Word |
English & Tamil Meaning |
---|---|
சேடகவட்டம் | cēṭaka-vaṭṭam, n.<> சேடகம்+. See சேடகம். கோலுங் குந்தமுஞ் சேடக வட்டமும் (பெருங். உஞ்சைக். 46, 58). |
சேடசுரம் | cēṭa-curam, n.<> சேடம்2+. Phlegmatic fever; கபசுரம். (யாழ். அக.) |
சேடசேடிபாவம் | cēṭa-cēṭi-pāvam, n.<> šēṣa-šēṣi-bhāva. 1. (šaiva.) The relation of master and servant; ஆண்டானடிமைத்திறம். முதல்வனுக்குச் சேடசேடிபாவத்தால் ஆகற்பாலதாகிய அடிமையாம் என்க (சி. போ. பா. 9, 3, பக். 201, சுவாமி. பதிப்.). 2. (Vaiṣṇ.) The relation of the disposer and the disposable; |
சேடநீர் | cēṭa-nīr, n.<> சேடம்2+. Fluid phlegm; இறுகாத கபம். (யாழ். அக.) |
சேடம் 1 | cēṭam, n.<> šēṣa. 1. That which remains; remnant, surplus; மீந்த பொருள். (சூடா.) மேற்கொண்ட சேடமதுவே (தாயு. பரிபூ. 2). 2. (Arith.) Remainder; 3. Food, flowers, etc.; offered to a deity; 4. Food considered polluted when something out of it is given to women in their periods, low-caste person, etc.; 5. Ellipsis; 6. Slave; devotee; |
சேடம் 2 | cēṭam, n. <> khēṭa. Phlegm; சிலேட்டுமம். (w.) |
சேடல் | cēṭal, n. 1. Night-flowering jasmine. See பவளமல்லிகை. (குறிஞ்சிப்.82.) . 2. A kind of tree; |
சேடன் 1 | cēṭaṉ, n. <> சேடு. 1. Great man; பெரியோன். சேடனைக் காணிய சென்று (சீவக. 2112). 2. God; 3. Youth, lad; |
சேடன் 2 | cēṭaṉ, n. <> cēṭa. 1. Companion, associate, friend; தோழன். (பிங்.) 2. A companion who helps one in his love-affairs; |
சேடன் 3 | cēṭaṉ, n.<> šēṣa. 1. The thousand-headed serpent. See ஆதிசேஷன். (பிங்.) அதல சேடனாராட (திருப்புகழ்த். 96). 2. Inhabitant of the lower regions, believed to resemble the serpent in form; 3. Servant, slave, devotee; 4. A subcaste of weavers; |
சேடி 1 | cēṭi, n.<> cēṭī 1. Female servant; ஏவல்செய்பவள். (பிங்.) சேடியர் செவ்வியி னேந்தினர் (சிலப். 28, 64). 2. A lady's female companion; maid; 3. Young woman; |
சேடி 2 | cēṭi, n.<>šrēṇi 1. Side of a street; தெருச்சிறகு. (சூடா.) 2. The world of Vidyādharas; |
சேடி 3 - த்தல் | cēṭi-, 11 v. <> šēṣa. intr. To be left over; எஞ்சுதல். ஓரவிழுஞ் சேடியா தருந்தினன். (பிரபுலிங். ஆரோகண. 29). --tr. குறைத்தலோ To deduct, diminish; |
சேடிகை | cēṭikāī, n.<> cēṭikā. 1. Servant maid; பணிப்பெண். 2. Virgo in the zodiac; |
சேடியம் | cēṭiyam, n.<> šēṣatva. Service; ஊழியம். |
சேடு | cēṭu, n.<> சேண். cf. šrēṣṭha. 1. Greatness; பெருமை. (பிங்.) 2. Roundness, massiveness; 3. Height, elevation; 4. Goodness, excellence; 5. Beauty, gracefulness, handsomeness; 6. Youth, youthfulness; |
சேடை 1 | cēṭai, n.<> T. cēṭa. [ K. šēṣe.] 1. Part of the marriage ceremony among Non Brahmins, which consists in throwing rice over the bride and bridegroom and blessing them; மணமக்கள்மீது அட்சதையிடும் விவாகச் சடங்கு. 2. See சேடையரிசி. |
சேடை 2 | cēṭai, n.<> U. jēde. Field filled with water with a view to prepare it for sowing; தொளியுழவுக்காக நீர் கட்டப்பெற்ற வயல். Loc. |
சேடைபாய்ச்சு - தல் | cēṭai-pāyccu-, v. intr.<> சேடை2+. To fill rice-fields with water; வயலில் நீர் நிறைத்தல். Tj. |
சேடைபாய்தல் | cēṭai-pāytal, n.<> id. +. Spontaneous flow of water into a field; வயலில் தானே நீர் பாய்கை. Tj. |