Word |
English & Tamil Meaning |
---|---|
சேக்கு 1 | cēkku, n. prob. சேக்கை. Breast milk; முலைப்பால். (யாழ். அக.) |
சேக்கு 2 | cēkku, n. Sidelock; கன்னக்குடுமி. Loc. |
சேக்கு 3 | cēkku, n. 1. Solitary card of any denomination in the hands of a player at a game of cards; சீட்டாட்டத்தில் ஒருவர் கையில் ஒரு சாதியில் தனித்து நிற்குஞ் சீட்டு. 2. Trump-card; |
சேக்குப்புள்ளி | cēkku-p-puḷḷi, n.<> சேக்கு3+. Solitary person having no relations; பந்துக்களற்றுத் தனித்தவன். Nā. |
சேக்கை 1 | cēkkai, n. <> சே2-. 1. Cot, bed, think to sleep on; கட்டில் முதலிய மக்கள்படுக்கை. நுரைமுகந்தன்ன மென்பூஞ் சேக்கை (புறநா. 50). 2. Sleeping place of animals, roost of birds; 3. Dwelling place; 4. Bird's nest; 5. Net; 6. Woman's breast; 7. Scar; 8. Cancer in the zodiac; 9. Crab, lobster; |
சேக்கை 2 | cēkkai, n.<> சே3-. 1. See சேகை. (பிங்.) . 2. Red Malabar nightshade. See செம்பசளை. (மலை.) |
சேக்கைப்பள்ளி | cēkkai-p-paḷḷi, n.<> சேக்கை1+. Bed mattress; சயனம். பல்பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து (சிலப். 4, 28). |
சேக்கோள் | cē-k-kōl, n.<> சே5+கொள்-. Capture of enemies' cattle. See ஆகோள். சேக்கோ ளறையுந் தண்ணுமை (அகநா. 63). |
சேகண்டி 1 | cēkaṇṭi n. perh. சேக்கை1+ அண்டு-. Patrol hut; காவலாளருறைவிடம். (J.) |
சேகண்டி 2 | cēkaṇṭi, n.<> T. jēgaṇṭa <> jayaghaṇṭā. Gong; கோல்கொண்டடிக்கும் வட்ட மணி வகை. (சூடா.) |
சேகண்டியடி - த்தல் | cēkaṇṭi-y-aṭi-, v.<> சேகண்டி2+. intr. Lit., to strike a gong. [சேகண்டியை அடித்தல்] 1. To waste one's time in idle talk; வீண்பேச்சுப்பேசிக் காலங்கழித்தல். Loc. 2. To work hard for livelihood; 3. To proclaim widely; |
சேகண்டியில்வை - த்தல் | cēkaṇṭiyil-vai-, v. tr. <> சேமண்டி1+. To arrest and detain a criminal suspect in the patrol hut; குற்றவாளியாகச் சந்தேகிக்கப்பட்டவனைக் காவற்கூடத்தில் வைத்தல். (J.) |
சேகம் | cēkam, n.<> சேகு. [ T. cēga, K. cēgu.] Hard core of a tree, central part of exogenous plant hardened by age, heart-wood; மரவைரம். (திவா.) |
சேகரக்காரன் | cēkara-k-kāraṉ, n.<> சேகரம்1+. Servant who secures things; பண்டங்களைச் சேகரிப்பவன். Tj. |
சேகரஞ்செய் - தல் | cēkara-cey-, v. tr. <> id. +. To collect, make ready; சித்தஞ்செய்தல். (w.) |
சேகரத்தார் | cēkarattār, n.<> id. Company, party; கூட்டத்தார். தாடொழுது சேகரத்தாரானார் (திருவானைக். உலா,187). |
சேகரம் 1 | cēkaram, n. perh. svīkr. [ K. sēkara.] 1. Acquisition, that which is secured, savings சம்பாத்தியம். 2. Provision, preparation, readiness; 3. [T. sēkaramu.] Collection, assemblage, gathering; 4. Family, tribe; 5. cf. சகரம் District, station; |
சேகரம் 2 | cēkaram, n.<> šēkhara. 1. Crown, crest; மணிமுடி. (பிங்.) 2. Head; 3. That which is worn on the head, as garland of flowers; 4. Beauty; |
சேகரம் 3 | cēkaram, n.<> sahakāra. Mango. See மாமரம். (சூடா.) வெய்யோன். . . சேகரமாகி நின்றான். (கந்தபு. சூரபதுமன்வதை. 473). |
சேகரம்பட்டடை | cēkaram-paṭṭaṭai, n.<> சேகரம்1+. 1. Village granary of a big landlord; நிலச்சுவான்தாருக்குரிய கிராமக்களஞ்சியம். Rd. 2. The heap of grain gathered from the various threshing-floors of a landlord; |
சேகரன் | cēkaṟaṉ, n.<> šēkhara. Eminent person; சிறந்தோன். மூதறிஞர் சேகரன் (பிரபோத. கடவுள். 4). |
சேகரி - த்தல் | cēkari-, 11 v. tr. <> சேகரம்1. [ T. sēkaricu, K. sēkarisu.] 1. To acquire, get, secure, procure; சம்பாதித்தல். பதார்த்த மெல்லாம். . . சேகரித்துப் பூசித்தேத்தி (சிவரக. சிவதன்மா. 34). 2. To prepare, make ready; 3. To collect, gather, assemble; |
சேகரி | cēkari, n.<> šikharin. Indian burr. See நாயுருவி. (மலை.) . |