Word |
English & Tamil Meaning |
---|---|
அழியல் | aḻiyal n. <>id. Perturbation; சஞ்சலம். (குறுந்.213). |
அழியாமுதல் | aḻiyā-mutal n. <>id.+. 1. Property endowed in perpetuity; நிலையான மூலநிதி. 2. God, the Eternal; |
அழியாவியல்பு | aḻiyā-v-iyalpu n. <>id.+. (Jaina.) Indestructibleness, one of arukaṉeṇ-kuṇam , q.v.; அருகனெண்குணத்தொன்று. |
அழிவது | aḻivatu n. <>id. Harm; அவனையாங் கிழமைகொள்ள அழிவதுண்டோ (இறை, 28, உரை). |
அழிவழக்கு | aḻi-vaḻakku n. <>id.+. 1. Unjust suit; அக்கிரம விவகாரம். வழக்கை யழிவழக்குச் செய்தோன் (தனிப்பா. i, 109, 48). 2. Unreasonable argument; 3. Vulgar usage; |
அழிவாய் | aḻi-vāy n. <>id.+. Sand bank at the mouth of a river or harbour; சங்கமுக மணல்மேடு. Loc. |
அழிவி | aḻivi n. <>id. Inlet to a back-water, mouth of a river; கழிமுகம். அழிவிநின்ற ... கண்டல் (குருந்.340). |
அழிவு | aḻivu n. <>id. [K. M. aḻivu.] 1. Destruction, ruin, loss; கேடு. (பிங்). 2. Immoral action, deviation from virtue; 3. Expenditure, expense; 4. Defeat; 5. Want of firmness of mind; 6.Distress, pain of separation; 7. Poverty; 8. Mouth of a river; |
அழிவுகாலம் | aḻivu-kālam n. <>id.+. 1. Evil time; கெட்டகாலம். 2. Time of universal destruction; |
அழிவுபாட்டபாவம் | aḻivupāṭṭapāvam n. <>id.+ பாடு+ a-bhāva. (Log.) Non-existence caused by destruction; அழிந்ததனால் அஃதில்லையென்னும் அபாவம். (சி.சி.அளவை.1, மறைஞா.) |
அழிவுபாடு | aḻivu-pāṭu n. <>id.+. Being destroyed, ceasing to exist; அழிவு. |
அழு - தல் | aḻu- 1 v.intr. [T. adalu, K.M. aḻu, Tu. arpini.] 1. To cry, weep; கண்ணீர்விடுதல். (குறள்.659). 2. To cry aloud, lament; 3. To whine; 4. To crave; 5. To waste, spend uselessly; |
அழுக்ககற்றி | aḻukkakaṟṟi n. <>அழுக்கு+அகற்று-. Lye, water impregnated with alkaline salts from wood ashes; வண்ணான்காரநீர். (W.) |
அழுக்கடி - த்தல் | aḻukkaṭi- v.tr. <>id.+ அடி-. To wash; அழுக்குப்போக்குதல். அழுக்கடிக்கும் வண்ணார்போ லாய் (தாயு.உடல்.65). |
அழுக்கடை - தல் | aḻukkaṭai- v.intr. <>id.+ அடை1-. To become unclean, dirty; அசுத்தப்படுதல். |
அழுக்கணவன் | aḻukkaṇavaṉ n. Small insect blight upon leaves; இலைதின்னும் புழு. (W.) |
அழுக்கம் | aḻukkam n. <>அழுங்கு-. Care, anxiety, concern; கவலை. அழுக்கமுற் றெழுந்து (திருவிளை.விறகு.48). |
அழுக்கறு 1 - தல் | aḻukkaṟu- v.intr. <>அழுக்கு+அறு1-. See அழுக்கறு2-. அழுக்கற் றகன்றாரு மில்லை. (குறள்.170.) |
அழுக்கறு 2 - த்தல் | aḻukkaṟu- v.intr. <>id.+ அறு2-. To be envious; பொறாமை கொள்ளுதல். கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் (குறள்.166). |
அழுக்கன் | aḻukkaṉ n. <>id. Miser; உலோபி. Colloq. |
அழுக்காமை | aḻukkāmai n. <>அழுங்கு-+ஆமை. See அழுங்காமை. (W.) |
அழுக்காறு | aḻukkāṟu n. <>அழுக்கறு-. [K. aḻkaja.] 1. Envy; பிறராக்கம்பொறாமை. (குறள், 165). 2. Evil disposition, impurity of mind; |
அழுக்கு | aḻukku n. prob. அழுக்கு-. [M. aḻukku.] 1. Dirt, stain; மாசு. ஆடை அழுக்குப் பிடித்திருக்கிறது. 2. Excrement, physical impurities; 3. Impurity of mind; 4. Impurity of soul, as āṇava-malam; 5. Envy; 6. Lochia, discharges after confinement; 7. Soiled clothes; 8. Hawk's bill, Caretta squamata; |
அழுகண் | aḻu-kaṇ n. <>அழு-.+ An affection of the eye which consists in continual watering of the eye; கண்ணோய்வகை. (W.) |
அழுகண்ணி | aḻu-kaṇṇi n. <>id.+. A plant from which water is continuously oozing and dripping; பூடுவகை. (சங்.அக). |