <>id. 1. Anger, open hatred ; வெகுட்சி. செறனோக்கின் . . . களிறு (புறநா. 15, 8). 2. Killing, destroying; |
செறி 1 - தல் | ceṟi-, 4 v. intr. 1. To be thick, as foliage, hair; to be dense, crowded; to be in close union; நெருங்குதல். செறிந்த மணிமுடி (திவ். பெரியாழ். 3, 10,1). 2. To be hard and strong; 3. To be tight, close fitting, as bangles; 4. To be controlled; 5. To keep within bounds; 6. To hide, disappear; 7. To be joined, accompanied; 8. To increase; to be abundant, plentiful; 9. To accrue, accumulate; 10. To become diffused; to mix; 11. To bathe, to be immersed; குளித்தல். (W.)--tr. To cohabit with; |
செறி 2 - த்தல் | ceṟi-, 11 v. tr. 1. To join together, unite; சேர்த்தல். 2. To tighten; 3. To shut, close, block up; 4. To hold in reserve, as one's opinion; to keep, as one's counsel; to suppress, as one's thought; 5. To secure, put in safe custody, deposit securely; 6. To hoard up, store up; 7. To cram, stuff, pack closely; 8. To set, encase, implant; 9. To fasten on, put on, as ornaments; 10. To cause to obtain; 11. To adopt a forced interpretation, as of a text; 12. To press, bruise, crush; 13. To kill, destroy; கொல்லுதல். (பிங்.)-- intr.To immense, dive, plunge into water; |