Word |
English & Tamil Meaning |
---|---|
அழுத்து 2 | aḻuttu n. <>அழுத்து-. 1. Pressure; அழுத்துகை. ஓர் அழுத்து அழுத்தினான். 2. Imprint, impression; |
அழுதுவழி - தல் | aḻutu-vaḻi- v.intr. <>அழு-+. To be dull, dispirited, drowsy, gloomy; பொலிவின்றியிருத்தல். Colloq. |
அழுந்த | aḻunta adv. <>அழுந்து-. Closely, tightly; இறுக. அவரை யழுந்தப்பற்றி. (புறநா.77). |
அழுந்து 1 - தல் | aḻuntu- 5 v.intr. 1. To become pressed, to be impressed, to press close; அமுக்குண்ணுதல். காலின்கீழ் அழுந்த. 2. To become firm, close, compact; 3. To persist, become deep-rooted; 4. To sink, to be immersed, drowned; 5. To be encased, inlaid; 6. To gain experience; |
அழுந்து 2 | aḻuntu n. <>அழுந்து-. 1. Depth of water; நீராழம். (திவா). 2. Ridge on which betel is planted |
அழுந்துபடு - தல் | aḻuntu-paṭu- v.intr. <>id.+. To be longstanding, to have continued for generations; தொன்றுதொட்டுவருதல். (மதுரைக்.342.) |
அழுப்பு | aḻuppu n. prob. அழும்பு-. Boiled rice; சோறு (சது.) |
அழும்பு 1 - தல் | aḻumpu- 5 v.intr. To be intimate, in communion; செறியக் கலத்தல். அமர வழும்பத் துழாவியென் னாவி (திவ்.திருவாய்.1, 7, 9). |
அழும்பு 2 | aḻumpu n. <>அழிம்பு. Persisting in evil ways; தீம்பு. Loc. |
அழுமூஞ்சி | aḻu-mūci n. <>அழு-+. Dolorous looking person; பொலிவற்ற முகமுள்ளவன். Colloq. |
அழுவம் | aḻuvam n. prob. ஆழ்-. 1.Depth; ஆழம். கடன்மண் டழுவத்து (மலைபடு.528). 2. Pit; 3. Deep sea; 4. Expanse; 5. Jungle, forest; 6. Country, district; 7. Battle; 8. Middle; 9. Abundance, copiousness; 10. Greatness, excellence; 11. Fortress; |
அழை 1 | aḻai n. <>அழு-. Crying, weeping; அழுகை. Madr. |
அழை 2 - த்தல் | aḻai- 11 v.tr. 1. To call, invoke, invite; கூப்பிடுதல். ஆதியே யடியே னாதரித் தழைத்தால் (திருவாச.29. 1). 2. To summon, direct to appear or to be brought; 3. To call by name; 4. To cry out, utter a loud cry, shout; |
அழைப்பி - த்தல் | aḻaippi- 11 v.tr. caus. of அழை-. To fetch, to get at; தருவித்தல். பத்தடி உத்திரமுள்ள மரங்களும் அழைப்பித்து (கோயிலொ. 146). |
அழைப்பு | aḻaippu n. <>அழை-. 1. Invitation, call; கூப்பிடுகை. (திவ்.இயற்.நான்மு.38). 2. Meaningless sound; |
அழைப்புப்பத்திரம் | aḻaippu-p-pattiram n. <>அழைப்பு+. 1. Letter of invitation; அழைப்புக்கடிதம். 2. Written formal call to the pastorate of a Christian church; |
அழையுறு - த்தல் | aḻaiyuṟu- v.intr. <>அழை-+உறு-. To screech; கூவுதல். அழை யுறுத்து மாமயில்க ளாலுஞ் சோலை (தேவ.483, 7). |
அள் 1 | aḷ n. <>அள்ளு-. 1. Closeness, thickness; செறிவு (திவா). 2. Sharpness, keenness of edge; 3. Lock, padlock; 4. Clamp, iron band to hold parts together; 5. Block connecting the spring with the axle; 6. Handful, anything, contained within the hollow of the hand; 7. Strength, firmness; 8. Ear; 9. See அள்ளுமாந்தம். 10. Species of Hygrophila. See நீர் முள்ளி. |
அள் 2 | aḷ part. Third pers. sing. fem ending; பெண்பால் விகுதி அவள் வந்தனள். |
அள்வழுப்பு | aḷ-vaḻuppu n. <>அள்1+வழும்பு. Ear-wax; காதுக்குறும்பி. (திருப்பு.573.) |
அள்ளல் | aḷḷal n. <>அள்ளு-. 1. Crowdedness, closeness; 2. Mud, mire; 3. A hell, one of eḻu-narakam, q.v.; நெருக்கம். அள்ளற்பயலை யூர்கின்றது. (திவ்.இயற்.திருவிருத்.12).; செறு. (திவா).; எழுநரகத் தொன்று. (பிங்.). |
அள்ளாடித்தள்ளாடி | aḷḷāṭi-t-taḷḷāṭi adv. redupl. of தள்ளாடி. Unsteady swaying to and fro; தளர்ந்த நடையாய். |